தமிழ்நாடு மதுபான கழகத்தில் நடைபெற்ற சுமார் 1000 கோடிக்கு மேலான ஊழல் குறித்து விவாதிக்க இன்று சட்டப்பேரவையில் சபாநாயகரிடம் கவன ஈர்ப்பு தீர்மானத்தை அளித்தேன்.
#DMKLiquorScam#TNBudget2025
பாரதிய ஜனதா கட்சியின் திருநெல்வேலி வடக்கு மாவட்டத்தின் சார்பாக நடைபெற்ற மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து வாங்கும் நிகழ்ச்சியை தொடங்கும் விதமாக திருநெல்வேலி நெல்லையப்பர் சன்னதியில் உள்ள அனைத்து கடைகளிலும் கையெழுத்தினை திருநெல்வேலி வடக்கு மாவட்ட தலைவர் திரு முத்து பலவேசம் அவர்கள் திருநெல்வேலி வடக்கு மாவட்ட பார்வையாளர் திரு ராஜ கண்ணன் தென்காசி மாவட்ட பார்வையாளர் திரு மகாராஜன் அவர்கள் மத்திய அரசு வழக்கறிஞர் பாலாஜி கிருஷ்ணசாமி அவர்களுடன் இன்று தொடங்கி வைத்த போது
"சற்றுமுன் பேட்டி முடிந்த அடுத்த நொடி அண்ணாமலை வெளியிட்ட வீடியோ மொத்தமாக அடியோடு மாறிய தமிழக களம்."
watch full video link
https://t.co/GOhAJuTh8e
#mkstalin@mkstalin#Annamalai@annamalai_k
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு சில கேள்விகள்
வந்தே பாரத் என்றும் தேஜஸ் என்றும் சமஸ்கிருதத்தில் பெயர் வைத்திருக்கிறீர்கள் என்று மத்திய அரசை குற்றம் சொல்லி இருக்கிறீர்கள்...
1. ஐயா அவர்களுக்கு எனது முதல் கேள்வியே ஸ்டாலின் என்பது எந்த மொழி வார்த்தை என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும்!!!
இது தமிழ் இல்லை என்பதும்...
ரசிய மொழி என்பதும் பலருக்கு தெரியாது.
2. உங்கள் மாமா கலாநிதி மாறன் அவர்கள் நடத்துகிற சன் டிவி என்பதில் வரும் சன் எந்த மொழி வார்த்தை என்பதை எடுத்துச் சொல்வீர்களா??
3. சுயமரியாதை இயக்கத்தில் இருந்து வந்தோம் என்று மார்தட்டிக் கொள்கிறீர்களே சுயமரியாதை என்பது சமஸ்கிருதம் தான்,
திராவிடம் என்பது சமஸ்கிருத வார்த்தை தான்,
உதயசூரியன் என்பது சமஸ்கிருதம் தான்,
உதயநிதி என்பதும் சமஸ்கிருதம்,
துர்கா என்பது சமஸ்கிருதம்,
அழகிரி என்பது சமஸ்கிருதம்,
கருணாநிதி என்பது சமஸ்கிருதம்,
தயாளு அம்மா என்பது சமஸ்கிருதம்....ராஜாத்தி அம்மாவும் அப்படியே ஐயா....
கனிமொழி இதில் தப்பினார் என்பதே சற்று ஆறுதல்!!
3. உங்கள் அருமை நண்பர் வீரமணி என்கிற பெயரும் சமஸ்கிருதமே... சுப வீரபாண்டியன் என்பதும் சமஸ்கிருதம் தான் ஐயா....
இந்த பெயர்களை எல்லாம் இந்தியாவின் எந்த மாநிலங்களில் போய் நீங்கள் சொன்னாலும் அம்மக்களுக்கு அதன் பொருள் புரியும்..!
உங்களுக்கு ஆறுதலுக்காக இன்னும் சில தகவல்கள் சொல்கிறேன் ஐயா ராமதாஸ் அவர்கள் பெயர் சமஸ்கிருதம் தான்...
கேப்டன் விஜயகாந்த் என்கிற பெயர் சமஸ்கிருதம் தான்....
ரஜினிகாந்த் என்பதும் சமஸ்கிருதம்...
கமலஹாசன் என்பதும் சமஸ்கிருதம்...
விஜய் என்பதும் சமஸ்கிருதம்...
அஜித் என்பதும் சமஸ்கிருதம்...
தனுஷ் என்பதும் சமஸ்கிருதம்...
விக்ரம் என்பதும் சமஸ்கிருதம்...
சூர்யா என்றாலும் சமஸ்கிருதம்...
கார்த்தி என்றாலும் சமஸ்கிருதம்...
சமஸ்கிருதத்தில் ஸ்ரீமான் என்று சொல்லப்படுவது தான் தமிழில் சீமான் என்று அழைக்கப்படுகிறது என்பது சீமானுக்கே தெரியாது....!!!
கேள்விகள் இத்துடன் முடியவில்லை ஐயா ஸ்டாலின் அவர்களே...
4. உங்கள் காவல்துறையில் கவச வாகனங்களை வஜ்ரா என்று அழைக்கிறீர்களே அது சமஸ்கிருதம் இல்லையா??!
5. உங்கள் மாநகராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்துகிறீர்களே பாதாளம் என்பது சமஸ்கிருதம் இல்லையா?!
6. அரசு மருத்துவமனைகளில் ரத்த தான முகாம் நடத்துகிறீர்களே ரத்த தானம் என்கிற வார்த்தை எந்த மொழி வார்த்தை என்பதை ஸ்டாலின் அவர்கள் சொல்வாரா???
7. சங்க இலக்கியங்கள் என்று சொல்கிறீர்களே சங்கம் என்ற வார்த்தை சமஸ்கிருதம் என்பது உங்களுக்கு தெரியாது ஐயா....
உங்களுக்கு எழுதிக் கொடுப்பவர்களுக்கும் இது தெரியாது என்பதுதான் கொடுமை...!
கடைசியாக ஒன்றைச் சொல்கிறேன்.,
தங்கள் தந்தை எழுதிய குறலோ வியத்தை சமஸ்கிருதத்தில் மொழிபெயர்த்தீர்களே ....ஏன் என்று தமிழக மக்கள் தெரிந்து கொள்ளலாமா???
சமஸ்கிருதத்தை செத்த மொழி என்று கூறும் திமுகவினர் தங்கள் தலைவரின் புத்தகம் செத்த மொழியில் வந்ததை ஏன் விரும்பினார்கள்???
பதில் கூறுவீர்களா ஐயா ஸ்டாலின் அவர்களே!!!?
--
இராம ஶ்ரீநிவாசன்
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு பாஜக.
தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு ஆதரவு தெரிவித்து "கையெழுத்து இயக்கம் - 2025" பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் திரு. K.அண்ணாமலை ஐ.பி.எஸ் அவர்களால் தொடங்கப்பட்ட கையெழுத்து இயக்கம் ஈரோடு தெற்கு மாவட்டத்திலும் நடைபெற்றது.
நம் குழந்தைகள் அனைவருக்கும், ஏழை பணக்காரர் என்ற ஏற்றத்தாழ்வற்ற, தரமான கல்வி, சமமாகக் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, @BJP4Tamilnadu சார்பாகத் தொடங்கியுள்ள கையெழுத்து இயக்கத்தில் பங்குகொண்டு, https://t.co/wDF7grtvzd என்ற இணையதள இணைப்பில் கையெழுத்திட்டு, தேசியக் கல்விக் கொள்கை பரிந்துரைக்கும் மும்மொழிக் கொள்கைக்கு, உங்கள் பெருவாரியான ஆதரவை வழங்குமாறு, தமிழக மக்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
#EqualEducationOurRight
#சமக்கல்வி_எங்கள்உரிமை
அதைக் கொடுப்பது அரசின் கடமை.
திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகும் நிலையில், 2021 தேர்தல் அறிக்கையில் அளித்த பள்ளிக் கல்விக்கான வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை இதுவரை நிறைவேற்றவில்லை. அதிகம் எதிர்பார்த்த 24 வாக்குறுதிகளில், 7 மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்கிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட அவர், கருணைமிக்க தலைவராகவும், திறமைமிக்க நிர்வாகியாகவும் நன்கு அறியப்பட்டவர். பல சந்தர்ப்பங்களில் அவருடன் உரையாடும் வாய்ப்பை நான் பெற்றிருந்தது எனது கௌரவமாகும். அவர் எப்போதும் அன்பாகவும் மக்கள் நலன் சார்ந்த முன்முயற்சிகளுக்கு ஆதரவாகவும் இருந்தவர்.