The fact is: none of the primarily hilly area constituencies in Tamilnadu are won by TVK.
Ooty, Gudalur, Coonoor, Valparai, Yercaud & Palani (Kodaikanal).
The reason: Poor mobile connectivity.
Digital deception failed.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் போலீஸ் அதிகாரி "We are not allowing, we will face the consequences" என அரசின் சார்பில் பேசிய இந்த ஒற்றை வாக்கியம் போதும் ஸ்டாலினை மீண்டும் முதல்வர் ஆக்குவதற்கு.🔥
#VoteForDMK
தமிழ்நாட்டுக்கு அதிக சீட் கிடைக்க போகுது உள்துறை அமைச்சர் சொல்லிட்டார்னு பாஜக சங்கி கூட்டம் எல்லாம் போஸ்ட் போட்டுட்டு சுத்துரானுக..
சரி இந்த டகால்டி வேலை எப்படினு நான் சொல்றேன்
முதல்ல தமிழ்நாட்டுக்கு 59 சீட் கொடுக்க போறோம்னோ இல்ல இந்த மாநிலத்துக்கு இவ்வளவு சீட் னு எங்கயும் பில் ல மென்சன் பண்ணல..
உள்துறை சொன்னபடி
என்ன பண்ணுவாங்கனா
Article 81 மாத்தி
மொத்தம் 815 + 35 யூனியன் டோட்டலா 850 இருக்கனும்
எல்லாத்துக்கும் 50% தொகுதி எக்ஸ்ட்ராவா குடுத்து 815 சீட் ஃபுல் பண்ணிடுவானுக
தமிழ்நாடு - 39 ல இருந்து 59
உ.பி - 80 ல இருந்து 120
இதே போல எல்லா மாநிலத்துக்கும் மாத்திடுவானுக..
அதுக்கு அப்புறம்தான் ட்விஸ்ட் இதை பத்தி யாருமே பேச மாட்ரானுக..
அதாவது
Article 82 மாத்துறது
லேட்டஸ்ட் மக்கள்தொகை கணக்கெடுக்குபடி இல்லாம எந்த கணக்கெடுப்பையும் வைத்து Delimitation பண்ணலாம்னு மாத்துவானுக..
(may be 2011 census..ஏன்னா 2026-27 census எடுத்தா delimitation 2031 ல தான் பண்ண முடியும்)
அதுல சைடுல demilitation இதற்க்கு அப்புறம் தேவை இல்லைனு சொருகுவானுக...
அதன் அடிப்படையில்
தமிழ்நாட்டுக்கு இருந்த 59 சீட்ட 46னு குறைப்பானுக (வர போற எல்லா வருசத்துக்கும் அதுதான்)
உ.பி க்கு இருந்த 120 சீட்ட 143னு அதிகரிப்பானுக..
இதுல தமிழ்நாட்டுக்கு கூடுதலா 7 சீட் மட்டுமே..
ஆனா உ.பி க்கு கூடுதலா 63 சீட் கொடுப்பானுக
இதே போல மக்கள் தொகை கட்டுப்படித்திய தென்மாநிலங்கள் அனைத்துக்கும் மக்களவை பிரதிநிதித்துவத்தை குறைச்சு கட்டுபடுத்தாத அவர்கள் ஆளும் வடமாநிலங்கள்ல அதிகரிச்சுருவானுக..
இதை செய்ய delimitation கமிஷன் ஒன்னு வைப்பானுக அதுல இருக்க எல்லோரும் தேர்தல் கமிஷன் உட்பட அவனுக ஆளுகதான் இவங்க ஃபைனல் பண்றத எதிர்த்து எந்த கோர்ட்டுக்கும் போக முடியாது..
நமது உரிமைகளை பறிக்க போட்ட மாஸ்டர் ப்ளான் இதுதான்.
மக்களே உஷாரா இருங்க..
தமிழ்நாடு போராடும்!
தமிழ்நாடு வெல்லும்!
#SayNoToNDA
#FairDelimitation
#TNWillFightTNWillWin
🏴🖤❤️
Why Modi govt is not giving women’s reservations on 543 seats? Because it will upset their male leaders.
Look at this data:
Reservation on 543 — Women - 181, Men - 362
Reservation on 850 — Women - 283, Men - 567
This is men’s reservation not women.
— Report by Ravish Kumar
தமிழ், தமிழர்கள் இந்த இரண்டு வார்த்தைகளுமே மதத்திற்கு அப்பாற்பட்டவை.
இவற்றை ஏதாவது ஒரு மதத்தோடு தொடர்பு படுத்தும் முயற்சியானது சிறுபான்மை மதத்தினரை தனிமைப்படுத்தும் முயற்சியாகவே கருதவேண்டும்.
கடந்த இரண்டாயிரம் வருடங்களில் தமிழர்கள் வெவ்வேறு மதங்களை வெவ்வேறு காலக்கட்டங்களில் பின்பற்றியிருக்கிறார்கள்.
நம் முன்னோர்கள் பல்வேறு மதங்களில் இருந்திருக்கிறார்கள். இன்றும் நம் முன்னோர் வழிவந்தவர்கள் பல மதங்களிலும் இருக்கிறார்கள்.
சித்திரை ஒன்றை தமிழ்ப்புத்தாண்டு என்று சொன்னால் என்ன குடியா மூழ்கிவிடும் என்று நீங்கள் கேட்கலாம். அவை சித்திரைப் புத்தாண்டாக இருந்தால் கூட பரவாயில்லை, அதை ஸமஸ்கிருத மயமாக்கி தமிழ், தமிழர்கள் என்பது ஒரு மதத்திற்குள் சுருக்கும் மதவாத முயற்சி.
தமிழ் ஸ்மஸ்கிருதமயமாகாத வரை அது மதச்சார்பற்றதாகவும் தமிழர்கள் அனைவருக்கும் பொதுவான மொழியாகவும் இருக்கும். அதை ஸ்மஸ்கிருத படுத்தும் எந்த செயலும் மதவாத முயற்சியே.
மனிதர்கள் ஆண்டுக்கணக்கை உருவாக்கியதே விவாசயத்தேவைக்காகத்தான். ஆண்டின் எந்த மாதத்தில் மழை பெய்யும், எப்பொழுது விதைக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஆண்டுக்கணக்கை மனிதன் கண்டுபிடித்தான். அதனடிப்படையில் உலகம் முழுவதும் அறுவடையை திருநாளாக கொண்டாடுவதும் ஆண்டின் தொடக்கமாக பின்பற்றும் நடைமுறையும் உருவானது.
தமிழர்கள் தை ஒன்றாம் நாளைத்தான் ஆண்டின் தொடக்கமாக கொண்டாடி வந்தனர். பனிக்காலம் முடிந்து வசந்த காலத்தின் தொடக்கத்தைதான் கொண்டாடினர். கொடும் வெய்யிலை கொண்டாணவில்லை.
விவசாயித்திற்கு சம்பந்தமேயில்லாதவர்கள், வரலாற்றின் எந்த காலத்திலும் விவசாயம் செய்திராதவர்கள், வெய்யிலில் நிற்க வேண்டிய அவசியமில்லாதவர்கள் தங்களின் மதவாத தேவைக்காக எதைவேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.
தன்மானம் உள்ளவர்கள், மதநல்லிணக்கத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் தமிழர் திருநளாம் தை ஒன்றை என்றும் ஆண்டின் தொடக்கமாக கருதுவார்கள்.
தி.மு.கழக ஆட்சியின் சாதனைகளை, தமிழ்நாட்டின் பெருமைகளை உலகத்திற்கே எடுத்துச் சொல்லும் திராவிட பெருஞ்சுவர்!
தமிழ்நாட்டு மக்கள் நலன் காக்கும் திராவிட மாடல் ஆட்சி தொடர வாக்களிப்பீர் உதயசூரியன்! 🌄
#VoteForDMK
The Dravidian agitation didn’t just challenge North Indian cultural dominance—it rewired Tamil Nadu’s political instincts. What began as a linguistic and social justice movement hardened into a non‑negotiable principle: Tamil Nadu must be ruled by leaders rooted in Tamil identity, not by parties headquartered in Delhi. Once this sentiment crystallised through the anti‑Hindi agitations and the Self‑Respect movement, it became stronger than any administrative achievement. Even a universally respected Congress Chief Minister like K. Kamaraj, whose governance remains a benchmark, could not withstand the tidal pull of this new political consciousness. Good governance was admired, but it could not override the deeper demand for political autonomy.
From that moment, Tamil Nadu’s politics became a fortress of Dravidian self‑rule. National parties could enter the arena, but only through alliances where Dravidian parties retained primacy. This produced a long, tactical see‑saw between Chennai and Delhi—cooperation without surrender, partnership without subordination.
Jayalalithaa embodied this dynamic with unmatched clarity. She treated Delhi as a negotiating table, not a throne. She could support a national government one day and topple it the next, always signalling that Tamil Nadu’s mandate was not for sale. Atal Bihari Vajpayee was perhaps the only Delhi leader who managed a stable working relationship with Tamil Nadu, largely because he understood and respected this autonomy. His equations with both the AIADMK and DMK were built on political courtesy rather than central overreach.
Every attempt by Delhi to reshape Tamil Nadu’s political landscape—whether Indira Gandhi’s engagement with MGR or later efforts to influence Dravidian alignments—has ended up strengthening a new Dravidian pole instead of reclaiming space for national parties. The Dravidian agitation created not just parties but a political immune system that instinctively resists central dominance and continually regenerates local leadership.
வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது. ஹலோ ஜக்கி, எப்படி தெற்கே வரவர ஆற்று நீர் மதிப்பிழக்கிறது?
அடுத்த முறை டிக்கெட் வியாபாரம் செய்யும்போது பெயர்களை மாற்றி வை. @SadhguruJV
இதில் அப்படியே தலைகீழாக இருக்கும் நீரின் தூய்மை! 🤣