அதிமுக என்னுடைய கட்சி, அது மீண்டும் அசுர பலத்துடன் ஆட்சிக்கு வரும், அம்மாவின் பொற்கால ஆட்சியை அண்ணன் எடப்பாடியார் அமைப்பார். தமிழ்நாடு மீண்டும் வளர்ச்சி பாதை நோக்கி செல்லும். என் பணி அதிமுகவை இன்னும் வலிமை படுத்துவது. அம்மா புகழ் ஓங்குக.
@EPSTamilNadu
வெறும் ஆர்ப்பாட்டத்தோடு அதிமுக நிற்கவில்லை.
நீதிமன்றத்தில் வழக்கு போட்டு தவெக எம்.எல்.ஏவை கைது செய்யவும் வைத்திருக்கிறது.
இந்த அணிலுக்கு மணி கட்டிய பெருமை 'மற்றும் பலர்' கட்சிக்குதான் என இன்றைய தினம் உணர்த்தியிருக்கிறது.
2026 பொதுத்தேர்தல் பிரச்சாரத்தின்போது தமிழகம் முழுவதும் 190-க்கும் மேற்பட்ட தொகுதிகளுக்கு இரண்டு முறை சென்று பிரச்சாரம் செய்த ஒரே தலைவர் எடப்பாடியார்தான். அன்றைய முதலமைச்சர் ஸ்டாலினும், துணை முதலமைச்சர் உதயநிதியும்கூட அந்த அளவுக்குச் சுற்றிப் பிரச்சாரம் செய்யவில்லை.
இவ்வளவு உழைத்தும் தனது கட்சி வெறும் 47 எம்.எல்.ஏ.க்களுடன் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டபோது அந்த மனிதருக்கு எவ்வளவு வலித்திருக்கும்? அதிலிருந்து மீள்வதற்குள் 25 எம்.எல்.ஏ.க்களை குதிரை பேரம் மூலம் தூக்கிச் சென்றபோது இன்னும் எவ்வளவு வலித்திருக்கும்?
ஆனால் இத்தனை வலிகளையும் தாங்கிக்கொண்டு அதே புன்னகையோடு காட்சியளித்தார் எடப்பாடியார். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், எந்தக் கேமரா முன்னால் நின்றாலும் அந்தப் புன்னகை மாறவே இல்லை. அப்போதுதான் எனக்குப் புரிந்தது...
**He is one of the most powerful leaders!**
உண்மையிலேயே மிகப்பெரிய படைத்தலைவன் எடப்பாடியார் என்பதை அப்போதுதான் உணர்ந்தேன். இத்தனை நெருக்கடிகளையும் எதிர்கொள்ளும் அந்த முகத்தில் ஒரு தனி நம்பிக்கை இருக்க வேண்டும். அந்த நம்பிக்கை இருந்தால்தான் இப்படிச் சிரித்துக்கொண்டே நிற்க முடியும்.
மறுபக்கம் ஸ்டாலினைப் பாருங்கள். கொளத்தூரில் தோல்வியைச் சந்தித்ததும் மக்களைச் சந்தித்து கண்ணீர் விட்டுக் கலங்கினார். அதன்பிறகு ஊரூராகக் கல்யாண மண்டபங்களுக்குச் சென்று புலம்பிக்கொண்டிருக்கிறார்.
ஆனால் எடப்பாடியார் எந்த இடத்திலும் புலம்பவில்லை. ஆளுங்கட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவது, சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளை எடுத்துவைப்பது, விவசாயிகள் பிரச்சினைக்காகக் குரல் கொடுப்பது என எதிர்க்கட்சி அரசியலில் தனி ஆட்டமே ஆடினார்.
அதிமுகவில் வாரந்தோறும் சனிக்கிழமை நிர்வாகிகள் கொத்துக்கொத்தாக வெளியேறி தவெகவில் இணைந்துகொண்டிருந்தார்கள். அதைப்பற்றிக் கவலைப்படாமல், பிரிந்து சென்று வாக்களித்தவர்களிடம் மன்னிப்புக் கடிதம் பெற்று மீண்டும் சேர்த்துக்கொண்டார். ஆனால் அவர்களுக்கு மீண்டும் கட்சிப் பதவி கொடுத்து பழைய இடத்தில் உட்கார வைக்கவில்லை. கட்சிக் கட்டுப்பாடு என்று வந்துவிட்டால் அது ராணுவ நடவடிக்கைதான் என்பதில் தெளிவாக இருந்தார். யாருக்காகவும் கட்சியின் ஒழுங்கை விட்டுக்கொடுக்கவில்லை.
ஆனால் ஸ்டாலினோ, தனது தோல்விக்குக் காரணமாக இருந்த சேகர்பாபுவின் கட்சிப் பதவியைக்கூடப் பறிக்கத் துணிவில்லாமல் இருக்கிறார். இதுதான் இருவருக்கும் இடையிலான உண்மையான வித்தியாசம்!
இத்தனை நெருக்கடிகளுக்கு நடுவிலும் இடைத்தேர்தல்களில் அதிமுக பெற வேண்டிய வெற்றியைக்கூட ஆளுங்கட்சியான தவெக வழிப்பறி செய்தது. ஆனாலும் எடப்பாடியார் சோர்ந்துவிடவில்லை. 72 வயதிலும் தேர்தல் நேரத்தில் உழைத்த அதே வேகத்தோடு இன்னமும் சுறுசுறுப்பாக உழைத்துக்கொண்டிருக்கிறார்.
இந்தச் சூழலில்தான் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் போராட்ட களத்தில் அதிமுகவினரும், நீதிமன்றத்தில் அதிமுக வழக்கறிஞர் அணியும் களமிறங்கினார்கள். வழக்கறிஞர் திரிசூலி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து அரசுக்கு அழுத்தம் கொடுத்தார். அதன் தொடர்ச்சியாகத்தான் தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தை இந்த அளவுக்குக் கொண்டு சென்றதில் அதிமுகவின் பங்கு முக்கியமானது. அதுமட்டுமல்ல, இன்னும் பத்து ஃபைல்கள் கையில் இருப்பதாகவும் ஒரு ரெட் அலர்ட் கொடுத்துக்கொண்டிருக்கிறது அதிமுக.
இத்தனை நெருக்கடிகள், இத்தனை வலிகள், இத்தனை துரோகங்கள்... ஆனாலும் அதே புன்னகை, அதே வேகம், அதே உழைப்பு!
இதுதான் ஒரு தலைவனுக்கான அடையாளம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய ஆளுமைகளின் அரசியல் வளர்ப்பில் வந்தாலும், சொந்த உழைப்பால் சுயம்புவாக வளர்ந்து நிற்கும் எடப்பாடியார் ஒருபுறம். தந்தையின் அரசியல் செல்வாக்கால் மட்டுமே தலைமைக்கு வந்த ஸ்டாலின் மறுபுறம்.
இப்போது சொல்லுங்கள்... தமிழகத்தின் ஆகச்சிறந்த அரசியல் சாணக்கியன் யார்? சுயம்பு எடப்பாடியாரா? நெப்போ கிட் ஸ்டாலினா?
MUST WATCH!🚨
இளைய தலைமுறையை Manipulate செய்து போலி வாக்கு அரசியலில் ஈடுபடும் விஜயின் இரட்டை வேடத்தை தோலுரித்த கழக இளைஞர் இளம்பெண்கள் பாசறைச் செயலாளர் திரு. @DrVpb அவர்கள்.
மதுரை கிழக்கு விஜய்
மதுரை மேற்கு விஜய்
திருப்பரங்குன்றம் விஜய்
திருமங்கலம் விஜய்னு காது கிழிய கத்துனியே..
எங்க கள்ளக்குறிச்சி விஜய்னு இப்போ கத்து பாப்போம்......
From Vision to Action 💥
The EPS-led Government's new industrial policy is set to fast-track approvals, attract investments, and created a stronger future for Tamil Nadu !!
Chief Minister 🤝Minister 🤝 Industries Secretary..
From Introducing Policy note to Signing of Mou's !!
Policy Notes Introduced During EPS regime 👇
1. Tamilnadu Electric Vehicle Policy
2. Tamilnadu Electronics Hardware Manufacturing Policy 2020
3. Tamilnadu Safe & Ethical Artificial Intelligence Policy 2020
#AdmkForProgressiveTamilnadu 📈
#EpsForTamilnadu ✅
#Tamilnadu_Model 😍
#TNneedsBestAdministrator 🙌
@AIADMKOfficial@EPSTamilNadu@satyenaiadmk@Kalyan1612@Gayatri_Raguram@DrVpb
சரி - தவறு இதை தாண்டி ஒரு முதலமைச்சர் பதவியில் @EPSTamilNadu அவர்கள் தைரியமாக நூற்றுக்கணக்கான ஊடகப் பேட்டிகள் தந்தார். அதிலும் 90% எதையும் பார்த்து படிக்காமல்.🔥
எனக்கு தெரிந்து ஸ்டாலின் முதலமைச்சர் பதவியில் 5 ஆண்டுகளிலும் சேர்ந்து 10 பேட்டிகள் கூட கொடுத்தது இல்லை. அதுவும் என்ன இலட்சணம் என்று நமக்கெல்லாம் தெரியும் 😂
இன்றைய முதலமைச்சர் விஜய் இதுவரை எந்த பேட்டியும் கொடுக்கவில்லை😷
1980-ல் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வெறும் இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆரின் அரசியல் முடிந்துவிட்டது என்று நினைத்து, கட்சியில் இருந்த பலர் வெளியேறிய காலம் அது.
அப்படிப்பட்ட சூழலில்தான் தனது சுதந்திரா கட்சியைக் கலைத்துவிட்டு, எம்.ஜி.ஆரின் தலைமையை ஏற்று அதிமுகவில் வந்து இணைந்தார் டாக்டர் எச்.வி. ஹண்டே.
அதே 1980-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அண்ணா நகர் தொகுதியில் கருணாநிதியை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்டார் ஹண்டே. வெறும் 800 வாக்குகள் வித்தியாசத்தில்தான் கருணாநிதி வெற்றி பெற்றார். உண்மையில் கருணாநிதி தோல்வியடைந்ததுதான் என்றும், தனது நண்பர் கருணாநிதி அரசியலில் தொடர வேண்டும் என்பதற்காக எம்.ஜி.ஆர். பெருந்தன்மையுடன் விட்டுக்கொடுத்ததால், கருணாநிதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது என்றும் அன்றைய அரசியல் வட்டாரத்தில் ஒரு பேச்சு நிலவியது. அந்தப் பேச்சு இன்றுவரை தொடர்கிறது.
திமுகவில் இருந்தபோது சுகாதாரத்துறையை விரும்பிக் கேட்ட எம்ஜிஆருக்கு, கருணாநிதி அந்தத் துறையை வழங்க மறுத்து நடிப்பதை கைவிட்டால் அமைச்சர் பதவி தருவதாக சொன்னது எல்லோருக்கும் தெரியும் . பின்னாளில் தான் விரும்பிய அந்தத் துறையின் பொறுப்பை, தனது அமைச்சரவையில் ஹண்டேவிடம் ஒப்படைத்தார் புரட்சுதலைவர் எம்.ஜி.ஆர்.
அப்படிப்பட்ட ஹண்டே, எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் 1980 முதல் 1986 வரை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.
மருத்துவராகவும், அரசியல்வாதியாகவும், மக்கள் பணியாற்றியவராகவும் தனக்கென ஒரு தனி வரலாற்றை உருவாக்கியவர் டாக்டர் எச்.வி. ஹண்டே.
இன்று அவர் தனது நூறாவது பிறந்தநாளைக் கொண்டாடும் இந்தச் சிறப்பான தருணத்தில்,நேற்று அவரை நேரில் சந்தித்து வாழ்த்தி ஆசி பெற்றிருக்கிறார் கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடியார்.
#எம்ஜியார்
#எச்வி_ஹண்டே
#எடப்பாடியார்
#தலைவன்EPS
This is what, we, AIADMK cadres keep saying. All are being ruined by the voters who have cast their votes to the one who doesn't even know the things which are being written in this tweet.
ஸ்டாலினைப்போல பிரச்சினையை தூண்டி விடாமல் எரியிற தீயில் எண்ணெய்யை ஊற்றாமல் ஆக்கப்பூர்வமான தீர்வை சொல்லும்.
அய்யா எடப்பாடி பழநிச்சாமி🙏இதை அறிவுள்ளவனாக இருந்தால் கேட்பான் கீழே @EPSTamilNadu அவர்களின் அறிக்கை மற்றும் நிலைப்பாடு.
திருப்பரங்குன்றம் வழக்கில் உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவினை அரசு செயல்படுத்த வேண்டும் என்று நான் ஏற்கனவே பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்த அரசிற்கு அறிவுரையாக கூறியிருந்தேன்.
அதேபோல் இன்று உச்ச நீதிமன்றம் தமிழக அரசு அதிகாரிகளுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்ததுடன், தமிழக வரலாற்றிலேயே இல்லாத நிகழ்வாக திருப்பரங்குண்றம் மலைப் பகுதியின் பாதுகாப்பை சி.ஆர்.பி.எப்-வசம் ஒப்படைத்துள்ளது. அறங்காவலர் குழுவையே கலைத்து, திருப்பரங்குன்றம் திருக்கோயில் நிர்வாகத்தை மேற்கொள்ள மாண்புமிகு முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளது.
உச்சநீதிமன்றம் பயன்படுத்தியுள்ள சில சொற்களை நான் சுட்டிக் காட்ட விழைகிறேன்-
“Administrative Chaos, brazen and wilful disobedience, flagrant disregard, calculated affront of both Constitutional Courts”
மேலும், “The prevailing situation needed to be dealt with an iron hand, failing which it could lead to CONSTITUTIONAL CHAOS” என்று கூறியுள்ளது.
இதுபோன்ற வார்த்தைகளை ஒரு அரசு நோக்கி இவ்வளவு காட்டமாக உச்சநீதிமன்றம் தெரிவித்த வரலாறு சமீபத்தில் இல்லை.
இப்படி ஒரு அசிங்கம் நம் மாநிலத்திற்கு தேவையா? தமிழக சட்டத்துறைக்கே அழிக்க முடியாத அவமானத்தை ஏற்படுத்தி உள்ள ஆச்சரியக்குறி தவெக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
சட்டம், அரசியலமைப்பு, உச்சநீதிமன்றம்- இவையெல்லாம் மாண்புக்குரியவை. அவை நீங்கள் சிறுபிள்ளைத்தனமாக விளையாடும் Windmill, Car பொம்மைகளைப் போல அல்ல என்பதை @actorvijay உணரவேண்டும்.
இனியாவது உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பினை மூத்த வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசித்து உரிய தீர்வு காண இந்த வாடகைக்கால் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
Tamil Nadu stood tall and proud under the resolute leadership of our esteemed Ayya Edappadiyar.
Cheap negative propaganda by Media and commie dogs backed by DMK and other leftist parties has deliberately overshadowed @EPSTamilNadu administrative and visionary leadership
Date👇🏻
What people of Tamil Nadu has done to AIADMK.
*DEFEAT*
As an ADMK Cadre, I will say: Let the people of Tamil Nadu suffer for the fullest of 5 years.
#TVK
Gram Swaraj அடைவதற்கும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் கூட்டுறவு சங்கங்களை ஒரு முக்கிய கருவியாக காந்தியடிகள் கருதினார். மது ஒழிப்பையும் அவர் மூச்சாக கொண்டிருந்தார். ஆனால் தவெக அரசு கூட்டுறவு சங்கங்கள் மூலம் மதுவிற்பனை செய்வதை @INCIndia வேடிக்கை பார்க்கிறது