Many people credit Panchathanthiram as the first film in which Kamal Haasan spoke multiple languages, but he had already done it much earlier. In two films directed by K. Balachander, the original Varumayin Niram Sigappu and its Hindi remake Zara Si Zindagi, he played similar situations while speaking multiple languages. In Panchathanthiram, he speaks Tamil, Telugu, Kannada, and Malayalam, whereas in these earlier films from the 1980s, he speaks Tamil, English, Hindi, and Punjabi
Just #KamalHaasan things
"ஏஐயால் வீணாகும் தண்ணீர்"
"இப்போது AIகாக அதிக மின்சார உற்பத்தி தேவைப்படுகிறது. நீங்கள் ஒவ்வொரு கேள்வி கேட்கும் போதும் ஒரு டம்ளர் தண்ணீர் வீணாகிறது என்று அர்த்தம். அதனால் தேவையான கேள்விகளை மட்டும் AIயிடம் கேளுங்கள். இல்லைன்னா பக்கத்தில் இருக்கும் Friend கிட்ட கேளுங்கள்"
- நிகழ்ச்சி ஒன்றில் கமல்ஹாசன் பேச்சு
#kamalhaasan #ai #water #thanthitv
AI யின் தாக்கம் மிகப் பெரியது. அதற்கு நாம் இப்போதே சட்ட திட்டங்கள் உருவாக்கவில்லை என்றால், மனிதன் அதை அழிவிற்கு தான் பயன்படுத்துவான்; எப்படி அணுவை போருக்கு பயன்படுத்த அணுகுண்டு தயாரித்து போல!
#KamalHaasan_MP
ஏ.ஐ ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் ஒரு டம்ளர் தண்ணீர் வீணாகுது.. வீணா ஏ.ஐ கிட்ட கேள்வி கேட்காதீங்க - கமல்ஹாசன் பேச்சு
#Viluppuram | #Kamalhaasan | #PolimerNews
“நான் முதலமைச்சர் ஆவதற்காக வரவில்லை; சினிமாவில் கூட என் தகுதி காரணமாகத்தான் நட்சத்திரமாகவும், இயக்குநராகவும் ஆனேன்; ஆரம்பிக்கும்போதே நான் நட்சத்திரம் என கை தூக்குபவர் விபரம் தெரியாதவர் என்றே பொருள்” – மாநிலங்களவை எம்பியும், மநீம தலைவருமான கமல்ஹாசன்
#KamalHaasan | #MNM | #Viluppuram
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
தமிழ்நாட்டை மேம்படுத்தும் பல கனவுகளை உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டார். சந்திப்பின்போது அவர் காட்டிய பண்பும் அன்பும் நெகிழ்ச்சியளித்தது.
பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வரும் தமிழ்த் திரைப்படத் துறைக்கு தமிழ்நாடு அரசின் ஆதரவும் அரவணைப்பும் வேண்டும் என்பதை வலியுறுத்தி 6 முக்கியமான கோரிக்கைகளை அவரிடம் கொடுத்திருக்கிறேன். நன்மை மலரட்டும்.
@CMOTamilnadu