உலகமக்களனைவரின் நலம்விரும்பி. நேர்மறை சிந்தனையாளன். கூட்டுக் குடும்பப் பற்றாளன். ஆன்மீக நாட்டமுள்ளவன்.தீர்க்கமான,நேர்மறை அரசியல்வாதிகளை விரும்புபவன். கலை ரசிகன்
@VasanthLakshman@EPSTamilNadu Inside or outside ADMK, Persons those who are insisting EPS to quit from the post of ADMK GS, won't point the right person for the post.
This is the main cause for strengthening EPS.
@masterAngu@teakkadai1 Yes
Main லிஸ்ட்ல��ே 39
இதுல ஒரு 19
ஆக 58
அப்படி இப்படி 8 கழிச்சிட்டா கூட 50 தோல்விப்படங்களா
பொறவு ஏன் ரஹ்மானை மீடியம் லோ பட்ஜெட் தயாரிப்பாளருங்க புக் பண்ண போறாங்க
இருக்கவே இருக்காரு நம்ம தலை
புது ஆளு இயக்கிய
ஜமா படத்தை கூட தன்னோட பாட்டையே promo கேரட் யூஸ் பண்ண வெச்சிருவாரு
@teakkadai1 டூயட்
கருத்தம்மா
காதலர்தினம்
சங்கமம்
ரட்சகன்
இவை புஸ்வானங்களில்லை
மெகா ஹிட் இல்லையென்றாலும் தோல்விப்படங்களல்ல
மேமாதம் முதலுக்கு மோசமில்லாதது
கண்களால் கைது செய்
லால்சலாம்
காதலிக்கநேரமில்லை
அந்திமந்தாரை
பரசுராம் படத்திலெல்லாம் என்ன தீயா வேலை செஞ்சு எந்த பாட்டை ஹிட் பண்ணாரு பாய்
@VasanthLakshman This is the method once Narasimha Rao used.
Edappadiyar has rightly criticized Vijay as
மௌன சாமியார்
இன்னும் நெறய சொல்வாங்க
பூனை
ஊரைவிட்டு
etc.
எல்லாம் தவெகவுக்கு பொருந்தும்
@saijegadheeshh ஹலோ @saijegadheeshh சார்
ஏதாவது ஒரு போஸ்ட் போட்டீங்கன்னா,
கமெண்ட்ஸ் பாக்கற பழக்கம் இருக்கா? இல்லையா?
பாக்கற பழக்கம் இல்லைன்னா இப்பவாவது பாருங்க
ஜனங்க ஒரு பக்கட் அளவுக்கு துப்பி இருக்கிறாங்க
அது சரி தொடச்சிக்கிறதுக்கும் "ரூட்" இருக்கு போல🤣
@Ranjith_R23 இவ்வளவு விரக்தியா?
ஒரு முறை ஆட்சியை திமுக இழந்ததுக்கேவா?
கருணாநிதி 3 முறை தோத்து 13 வருடம் வனவாசம் இருந்திருக்காரு என்பதை உடன்பிறப்புகள் மறக்கலாகாது,
@Amrithavalli1@KingMak750 Yes.
Even It was a pure A centre picture, I witnessed Guna screened in mostly full packed house in Deviparadise theatre during 80-90th days