திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கீழ்க்கண்ட அலுவலக முகவரியில் என்னை சந்திக்கலாம்.
அலுவலக முகவரி :
வழக்கறிஞர் இ. பரந்தாமன், B.A.B.L., Ex MLA.
செட் காலனி 1வது தெரு,
எழும்பூர், சென்னை – 600 008.
044 - 49524350
9940666269
Address ;
I.PARANTHAMEN B.A.B.L.,Ex MLA.
Sait colony 1st Street, Egmore Chennai - 600 008.
044 - 49524350
994066626
@mkstalin@Udhaystalin@Office_of_Udhay@arivalayam@DMKITwing@DMK_Chennai@DMK4TN@DMK_Updates
நீங்கள் #நான்_முதல்வன் Social Media பக்கங்களின் பெயரை மாற்றலாம். அதில் இருந்த பதிவுகளை delete செய்யலாம்.
ஆனால், இதுபோல ஆயிரம் ஜெனிபர்களின் கனவை நனவாக்கிய நான் முதல்வன் திட்டத்தின் சாதனைகளையும் நன்றியுணர்வையும் மக்கள் மனங்களில் இருந்து Delete செய்யவே முடியாது. அவை அவர்களின் இதயத்தில் ஆழமாக Archive செய்யப்பட்டுவிட்டன.
கடந்த 5 ஆண்டுகளாக, எனது ஆட்சிக்காலத்தில் “படிங்க, படிங்க, படிங்க” என்று தொடர்ந்து சொல்லி வந்தேன். அப்படி படித்து முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு உதவத்தான் #நான்_முதல்வன் எனும் என் கனவுத் திட்டத்தைத் தொடங்கினேன். அதனை முடக்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயலாக அமைந்துவிடும்!
So, நேற்று சட்டமன்றத்தில் நிறைய விவாதங்கள் கேள்விகள் ஆளுங்கட்சியை நோக்கி ..
பதில் சொல்ல முடியாத ஆளும்கட்சி ..
என முதல்நாளிலேயே அதிரடியா இருந்திருக்கு போல..
ஆளுநர் உரைக்கான விவாதம் என்பதால் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா & ராஜ்மோகன் இருவரும் எப்படியோ பதில் விவாதம் செய்து சமாளித்து விட்டார்கள்
இனி வழக்கமான சட்டமன்ற கூட்டத்தொடர்களில் சம்மந்தப்பட்ட பொறுப்பு அமைச்சர்களும் முதல் அமைச்சரும் பதில் சொல்லணுமே. அதுவும் உடனுக்குடன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டி வரும்.
எல்லா நாளும் கேள்வி பதிலை ரத்து செய்ய முடியாது. Zero Hour ஐயும் தவிர்க்க முடியாது.
இனி சட்டமன்ற கூட்டத்தொடர் நேரலை என்பது தொடருமா தெரியாது.
தொடர்ந்தால் ஆளும்கட்சியின் inefficiency மொத்தமாக expose ஆகும் என்பது மட்டும் நிச்சயம்.
முதல் அமைச்சருக்கு பிரச்சனை இல்லை. விதி 110 உதவும்.
அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், வெங்கட்ராமன், வன்னி அரசு, விக்னேஷ், அருண்ராஜ் ஆகியோரெல்லாம் கூட எப்படியாவது சமாளித்து விடுவார்கள்.
ஆனால் மற்ற அமைச்சர்கள் நிலையை நினைச்சா தான்.
எப்பேர்ப்பட்ட மாண்பு கொண்ட சட்டமன்றம் இது. எவ்வளவு முற்போக்கான இந்தியாவுக்கே முன்னோடியான விவாதங்கள் எல்லாம் நடத்திய சபை இது..
இப்படி ஒரு நிலை வரும் என நான் நினைச்சு பார்த்ததே இல்லை.
91 தேர்தலில் திமுக கழகம் படுமோசமாக வெற்றிவாய்ப்பை இழந்திருந்தது.
அறிவாலயத்தில் ஆள் நடமாட்டமே இல்லை. கோபாலபுரம் ஜிலோவென்றிருந்தது.
கலைஞர் தனித்திருப்பாரே என்கிற அக்கறையோடு துரைமுருகன், ஆலடி அருணா போன்றவர்கள் தலைவர் வீட்டுக்கு வருகிறார்கள்.
கலைஞர் அவரது அறையில் டிவி பார்த்துக் கொண்டிருக்கிறார்.
கனத்த மவுனம் நிலவுகிறது.
கலைஞரே ஆரம்பிக்கிறார். “என்னய்யா இப்படி பேயறைஞ்ச மாதிரி ஆயிட்டீங்க. காஃபி சாப்புடறீங்களா?”
இவர்கள் தலையசைக்கிறார்கள். எத்தனை தலையென்று எண்ணி, தன்னுடைய உதவியாளரிடம் கலைஞர் சொல்கிறார்.
“ஆறு காஃபி. ஆனா, ஆறாத காஃபியா கொண்டுவா”
கலைஞரின் தமிழ் விளையாட்டால் அறையில் நிலவிய சங்கடம் சட்டென்று விலகுகிறது. முதலில் துரைமுருகன் வாய்விட்டு சிரிக்க, தொடர்ந்து அத்தனை பேரும் சிரிக்கத் தொடங்குகிறார்கள்.
தோல்விகளை கலைஞர் எதிர்கொண்ட முறையே தனி. தன்னை விடாப்பிடியாக மகிழ்ச்சிக்கு உள்ளாக்கிக் கொண்டே அவற்றை கடந்தார்.
தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில், மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகாவின் செயலுக்கு எதிராக, தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தனித்தீர்மானத்தை தி.மு.கழகம் சார்பில் ஆதரித்து உரையாற்றினோம்.
கழகத்தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, மேகதாதுவில் அணை கட்ட முயல்வது New Dispute ஆக இருப்பதால், The Inter-State Water Disputes Act 1956-ன்படி புதிய தனி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற திருத்தத்தைத் தீர்மானத்தில் சேர்க்க வேண்டும் என்றும்,,
இந்த தீர்மானத்தை கடிதமாக ஒன்றிய அரசுக்கு அனுப்பாமல், தமிழ்நாட்டு சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு குழுவாகச் சென்று நேரில் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம்.
நாம் அளித்தத் திருத்தத்தை இணைத்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.
காவிரி மீதான தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தி.மு.கழகம் துணை நிற்கும்!
#Mekedatu #CauveryRights
"கொள்கையில் உறுதி... பேச்சில் அதிரடி!
விமர்சனங்களுக்கு அஞ்சமாட்டேன்!
கடல் கடந்து வந்த அதிராமப்பட்டினம் உறவுகளின் அன்பும், ஆதரவும்! சமூக நீதி காக்க களத்தில் நிற்கும் உங்கள் பௌசியா.. "🔥
பௌசியா பானு என்றால் கழகத்தின் கலங்காத பெண்மணி வாழ்த்துக்கள் 🙏
சட்ட மன்றத்தில் பெரிய அளவு வாக்குவாதம் தற்போது செல்கிறது.. விஜய் எந்த கேள்விக்கும் பதில் கொடுக்காமல் அமர்ந்துள்ளார் - பதில் கொடுப்பது முழுக்க லாட்டரி மருமகன் ஆதவ்..
இதனால் தான் நேரலை நிறுத்தி வைத்துள்ளது இந்த லாட்டரி மாபியா அரசு..
காட்சியில் சேர வரும் மாற்று கட்சியினரை கூட பார்க்காத விஜய் போன்ற கட்சி தலைவர்கள் இருக்கும் இதே யுகத்தில்.,
ஒரு கழக தொண்டருக்கு @shanmugamchin10 வாழ்த்து சொல்லும் மாண்பு மற்றும் அன்பு இருக்கே
அதனால் தான் நீங்கள் என்றுமே எங்கள் முதல்வர் .,
மனிதத்தில் முதன்மையானவர்🖤❤️
வார கடைசியில் எப்படி வந்து மாட்டி இருக்கான் பாருங்க🤫
"சோலார் மகேந்திரனை" தூக்கிபோட்டுட்டு இவனை அட்மிட் பண்ண வேண்டியது தான்
அது எப்படி ஒருத்தன் போனா இன்னொருத்தன் வரான்🧐🙄
1 சதவிகிதம் வாக்கு வங்கி வைத்திருக்கும் திருமாவளவன் கிங் மேக்கராம்...
திருமாளவனின் விசிகவுக்கு சட்ட மன்ற அங்கீகாரம் வாங்கி கொடுத்ததே திமுகதான்.
திருமா கிங் மேக்கர் என்றால் திருமா அங்கம் வகித்த மக்கள் நலக்கூட்டணி
2016 சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்து டெபாசிட் போனதேன்.
திருமா அங்கம் வகித்த திமுக கூட்டணி
2011,2026 சட்டமன்ற தேர்தல்களில் தோற்று போனதேன்.
கீழே காணும் விசிக சட்டமன்ற தேர்தல் வரலாற்றை வைத்து திருமா கிங்மேக்கரா அல்லது ....மேக்கரா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
விசிக போட்டியிட்ட தொகுதிகள்,வென்ற இடங்கள்,வாக்கு சதவிகிதம்.
2001
போட்டியிட்ட தொகுதிகள்: 8
வென்ற தொகுதிகள்: 1
வாக்கு சதவிகிதம்: 1.0%
2006
போட்டியிட்ட இடங்கள்: 9
வென்ற இடங்கள்: 2
வாக்கு சதவிகிதம்: 1.5%
2011
போட்டியிட்ட இடங்கள்: 10
வென்ற இடங்கள்: 0
வாக்கு சதவிகிதம்: 1.5%
2016
போட்டியிட்ட இடங்கள்: 25
வென்ற இடங்கள்: 0
வாக்கு சதவிகிதம்: 0.9%
2021
போட்டியிட்ட இடங்கள்: 6
வென்ற இடங்கள்: 4
வாக்கு சதவிகிதம்: 1.1%
2026
போட்டியிட்ட இடங்கள்: 8
வென்ற இடங்கள்: 2
வாக்கு சதவிகிதம்: 1.09%
பி.கு: கமெண்டில் வந்து கதறுகிறவனை பற்றியெல்லாம் கவலை பட நாங்கள் என்ன சொம்பைகளா? திமுககாரன்டா.
நாங்கள் ஜாதி பார்ப்பதில்லை. திமுக வளர்ச்சியே எங்களுக்கு முக்கியம்.
யாரை நம்பி ஓட்டு போட்டோமே அந்த MLA இப்போ வரனும் ??
எல்லாத்துக்கும் திமுக திமுகன்னு ஏமாத்த பார்க்குறீங்களா
தாம்பரம் தவெக MLA 80 ஆயிரம் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடதக்கது
- விசில் அடிங்க மக்கா