தமிழர் நாட்டின்
சட்டமன்றத்தில் இயற்றும்
சட்டங்கள் தமிழருக்கானதாக
இருக்க வேண்டுமே தவிர ஏனைய
எத்தர்களின் வஞ்சகத்திற்கானதாக கூடாது...
#தமிழ்நாடு_நாள்_நவம்பர்01
அதிகாரம்
இருக்கிற திமிரில்
எவரும் ஆட்டம் போடக்கூடாது
இன்று நீங்கள் சட்டம் இயற்றினால்
நாளை நாங்களுமே நிறைவேற்றுவோமே தவிர
இதற்கெல்லாம் கூந்தல் அளவு கூட கலங்கமாட்டோம்...
#தமிழ்நாடு_நாள்_நவம்பர்01