Heartbroken 💔 @actorvijay Anna.. as a brother I’m standing with you as one among the millions of brothers beside you. You don’t need a date.. you are the opening. Whenever that date is.. Pongal only starts then. #istandwithvijayanna
எல்லாத்தையும் இழந்தாச்சு... நிறைய ஏமாந்து போயிருக்கோம்னு நினைச்சு எதுவுமே செய்ய தோணாத மனநிலையின் உச்சம்..
கண்கள் நிரம்பிய கண்ணீர் தனை வெளி சிந்திடாத வைராக்கியம் மட்டும்... ❣
மனது சந்தோஷமா இருக்கும்போது பாதைகளைப் பற்றி பயம் ஏற்படுவதில்லை.. எப்பவுமே சந்தோஷமா இருங்க..
எதிர்காலத்தை எதிர்கொள்ள கஷ்டம் இருக்காது..!!
திங்கள் காலை வணக்கம் 💐
மனம் வெதும்பி கதறியழ நேரும் பொழுதுகளில், அத்தனை பெரும் க���ட்டத்தின் முன் போலியாய் சிரிக்கச் சொல்லி வற்புறுத்தும் இந்த வாழ்க்கையின் மேல் தான் என் ஒட்டுமொத்த வெறுப்பும்.!💔
இங்கு உன் அன்பையும் பாசத்தையும்
துக்கத்தையும்
பகிர்ந்து கொள்ள மனிதர்கள்தான் வேண்டும் என்ற அவசியமும் இல்லை... உன்னை நேசிக்க ஒரு உயிர் போதும் ....
மனிதராக இருந்தால் சிறப்பு அவ்வளவே...
#யாழ்
If he was here with us today, he would have posted a similar tweet like this. But this time, both of you are together, up there; probably you two are looking at the stars and discussing about things you both love right now. Saath mein khush rehna aap dono,thik hai? :) ❤️
.@ikamalhaasan songs wouldn't be the same without your voice.. we are all bereaved by the loss of the legend - #SPBalasubrahmanyam.💔
Even this brief & candid performance, the way they complement each other is so beautiful. 🙌👏👏
#RIPSPBSir you will be dearly missed! 🙏
While we await new developments today, I am sharing some beautiful memories of an intellectual chat session with @itsSSR. It’s a reminder that while the most enjoyable form of human communication is in-person, digital communication is great for reflection. https://t.co/53iUfVdpE8