The problem is that people are hated when they are real and loved when they are fake.
பிரச்சனை என்னவென்றால், மக்கள் உண்மையாக இருக்கும்போது வெறுக்கப்படுகிறார்கள், அவர்கள் போலியாக இருக்கும்போது நேசிக்கப்படுகிறார்கள்.
ஒருமுறை என்னைப்பார்த்து ஒருவர் கேட்டார்.
"நீங்கள் ஏன் எப்போதும் கடினமான பாதையில் செல்ல வேண்டும் என்று வலியுறுத்துகிறீர்கள்"
எனது பதில்:
" மனிதர்களாகிய நாம் எப்போதும் சுலபமான பாதையைத்தான் தேர்ந்தெடுப்போம் ஆனால் கடினமான பாதை உங்களை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்லும் "
நீ அதைச் செய்ய முடியாது என்று யாராவது சொன்னால், அது அவர்களின் வரம்புகளின் பிரதிபலிப்பாகும், உங்களுடையது அல்ல.
மக்கள் தங்கள் கருத்துகளுக்கு உரிமை உண்டு, அதை புறக்கணிக்க உங்களுக்கும் உரிமை உண்டு.
பலரின் கருத்துகளைக் கேளுங்கள், ஆனால் உங்கள் சொந்த புத்தியுடன் செயல்படுங்கள்.
நாம் எதைச் செய்தாலும் செய்யத் தவறினாலும் காலம் கடந்து போகிறது.
யாரும்
"பேசுவதற்கு ஆயிரம் பேர் இருக்கிறார்கள் சொல்வதற்கு யாரும் இல்லை.
சொல்வதற்கு ஆயிரம் இருக்கிறது, கேட்பதற்கு யாரும் இல்லை.”
@nhanand#யாரும்#கவிதை#படித்ததில்பிடித்தது