@muthuhere3@zeenivazan ஆதரவு வாபஸ்...first communists out...then VCK... congress and IUML won't move... அன்புமணி பாமக ஆதரவு தாரா விட்டால் ஆட்சி கவிழும்...
Depends on BJP again... கரூர் FIR and arrest also is per by election and local body results..
@amutharasan_dmk Doesn't கேந்திரிய வித்யாலயா comes under central government? State government can intervene?? Is this new rule..all over india or only in TN...why suddenly..
@rameshlaus If he is not the reason and he is genuinely sad about it , he should visit the place...build a memorial for them and get justice for them..
இதெல்லாம் பண்ணாமல் இருந்தா சந்தேகம் தான் வரும்
@bul_bazar எல்லாரும் எப்படி இல்லை...but பெரும்பாலும் அப்படி..rational thinking a விட emotional thinking ஜாஸ்தி..that ஒரு கெட்டவன love பண்ணி நல்லவனா திருத்திடுவேனு சொல்ற same gang...50-60 per salem la அவன நம்பி இப்படி மோசம் போன போது ஓட்டு போட யோசிக்க மாட்டாங்க...டிசைன் அப்படி..
@johnwick194 அவரை ஐட்டம் என்று அழைப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..என்னதான் அவருக்கு ஒரு காலத்தில் ஆம்பளை ஷகிலா என்று பட்டம் இருந்தாலும் கில்மா பாடல்கள் ஆடியிருந்தாலும்..சரி விடுங்க..