@Pokkiritweets திமுக ஆதரவாளர்களுக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் கடும் போட்டி! அரசியலில் யார் முன்னிலை என்பதில் அல்ல, மீம் கன்டென்ட்டாக மாறுவதில் யார் முதலிடம் என்பதில்தான்!
@Udhaystalin திமுக இன்னும் 15 ஆண்டுகளுக்கு எதிர்க்கட்சியாகவே இருக்க வேண்டும். அப்போதுதான் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும். மக்கள் நலனுக்காகத் தொடர்ந்து குரல் கொடுக்கட்டும். தொடரட்டும் பணி! வாழ்த்துகள்!🔥🔥🔥
@Pokkiritweets@PrasannaTamilan இதுவரை அரசியல் காமெடி கன்டென்ட்களில் நாம் தமிழர் கட்சிதான் முன்னிலையில் இருந்தது. அந்த இடத்தைப் பிடிக்க திமுக இப்போது தீவிரமாக முயற்சி செய்கிறது. இன்னும் 6 மாத விவாதங்கள் தொடர்ந்தால் அந்த இடம் திமுகவுக்குத்தான்! ஆனால் உதயநிதியின் திறமைக்கு 6 மாதமெல்லாம் தேவையில்லை என்பது ....
@aaryanindd இது ஒரு சின்ன தடுமாற்றம்தான்... விரைவில் அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, பழைய அனுபவங்களைத் தூசு தட்டி, ஆதாரமே இல்லாமல் ஊழல் செய்வது எப்படி என்ற பழைய ஃபார்முலாவுக்கு திமுக திரும்பிவிடும்! திமுககாரன் சும்மாவா அரசியலுக்கு வந்தான்... அனுபவம் அப்படி! 🔥🔥
@nelsonvijay08 நீயெல்லாம் என்னடா பத்திரிகையாளனா? நீ பத்திரிகையாளனே இல்லை. பத்திரிகை என்ற பெயரில் ஊரை ஏமாற்றிக்கொண்டிருக்கிறாய்!
ஒரு படத்திற்குப் போனால், படத்தில் வரும் டைட்டில் கார்டை மட்டும் பார்த்துவிட்டு வெளியே வந்துவிடுவாயா? அந்த டைட்டில் கார்டை மட்டும் வைத்துக்கொண்டு விமர்சனம் செய்வாயா?
@U2Brutus_off@VanniTamizhVCK திமுக ஆதரவாளர்களின் மனைவிகள் தாலியை எப்போது அறுத்து எறிவார்கள்? அல்லது தாலி அறுப்பு விழா எப்போது?
அனிருத் – காவியா திருமணம் நடைபெறும்போது, திருமணத்திலேயே தாலி அறுக்கப்படுமா?
பெரியார் கொள்கையைத் தூக்கிப் பிடிக்கும் அறிவாலயப் பிரகஸ்பதிகளே!
@devpromoth திமுகவின் இரட்டை வேடம்!
மேடையில் கடவுள் மறுப்பு, வீட்டில் ஜாதகம் பார்த்து ஐயர் வைத்து திருமணம்! பேச்சில் பகுத்தறிவு, செயல்பாட்டில் கோயில் தரிசனம், பூஜை, வாஸ்து!
பகுத்தறிவு மக்களுக்கு மட்டும்தானா? தலைவர்களுக்கும் பொருந்தாதா?
பேச்சு ஒன்று, செயல் வேறா?
@VetriKondanPDKT உங்களுக்குச் சரியான போட்டியாளர்கள் நாம் தமிழர் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போன்ற கட்சிகள்தான்.
முதலில் அவர்களுடன் அரசியல் போட்டியில் நின்று உங்கள் பலத்தை நிரூபியுங்கள். அதற்கே இன்னும் நிறைய உழைக்க வேண்டியிருக்கிறது.