புழுதியில் புரண்டிடும்
புழுவென ஆழ்மனம்
எழுந்திட முயன்றிடும்
இருந்துமே வீழ்ந்திடும்
காற்று பிறகு வரும்
தடையோ விலகி விடும்
முதுகில் சிறகு வரும்
புழுவும் பறக்க எழும்
புழு மட்டும பறந்தால்
வான் படித்த
பட்டாம்பூச்சி தான்
மனம் மட்டும் எழுந்தால்
தீப் பிடித்த
தீக்குச்சி தான்..!
ஒரு கூடை நிறைய
பூக்கள் நிறைந்திருந்தன
இருந்தும் வாசம் வரவில்லை,
முகக் கவசம் வீசய பின்னரும்
மணம் வீசவில்லை,
அப்பூக்களிட��ே பெயரைக்
கேட்டேன்,
“ஜாதி மல்லி” என்றது,
பின்னர் புரிந்தது,
என்னைப் போலவே
என் மூக்கிற்கும்
பெயர் பிடிக்கவில்லை போல
என்று..!
The first ever player to play his 200th match in IPL, Best of luck for today @msdhoni Bhai .. Wishing you loads of success. You always make us proud ����. #yellove💛
#chennaisuperkings #whistlepodu
Only a very few singers have the quality,they sing a song and it will be a hit even before it reaches the audience. SPB sir was the top among them. We lost him, not his voice. It will always be in the air🙏
தளபதி career'ல அழிக்க முடியாத ஒரு 4-5 படம் இருக்கும்ல, அந்த படம் List'ல 1st இருக்கும் #மாஸ்டர் 🔥
- Galatta Guru
@actorvijay@MasterOfficiaI#Master
https://t.co/3pgkqCTQQx