சென்னையில், சனாதன ஒழிப்பு மாநாடு என்ற பெயரில் பிழைப்புவாதிகள் நடத்திய கூட்டமொன்றில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் திரு. வீரமணி அவர்கள், இந்து மதமும் சனாதன தர்மமும் வேறுவேறல்ல, இரண்டும் ஒன்றுதான். இதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று பேசினார். அவருக்குப் பின்னர் பேசிய அமைச்சர் @Udhaystalin, சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார். இவர்களது நோக்கம் என்ன என்பது அனைவருக்குமே தெரிந்த உண்மை.
ஆனால், இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்று இவர்கள் பேசிய அதே கூட்டத்தில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு @PKSekarbabu அவர்கள் கலந்து கொண்டதும், இவர்கள் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்ததும் அதிர்ச்சியளிக்கிறது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராகப் பதவி வகிக்கும் தார்மீக உரிமையை அவர் இழந்து விட்டார்.
இன்னும் ஒரு வார காலத்தில், வரும் செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள், தனது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து திரு @PKSekarbabu அவர்கள் பதவி விலக வேண்டும். இந்து மதத்தை அழிக்க நினைப்பவர்களுடன் துணை போகிறவருக்கு, இந்து சமய அறநிலையத் துறையில் என்ன வேலை?
வரும் செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள், திரு @PKSekarbabu அவர்கள் அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகவில்லை என்றால், செப்டம்பர் 11 ஆம் தேதி, சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை தலைமை அலுவலகம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள அலுவலகங்கள் முற்றுகையிடப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரே எண்ணம் ✌️
ஒரே சின்னம் 🌱
முன்னேற்ற பாதையில் தமிழகத்தின் வெற்றி பயணம் தொடர்ந்திட..!
வாக்களிப்பீர் #இரட்டை_இலைக்கே
✌️🌱 ✌️🌱 ✌️🌱 ✌️🌱
#AIADMK#AIADMKFOR2021
தமிழை அழித்தே ஆக வேண்டும் என்று
இன்றும் 'புதிய தேசிய கல்வி கொள்கை',
நம் தாய் மொழியாம் தமிழ் மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று கூறுவதை எதிர்த்து போராடி வருகிறது திமுக
#100ReasonsToRejectDMK#AIADMKFOR2021
திமுக தமிழுக்கு செய்த துரோகம்
- பயிற்று மொழியை தமிழில் இருந்து மாற்றியது
- பத்தில் ஏழு குழந்தைக்கு தமிழ் படிக்க தெரியாத நிலை
#100ReasonsToRejectDMK#AIADMKFOR2021
தி.மு.க-காங்கிரஸ் தமிழ் விரோதம்
- ஜல்லிக்கட்டு விஷயத்தில் திமுக துரோகம்
- ஈழத் தமிழ் சொந்தங்களுக்கு திமுக செய்த துரோகங்கள்
- தமிழ் மீனவர்களுக்கு செய்த துரோகங்கள்
- காவிரி நதி நீர் பிரச்சனையில் தி.மு.க-காங்கிரஸ் துரோகம்
#100ReasonsToRejectDMK#AIADMKFOR2021
#100ReasonsToRejectDMK#AIADMKFOR2021
கருணாநிதி குடும்பத் தகராறில், அப்பாவி பத்திரிக்கையாளர்களை மதுரை தினகரன் அலுவலகத்தில் உயிரோடு தீ வைத்து கொளுத்தி கொன்றது தி.மு.க.
இத்தகைய பயங்கரங்களை எளிமையாக நடைமுறைக்கு கொண்டு வந்தது திமுக
திருநெல்வேலியில் திமுக அமைச்சர்கள் முன்னிலையில் ஆழ்வார்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டு மரணமடைந்தார்.
நம்மை காக்கும் போலிஸ்க்கே பாதுகாப்பு இல்லை என்றால், சாமானிய மக்களின் நிலை என்ன?
#100ReasonsToRejectDMK#AIADMKFOR2021
பாளை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெரால்டு அவர்கள், வாக்களர்களை சந்தித்து,கழக அரசின் மக்கள் நல திட்டங்களையும்,கழக தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துரைத்தும்
பொதுமக்களிடம் வாக்குகேட்டார்.
நமது சின்னம் #இரட்டைஇலை
✌️🌱 ✌️🌱 ✌️🌱 ✌️🌱
#AIADMK#AIADMKFOR2021#palayankottai#Tirunelveli
பாளை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெரால்டு அவர்கள், வாக்களர்களை சந்தித்து,கழக அரசின் மக்கள் நல திட்டங்களையும்,கழக தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துரைத்தும்
பொதுமக்களிடம் வாக்குகேட்டார்.
நமது சின்னம் #இரட்டைஇலை
✌️🌱 ✌️🌱 ✌️🌱 ✌️🌱
#AIADMK#AIADMKFOR2021#palayankottai#Tirunelveli