முதன் முதலில் அரசு வேலையை எதிர்த்து அறிக்கை வெளியிட்டது சீமான் அண்ணன் தான்..
நாம் தமிழர் கட்சியின் சட்டபோரட்டத்திற்கு கிடைத்த வெற்றி... தவெக அரசின் முதல் பெரும் தோல்வி..
இனி இது தொடரும்...
மிகவும் சிறப்பு, விடக்கூடாது😡
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் மீது ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பிய யூடியூபர் பிஸ்மி மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஆதாரங்களுடன் புகார் மனு கொடுக்கப்பட்டது💥✅
இரவுல மின்வெட்டு அதிகமாயிருக்கே என்ன தீர்வு னு கேள்வி கேட்டா
வீட்டுக்குப்போகாம மதிய உணவ சட்டமன்றத்துலயே சாப்பிடுறார் முதல்வர் விஜய் னு பதில் வருது..
பொண்டாட்டி புள்ளைங்க இருந்தா தானே வீட்டுக்கு போவான்
அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வெற்றிபெற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பொறுப்பேற்கவுள்ள தம்பி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக புதிய அரசுக்கும் என்னுடைய வாழ்த்துகள்!
@TVKVijayHQ
தமிழர்களின் வரலாற்றுத்தாயகமான தமிழ்நாடு எனும் தாய்நிலத்தின் நலனுக்காகவும், உயர்வுக்காகவும் தொடர்ச்சியாகக் களப்பணியாற்றுவோம்.
மண்ணுக்கும், மக்களுக்குமான ஆக்கப்பூர்வ மாற்று அரசியலை பொறுப்புள்ள எதிர்க்கட்சியாய் நின்று நாம் தமிழர் கட்சி செயலாற்றும்.
கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைப் பார்த்தால் கூட்டம் கூடி விடுமெனக் கூறினார்கள்.
திருச்சி கிழக்கு தொகுதிக்குள் ஒவ்வொரு வழிபாட்டுத்தலமாக எந்த நெரிசலும் இல்லாது ஏறி இறங்குகிறார்.
எப்படி சாத்தியம்?
" சீமானுக்கு காரைக்குடியில் வீடும் கிடையாது; ஓட்டும் கிடையாது. அவருக்கும், இந்த ஊருக்கும் சம்பந்தம் கிடையாது. "
இப்படிக்கு,
பிரியங்கா காந்தி கன்னியாகுமரியில் போட்டியிட விருப்பமனு போட்ட கார்த்தி சிதம்பரம் @KartiPC
சீமானுக்கு காரைக்குடியில் என்ன வேலை ? - கார்த்திக் சிதம்பரம்
சோனியாவுக்கு இந்திய அரசியலில் என்ன வேலை ?
வயநாட்டில் ராகுல் ,பிரியங்காவுக்கு என்ன வேலை ?
பா.சிதம்பரம் மகாராஷ்ராவில் இருந்து மாநிலங்கள் அவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் .....
அப்போவெல்லாம் இந்த கேள்விகளை கேட்டீங்களா Mr. @KartiPC
"இந்திய தேசிய" காங்கிரசு லட்சணம்....