*‘அரைவேக்காடு’* களின் ஆட்சியில் ஒரு அரசியல் கட்சி பெண் நிர்வாகியின் ‘ *தேவையற்ற கைதை’* கண்டிப்பது அக்கட்சியின் கொள்கைகளையும் விமர்சனங்களையும் ஆதரிப்பது ஆகாது என்பதை புரிந்து கொள்ள முடியாதவரல்ல நீங்கள்!
இந்தத் ‘ *தடுமாற்றம்* ’ தன்னால் வந்ததல்ல;
’ *வேலை* ’ செய்கின்ற இடத்தால் விளைந்த நோய் - Occupational Hazard!
@VanniTamizhVCK
*‘அரைவேக்காடு’* களின் ஆட்சியில் ஒரு அரசியல் கட்சி பெண் நிர்வாகியின் ‘ *தேவையற்ற கைதை’* கண்டிப்பது அக்கட்சியின் கொள்கைகளையும் விமர்சனங்களையும் ஆதரிப்பது ஆகாது என்பதை புரிந்து கொள்ள முடியாதவரல்ல நீங்கள்!
இந்தத் ‘ *தடுமாற்றம்* ’ தன்னால் வந்ததல்ல;
’ *வேலை* ’ செய்கின்ற இடத்தால் விளைந்த நோய் - Occupational Hazard!
@VanniTamizhVCK
விடுதலைச் சி���ுத்தைகள் கட்சியின் வரலாற்றில் முதல் முறையாக மாவட்டச் செயலாளர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்...
தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் புதிய உத்தாயை கையில் எடுத்துள்ளார்...
__________________________________________________________
@thirumaofficial
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி பயிற்சிப் பட்டறை: எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்கள் சிறப்புரை!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தகவல் தொழில்நுட்��� அணி (VCK IT Wing) சார்பில் சிறப்பு பயிற்சிப் பட்டறை நேற்று (26-09-2026) மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான 'எழுச்சித் தமிழர்' தொல். திருமாவளவன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
நவீன டிஜிட்டல் தளங்களில் கட்சியின் கொள்கைகளையும், சமூக நீதி கருத்துகளையும் எவ��வாறு திறம்படக் கொண்டு சேர்ப்பது என்பது குறித்தும், சமூக ஊடகங்களை நேர்மறையாகப் பயன்படுத்துவது குறித்தும் நிர்வாகிகளுக்கு அவர் வழிகாட்டுதல்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
#VCK #VCKITWing #Thirumavalavan #VCK4TN
இத்தனை ஆண்டு காலம் கைபேசியில் மட்டுமே பார்த்து ரசித்துக் கொண்டிருந்த என் தலைவனை.
நேற்று க��கோர்த்து நின்ற தருணம் பெரும் மகிழ்ச்சியை தந்தது ..💙❤️🙏🏻😍
#VCK
நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலக வலியுறுத்தியும் சிபிஐ பாலன் இல்லத்தில் மாணவர்கள் நடத்தும் தொடர் முழுக்க போராட்டத்தில் மக்கள் தலைவர்.தொல். திருமாவளவன் அவர்கள் கலந்து கொண்டேன்.💙❤️
#VCK
கரப்பான்பூச்சி இயக்கத்திற்கு ஆதரவாக களமிறங்கிய விசிக...💥
டெல்லியில் போராடிய இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய RSS குண்டர்கள் மீது நடவடிக்க�� எடுக்கவேண்டும்...
விசிக தலைவர் எழுச்சித்தமிழர் @thirumaofficial எம்.பி அவர்கள்
தமிழகத்தில் இத்தனை ஆண���டுகளாக இருந்த மதவாதத்தையும், சாதியையும் நாங்கள் உடைத்து விட்டோம். என்று சட்டமன்றத்திலும், பொதுக் கூட்டத்திலும் சினிமா வசனம் போல் பேசியா போதாது இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் CM uncle.
#SpecialActAgainstHonourKillings
"ஒரு மனிதன் காதலித்ததற்காக உயிரை இழக்க வேண்டுமா?
உங்கள் பதிலை கமெண்டில் சொல்லுங்கள்.
ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் அவசியமா? 🖤"
#SpecialActAgainstHonourKillings
தமிழகத்தில் இத்தனை ஆண்டுகளாக இருந்த மதவாதத்தையும், சாதியையும் நாங்கள் உடைத்து விட்டோம். என்று சட்டமன்றத்திலும், பொதுக் கூட்டத்திலும் சினிமா வசனம் போல் பேசியா போதாது இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் CM uncle.
#SpecialActAgainstHonourKillings