@chiyaanashwin Dear malayalis , please don't portray Tamilians as antagonist in your movies , especially as killers , psychos where you need an irritating image to convince your story .
Pn - We love malayalam ❤️
@rameshlaus Nonsense . Pl explain what's the problem if it got resolved . I am sure he screwed his supplier . His supplier is from our state tamilnadu . Hence our tamilnadu's industrialist has been accussed here for delayed timeline ? It's not the fault either
தமிமுன் அன்சாரி பாய் 🖤❤
கண் கலங்க வச்சுடீங்க 🥺🥺
IUML முஸ்லீம் கட்சி தான் தவெகவுடன் போய் இருக்கு ..!!
முஸ்லீம்கள் திமுக பக்கம் தான் இருக்காங்கன்னு நீங்க சொல்றது கேட்கும்போது மனசுக்கு நெகிழ்ச்சியா இருக்கு பாய் 🖤❤
உடன்பிறப்பே... இந்த டுவிட்டை லைக் செய்து ஃபாலோ மட்டும் செய்யுங்கள். உடன் உங்களை ஃபாலோ செய்கிறேன். நமது தலைவர் @mkstalin அவர்களை மீண்டும் அரியணையில் அமர்த்தி #திராவிடமாடல் 2.0 ஆட்சியை ஏற்படுத்துவோம்.. @TRBRajaa@DMKITwing
Are you a student from an underprivileged family who has passed the 12th-grade examination? Here’s an opportunity to make your college dream come true — apply now:
https://t.co/UzgWQXyNlw
12 ஆம் வகுப்பு தேர்வில் வெற்றிபெற்ற ஏழை-எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களா நீங்கள்? உங்கள் கல்லூரிக் கனவை நனவாக்க ஒரு வாய்ப்பு - விண்ணப்பிக்க: https://t.co/UzgWQXyNlw
@mkstalin
தேர்தலுக்கு முன்ன��டியே எவ்வளவோ சொன்னேன் இங்க. உடனே ஃபோன் பண்ணி, ட்வீட் டெலீட் பண்ணுங்கன்னு தான் சொன்னாங்க நம்மாளுங்க. No one, absolutely NO ONE from the party was ready to take negative
நான் மட்டுமில்லாம இங்க இயக்கத்துக்காக களமாடுனவங்க எவ்வளவோ சொன்னாங்க. நாங்க எ��்லாரும் சொன்னதுல கால்வாசி கேட்டுருந்தா கூட நல்லா இருந்திருக்கும். கேட்கலையே யாருமே.
எப்பவுமே பாராட்டிக்கிட்டு இருப்பாங்க ன்னு நினைக்கக் கூடாது. இயக்கம் நல்லது செஞ்சா முதல் பாராட்டு எங்க கிட்ட இருந்து தான் வரும். அதே மாதிரி தவறு நடந்தாலோ இல்ல நடக்க இருந்தாலோ முதல் அடி எங்க கிட்ட இருந்து தான் வரும். If the team is not ready to take any negative feedback and improve upon it, NOTHING IS GOING TO CHANGE தலைவரே.
இப்போ நீங்க கேக்குற feedback எல்லாம�� அப்படியே உங்ககிட்ட வந்துடும் ன்னு நினைக்கிறீங்களா? இல்ல. உங்கள் டீம் உங்களுக்கு என்ன வந்து சேரனும்னு நினைக்கிறாங்களோ அது தான் உங்களுக்கு வந்து சேரும்.
இந்த website data collection எல்லாத்தையும் விட்டுட்டு முதல்ல இணைய உடன்பிறப்புகளோடவும், கடைநிலை கட்சி உறுப்பினர்கள் கூடவும் ஒரு closed-door meeting வச்சி நேரடியா கேளுங்க. அதுதான் உண்மை நிலவரம். அதுதான் ��ிதர்சனம். இப்படி பண்ணாம website ல feedback வாங்குறதுல “எந்தப் பயனும் இல்லை”
மக்களுக்காக துவங்கிய இந்த இயக்கம் மக்கள் கிட்ட இருந்து தூரமா போய் ரொம்ப வருஷங்கள் ஆச்சு. எந்தவொரு நிர்வாகிகளும், அமைச்சர்களும் மக்களுக்கு approachable ஆ இல்ல except a select few.
அந்த closed-door மீட்டிங் வச்சீங்கன்னா அமைச்சர்கள் அல்லது நிர்வாகிகள் யாரும் இல்லாம பாத்துக்கோங்க. Negative feedback நிறைய வரும், கேட்க தயாரா வாங்க.
அப்படி எதாவது ஒரு மீட்டிங் நடந்தா அதுல சந்திப்போம். மறுபடியும் சொல்றேன் - website ல feedback வாங்குறதுல “எந்தப் பயனும் இல்லை”.
Frankly, I don’t want to waste my time putting down my thoughts without being certain that it will reach your ears.
நன்றி. 🙏