இராமாயணம் பற்றி எத்தனை படங்கள் இனிமேல் வந்தாலும் எங்களுக்கு ம��தன் முதல் பரிச்சயமே இந்த இராமாயணமும் இதில வாற இராமனும் சீதையும் தான்!
பள்ளி நாட்களில் சிலாகித்த இராமாயண சீரியல் இது மட்டும் தான்!❤️
ஒரு TiKTok வீடியோவிற்கு தீவிரவாதி பட்டம்.
கொஞ்ச நெஞ்சம் உணர்வோ���ு இருக்கும் என் ஈழ சொந்தங்களுக்கு இன்னும் அடக்குமுறை தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
அந்த மண்ணில் பிறந்து உணர்வை இழந்து தற்குறிக்கு கூட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டம் இருப்பது நம் இனத்தின் சாபக்கேடு.
No surprise that she’s a TVK supporter-Like leader, like follower. Destroying a family, cheating on her husband, and leaving a traumatized kid caught in mess.💔
she’s just perfectly copying her role model Joseph Vijay’s blueprint of cheating. Disgusting. 💔
யாழ் நூலக எரிப்பின் / கலாச்சார படுகொலையின் 45வது ஆண்டு!
(31.05.1981)
உலகத்தமிழரின் அறிவு பொக்கிசமான யாழ்ப்பாணம் பொது நூலகம் #JaffnaPublicLibrary ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியில்
சிங்கள காடையர்களால் தீக்கிரையாக்கப்பட்ட நாள் இன்று.
#Eelam#EelamTamils#Jaffna#LKA#WorldwideTamils