அண்ணாமலை அண்ணா அவர்களை குறை கூற எந்த நபருக்கும் தகுதி கிடையாது . பாஜகவில் பல ஆயிரம் இளைஞர்கள் அண்ணாமலை அண்ணா அவர்களுக்காக தான் இணைகின்றனர் . சுயநலவாதிகளுக்கு அது புரியாது 😡 #KD_CTR@BJYMinTN
போன மாசம் தான் சொன்னாறு @annamalai_k திமுக, ஆதிமுக உடன் கல்ல தொடர்பு வைத்திருப்பவனுக எல்லாம் கட்சியை விட்டு ஓடிடு என்று.அதுதான் ஓடுகிறானுக இன்னும் எத்தனை பேரோ.... உங்களை விட உண்மையான தொண்டர்கள் உருவாக்கக் கூடிய வல்லமை படைத்தவர் எங்கள் தலைவர் அண்ணாமலை!....#KD_CTR@BJYMinTN
அரசியலில் இருக்க அடிப்படை தகுதியே கொள்கைதான். தன்னை தலைவராக முன்னிறுத்திக் கொள்ள பாஜக அனைத்து வாய்ப்புகளையும் அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. பேரம் படிந்த உடன் கட்சி மாறும் குமாரர்கள் ஒருபோதும் பாஜகவுக்கு தேவைப்படுவதில்லை. பீடைகள் ஒழியட்டும்... #KD_CTR@BJYMinTN