திமுக என்பது ஓர் அரசியல் இயக்கம் அல்ல.
அது மனித மரியாதைகளுக்கும்,
சமுதாய வளர்ச்சிக்கும்,
இந்திய நாகரிகத்திற்கும்,
நமது கலாசாரத்துக்கும் ஏற்பட்டிருக்கின்ற
ஓர் பேரழிவின் அறிகுறி(A Social Cultural Menace).
-எழுத்தாளர் ஜெயகாந்தன்
@DFTeamOfficial யப்பா.. இவனுங்க கிட்ட ஏஐ மாட்டிகிட்டு படுற பாடு இருக்கே…
விஜய் ஜெயிச்சதெல்லாம் மாயாஜாலம் இல்ல, ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் பெண்கள், இளைஞர்கள் குடும்ப தலைவிகளின் ஓட்டு தான்…20 Yrs of social Service…
தனுஷ்Lam யாருனு எங்க ஊர்ல ஒருத்தனுக்கு கூட தெரியாது.. இதுல…
@RajneetiTadka Nobody is talking about the car and the truck parked on the road, which is the main cause of the accident.
Ofcourse it just standing without moving, it doesn't mean they are right. Period.
@polimernews லாரி<டேம்போ<டாடா ஏஸ்னு மாறிட்டே தான் இருக்கும்.
குடும்பத்தோடு போனா ஆட்டோல போவாங்க.. ஒருத்தர் போறதுக்கு மக்களுக்கு பைக் போதும்.. அதான் காசும் கம்மி. எத்தனை நாட்கள் இப்படியே அடுத்தவன் வாழ்றத பார்த்து பொங்கிட்டு இருக்குறது?
@bagavathi2025 எப்படி எப்படி எல்லாம் கத கட்டிட்டு இருந்தாலும் ஒருத்தரும் இனி தீம்கவுக்கு ஓட்டு போட மாட்டார்கள்.. விஜய் இல்ல அண்ணாமலைனு மக்கள் மாறியாச்சு, நீ இன்னும் முட்டு கொடுத்துட்டே கூப்புல இரு…
@NewsTamilTV24x7 In 2013, we caught a thief in Coimbatore and called the police. They asked us to get him a medical certificate nd bring him to the station the next day. We refused.
Then they asked us to drop him at a bus stop in the next village to protect him from an angry crowd. We did. LoL