@Raj218562485720 குழந்தைக்காக மாத்திரையை நுணுக்குவது என்றால்
அதை ஸ்டோரில போட வேண்டிய அவசியம் என்ன
அதுவும் தக்கலைப்புன்னு டைட்டில் போட்டு
கேட்கிறவன் கேனையா இருந்தா கேப்பே இல்ல இன்னைக்கு வரைக்கும் தான்
முரட்டு முட்டு கொடுக்காதீங்க டா
யாருக்கும் தெரிய கூடாதுன்னு தான்
மறைத்து செய்கிறா
@DforceOffl உங்க நொன்ன பெருமையை நெப்போலியன் சார்கிட்டயும்
அவர் கூட இருந்த பவுன்சர் கிட்டயும்
பாண்டிச்சேரியில் இருந்து போயி ஐந்து பெண் அவர் கார்லேயே அடிப்பட்டு கண்டுக்காம போன அவர பத்தி அந்த பெண்கள் கிட்ட கேளு
உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரைக்கும் attidude ச்சைக்
@scbjagadish@rajinikanth அவர் எதிர்பார்த்தது மக்கள் புரட்சி மக்கள் புரட்சி எதிர்பார்த்த நேரத்தில் வரல
அவரப்போது சொன்ன ஒரு கதையிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம்
மக்கள் புரட்சியில் வந்ததால் ஒரு அரசன் பதவி ஏற்றான் என்று
அவர் வரவில்லை என்று சொன்னவுடன்
மாநில முழுவதும் தன்னெழுச்சியாக போராட்டம்
@dhravidajeeva@rajinikanth அவர் ஒரு தடவை முடிவு எடுத்துட்டார்னா மாத்த முடியாது அவர் நிச்சயம் அரசியலுக்கு வர மாட்டார்
கதம் கதம்
Note : 2021 ல் வந்திருந்தா வேற மாதிரி இருந்திருக்கும் மாற்றுக் கருத்தே கிடையாது. கொரோனாவிற்கு வீட்டில் இருந்தவர்களே பலியானார்கள் கூட்டம் கூடினால் பலியை தடுத்திருக்க முடியாது