மரணம் என்னும் அழகிய முற்றுப்புள்ளிக்கு தகுதியான வாழ்க்கை வாழ்ந்தால் போதுமென்ற பெருங்கனவு உண்டு எனக்கு|| சிரிப்பு பொறியாளன் || சொல் புத்தி #junk || Babyhood ||
நிருபர் :-எல்லா யூதர்களையும் கொன்று விட்டீர்களா ஹிட்லர் :-இல்லை சிலரை உயிரோடு விட்டு வைத்திருக்கிறேன்
ஏன் ?யூதர்களை கொன்று குவித்ததால் வரலாறு என்னை சர்வாதிகாரி என்று சொல்லும் ஆனால் நான் அப்படி செய்தது சரிதான் என்பதை உயிரோடு இருக்கும் யூதர்கள் நாளை இந்த உலகத்துக்கு உணர்த்துவார்கள
இதற்கான Prompt ரொம்ப ஈஸி ப்ரோ... கீழே கொடுத்திருக்கேன்.
Prompt :
ஒரு டிகிரி முடிக்கவும். TNPSC Group-I தேர்வுக்கு விண்ணப்பம் செய்யவும். Group-I Prelims தேர்வு எழுதி தேர்ச்சி அடையவும். Mains தேர்வு தேர்ச்சி அடையவும். நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டு சிறப்பாக பதில் அளிக்கவும். Mains & Interview மதிப்பெண்கள் அடிப்படையில், உயர் தரவரிசையில் இடம் பிடிக்கவும். Deputy collectorக்கு வழங்கப்படும் பயிற்சியை நிறைவு செய்யவும். ஒதுக்கப்படும் (பணியிட பயிற்சி) அலுவலகத்தில் இப்படியாக ஆயிரத்தெட்டு ஃபோட்டோஸ் எடுக்கவும்.
வாழ்த்துகள்!
“வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுக காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாட்டரு
கடல போல காதல் ஒரு சால்ட் வாட்டரு
அது கொஞ்சம் கரிக்கும் போதே நீ தூக்கி போட்டுடு...
மம்மி சொன்ன பொண்ண கட்டுனா டார்ச்சர் இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா டவுசர் அவுருண்டா”
இதுல என்னடா இருக்கு பொறுக்கிப்பயலே
எனக்கு என்னமோ டவுட்டாவே இருக்குதுங்க
என்ன டவுட்டா இருக்கு..?
விவசாயிகள் அவ்வளவு பெரிய போராட்டம் அத்தனை நாள் நடத்தினாங்க
ஒன்றிய அரசு கொஞ்சம் கூட கீழே இறங்கி வரல
ஆனா ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஆரம்பிச்ச ஒரு கட்சி போராட்டம் பண்ணியதும்
ஒரு ஒன்றிய அமைச்சரே ராஜினாமா பண்றார்
இதெல்லாம் மக்களின் எதிர்ப்பை திசை திருப்ப செஞ்ச செட் அப் மாதிரி தோணுதுங்க..!!!