“ஆட்சி அமைப்பதற்கு செய்த தில்லுமுல்லுகளால் திமுக தலைவரையும், அதிமுக பொதுச் செயலாளரையும் சந்திக்க தயக்கம் இருக்கலாம்.”- காவிரி விவகாரத்தில் தவெக அரசை விமர்சித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்
#TTVDinakaran | #CMvijay | #Puthiyathalaimurai
A brand new milestone 💯
#SpiderManBrandNewDay in cinemas now, in English, Hindi, Tamil, Telugu, Malayalam & Kannada. Book your tickets via the link in bio.
WHAT. A. SWING. 🇮🇳🕷️
This record belongs to every Spidey fan in India who showed up 🕷️❤️
#SpiderManBrandNewDay in cinemas now, in English, Hindi, Tamil, Telugu, Malayalam & Kannada. Book your tickets via the link in bio!
ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால்.. சினிமா நடிகர்களுக்கு அரசியல் ஆசையே வந்திருக்காது.
விஜய், தனுஷ் மட்டுமல்ல. ரஜினி, கமலும்தான்.
We miss the real சிங்கப்பெண்.
23.07.2026 புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு @EPSTamilNadu அவர்களின் தலைமையில், திண்டுக்கல் கிழக்கு மற்றும் திண்டுக்கல் மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துக் கொண்டபோது .
#AIADMK