தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் cm உருவ பொம்மையை எரித்த #திமுக நிர்வாகிகளை கைது செய்த காவல்துறை ஏன்????????????
தருமபுரி மாவட்டத்தில் இன்னும் எதிர்க்கட்சித் தலைவர் உருவ பொம்மையை எரித்த #தவெக நிர்வாகிகளை கைது செய்யவில்லை இதுதான் ஜனநாயக பண்பா 😡😡🧐
பொய் பேசறதுக்கு ஒரு அளவு வேணுமா பொய்க்கு பெயர் போன விஜய் அண்ணா 😡🧐 🤔எங்கள் தலைவருக்கு நிகராக எவரும் ஈடாக முடியாது சட்டசபையில் பேசியது நீங்களே பாருங்க🖤❤️
கழகத்தின் மீது அயரா பற்று கொண்ட சமூக வலைதள களப்போராளி அண்ணன் @shanmugamchin10 பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கழகத் தலைவர் @mkstalin அவர்களுக்கு நன்றிகள்..
எங்களைப் போன்ற தொண்டர்களுக்கு இதுவே மிகப்பெரிய வரமாகவும் சாதனையாகவும் நினைக்கிறோம் தலைவரே...🖤❤️🙏🥰🫂🎉🔥
போன மூணு மாதங்களாக மின்சார கட்டணம் 500 ரூபாய் கட்டிக் கொண்டு வந்தேன் இந்த மாதம் 650 😭 எனக்கு தான் இந்த நிலைமை பார்த்தால்
என்னுடைய நண்பன் இதுவரையில் 900 ரூபாய் காட்டிக் கொண்டு வந்தார் இந்த மாதம் மின்சார கட்டணம் 1400 ரூபாய் நல்ல மாற்றம் 😱🤬😡🤝🙏
#TVK
விளாத்திகுளம் மாணவியை நாசம் செய்து கொன்ற கயவனுக்கு இரண்டே மாதங்களில் தூக்கு தண்டனை தீர்ப்பை வாங்கிக் கொடுத்துள்ளார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் !
தேர்தல் நெருக்கடியில் இருந்தவேளையில் நடந்த இந்த கொடூரச் செயலுக்காக திமுக அரசை பொறுப்பாக்கினார்கள்.
கடுமையான அழுத்தங்கள் இருந்தபோதும் அறிவியலின் துணைகொண்டு குற்றவாளி விரைந்து கண்டறியப்பட்டான்.
திமுக அரசின் சிறப்பு, இதுபோன்ற கொடூரக் குற்றங்களின் நீதிமன்ற விசாரணையை தடையின்றி வேகமாக முடுக்கி விட்டதுதான்.
குற்றவாளிகளின் ஆண் குறிகளை நறுக்கும் தண்டனைகளை கொடுத்தாலும் இத்தகைய குற்றங்கள் இனி நடக்கவே நடக்காது என்று எந்தக் காவல் கருப்புகளாலும் உறுதி கொடுக்க முடியாது.
ஆனால் திறமையான ஆட்சியாளர்கள் இருந்தால், அவர்களுடைய நிர்வாகத்தில் இதுபோன்ற தீர்ப்புகள், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கொஞ்சம் ஆறுதலைத் தரும் !
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்
தமிழர்களின் அடையாளம் எங்களின் முகவரி கழக இளம் தலைவர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அன்பிற்கினிய அண்ணன் @Udhaystalin அவர்களை சந்தித்து உரையாற்றிய மகிழ்ச்சியான தருணம்🖤❤️😍💐🤝🙏
@arivalayam@dmk_youthwing