வழக்கு குற்றவாளிகள் :
1) ஜான் பிரிட்டோ - ஆதவ் அர்ஜுனா மனைவியின் தாய்மாமன்
3) மார்டின் லீமா ரோஸ் - ஆதவ் அர்ஜுனா மாமியார்
4) டெய்சி ஆதவ் அர்ஜுனா - ஆதவ் அர்ஜுனா மனைவி
சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் பதவியை வலுக்கட்டாயமாக வாங்கியதன் பின்னணியில் இருக்கும் மிகப்பெரிய போதைபொருள் விற்பனை திட்டம். இது அவர்களுக்கு தொழில்.
லாட்டரி விற்பனை போல் போதைப் பொருள் விற்பனையும் ஒரு தொழில்..
He killed himself for his party
But many old ADMKians including கடம்பூர் ராஜு joined TVK
சொந்த கட்சிக்காரன் செத்தாக்கூட நான் நாலு காசு பார்க்க பனையூர் பங்களா வாசலில் போய் நின்னு..ஆதவ் அர்ஜுனா கிட்ட விலை போயிட்டாங்க போல
ஒரு வயசு குழந்தை அது..
அவசரப்பட்டுட்டாரு மகேந்திரன்💔
ஒரு பொண்ணு ஊடகங்களை சந்திக்க துப்பு இருக்கானு கேள்வி கேக்குது
அந்த பொண்ணோட இன்ஷ்டா ஐடி ட்ராக் பண்ணி அங்க போய் vulgar warriors அர்ச்சனை பண்ணி இருக்கானுங்க
அதை படிக்க கூட முடியாது அந்த அளவுக்கு
@CMOTamilnadu bro சூப்பரா வளர்த்து விட்டு இருக்கிங்க ப்ரோ பெண்கள் பாதுகாப்பு 🤧
"திமுக ஆட்சியில் மேட்டூர் அணையிலிருந்த தண்ணீர் மொத்தத்தையும் வழிச்சி குடிச்சி வச்சிட்டு போனதால, குறிப்பிட்ட நாளில் தண்ணீர் திறக்க முடியவில்லை.." என்ற அறிக்கை தயாராகிக்கொண்டு இருக்கிறது..
இன்னும் 4 நாட்களில் மேட்டூர் அணை திறக்கப்பட வேண்டும்.. ஆனால் அதற்கான எந்த ஏற்பாடும் நடந்த மாதிரி தெரியவில்லை.
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருந்த வரை 5 ஆண்டுகளும் குறிப்பிட்ட நாளில் காவிரி நீர் கடைமடையை வந்தடைந்தது.
இனி?
கடந்த ஒரு மாதத்தில், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் தமிழ்நாட்டை விட்டு விலகி ஆந்திரப் பிரதேசத்திற்குச் சென்றுள்ளன.
ஒருகாலத்தில் இயல்பாகவே தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுத்த முதலீடுகள், இப்போது ஒன்றன் பின் ஒன்றாக ஆந்திரப் பிரதேசத்தைத் தேர்ந்தெடுக்கக் காரணமான ஆபத்தான அரசியல் மற்றும் கொள்கைத் தோல்விகள் என்ன என்பதை யாராவது விளக்க முடியுமா?
• ஹ்வாசியோங் (தென் கொரியா) – ₹1,720 கோடி மதிப்பிலான திட்டம் தூத்துக்குடியிலிருந்து குப்பத்திற்குத் மாற்றப்பட்டது; விரைவான அனுமதிகளும் சிறந்த ஊக்கத்திட்டங்களும் காரணமாகக் கூறப்பட்டன.
• ராயல் என்ஃபீல்ட் – ஆந்திரப் பிரதேசத்தின் சத்தியவேட்டில் ₹2,200–2,500 கோடி மதிப்பிலான விரிவாக்கம்; 1955-க்குப் பிறகு தமிழ்நாட்டுக்கு வெளியே அதன் முதல் பெரிய விரிவாக்கம்.
• ஹிண்டால்கோ (ஆதித்யா பிர்லா குழுமம்) – குப்பத்தில் ₹586 கோடி மதிப்பிலான அலுமினிய எக்ஸ்ட்ரூஷன் ஆலை; விரைவு அனுமதிகள், இட வசதிகள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அணுகல் ஆகியவற்றால் ஆதரிக்கப்பட்டது.
• பிரீமியர் எனர்ஜீஸ் – ₹1,700 கோடிக்கும் அதிகமான சூரிய PV செல் திட்டத்திற்காக ஆந்திரப் பிரதேசத்தின் நாயுடுபேட்டாவைத் தேர்ந்தெடுத்துள்ளது.
தெளிவாகவே, நமது புதிய தொழில்துறை அமைச்சர் அவர்கள் Guidance Tamil Nadu-வை மிகச் சிறப்பாக நிர்வகித்து வருகிறார்.
தெளிவாகவே, நமது புதிய தொழில்துறை அமைச்சர் அவர்கள் Guidance Tamil Nadu-வை மிகச் சிறப்பாக ரீல்ஸ் மூலம் நிர்வகித்து வருகிறார்! 😌
ஆம் சரியாததான் படித்தீர்கள், மேடம் தனது ரீல்ஸ் வேலைகளை மிகச் சிறப்பாக பிஸியாக நிர்வகித்து வருகிறார், அமைச்சர் பதவி உதவியுடன்!
#TVKVijayFails
பகுத்தறிவு இல்லாத படிப்பறிவு என்பது, கருவில்லாத முட்டையைப் போன்றது.
அது அன்றாட உணவுத் தேவைக்கு பயன்படலாம்;
ஆனால் அதை கொண்டு அடுத்த தலைமுறையை உருவாக்க முடியாது.🖤♥️
C2C ~தமிழ்_அறம்_ 🖤.