The Tamil says :
919 ௵க் கடைசியில் திருச்சினாப்பள்ளி தில்லைநாயகம்பிள்ளை படித்துறையில் பார்ப்பனப் பெண்கள் தண்ணீர் மொள்ளக்கூட யோக்கியதை இல்லாமல் நடுக்கமுற்றுக் கிடந்த காலத்தில்
நடுக்கம��ற்று = ** Trembling state **
இந்தப்பார்ப்பனர்களுக்கு ஸ்ரீமான்கள் தண்டபாணி பிள்ளையும், வரதராஜுலு நாயுடுவும், கல்யாணசுந்தர முதலியாரும் வீரர்கள் போலவும், தென்னாட்டுத் திலகர்கள் போலவும், சாதுக்கள் போலவும் காணப்பட்டார்கள். அவர்கள��த் திருச்சிக்கு கூட்டிக்கொண்டு போயும் பார்ப்பனரல்லாதார் கட்சியை திட்டச்செய்தும் வையச் செய்தும் தாங்களும் தங்களது பெண்களும் தாராளமாய் தெருவில் நடக்கும் யோக்கியதை பெற்றார்கள்.
** the rescuer who is able to modulate the criminal ** also the schindler template I used to hear when I was new to #D alley - one guy Boopaal told me in Tamil "dont talk too much remember we only have to save you'
The Police is completely out of the picture. !! what amazee..
பிராமணப் பெண்கள் மீதான அச்சுறுத்தல்கள்
26 டிசம்பர் 1926 அன்று குடிஅரசு இதழில் வெளியான கட்டுரை, திருச்சிராப்பள்ளி தில்லைநாயகம் பிள்ளை படித்துறையில் பிராமணப் பெண்கள் எதிர்கொண்ட அச்சுறுத்தல்கள் மற்றும் தொந்தரவுகள் குறித்துப் ப���ிவு செய்கிறது.
அக்காலத்திலேயே பிராமணப் பெண்கள் துன்புறுத்தலுக்கு உள்ளானதாகப் பல வேறு ஆதாரங்களிலும் பதிவாகியுள்ளது; திராவிடர் கழகத்தின் வெளியீட்டிலேயே இது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
1919 ஆம் ஆண்டின் இறுதியில், திருச்சிராப்பள்ளி தில்லைநாயகம் பிள்ளை படித்துறையில், பிராமணப் பெண்கள் தண்ணீர் எடுக்கக்கூட நடுங்கிக் கிடந்த சமயம் நீதிக் கட்சி தாக்கத்தில்.
so the had to get from the Non Brahmin Leaders (Elites of the Justice Party)
the right
to walk freely on the roads of Trichy for their women and themselves.
Trichy area Dravidian co-ordinated Anti-Brahmin violence - collect testimonies from elderly who are still around.
Beema Nagar
Acid Thiyagarajan Srirangam attacks
Tillainayakam Pillai Padithurai
Follow this handle for primary sources.
Justice Party rowdies harassed tamil brahmin ladies who came to take water from the Kaveri south bank in Tillainayakam Pillai ghat. ( After whom Tiruchy Tillai Nagar is named).
learn history of 20th century TN.
பிராமணப் பெண்கள் மீதான அச்சுறுத்தல்கள்
26 டிசம்பர் 1926 அன்று குடிஅரசு இதழில் வெளியான கட்டுரை, திருச்சிராப்பள்ளி தில்லைநாயகம் பிள்ளை படித்துறையில் பிராமணப் பெண்கள் எதிர்கொண்ட அச்சுறுத்தல்கள் மற்றும் தொந்தரவுகள் குறித்துப் ப���ிவு செய்கிறது.
அக்காலத்திலேயே பிராமணப் பெண்கள் துன்புறுத்தலுக்கு உள்ளானதாகப் பல வேறு ஆதாரங்களிலும் பதிவாகியுள்ளது; திராவிடர் கழகத்தின் வெளியீட்டிலேயே இது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
1919 ஆம் ஆண்டின் இறுதியில், திருச்சிராப்பள்ளி தில்லைநாயகம் பிள்ளை படித்துறையில், பிராமணப் பெண்கள் தண்ணீர் எடுக்கக்கூட நடுங்கிக் கிடந்த சமயம் நீதிக் கட்சி தாக்கத்தில்.
Aangarai Lalgudi. once a leading place of culture music learning and temples.
How the Tamil Brahmins left as per Dravidians own tellings.
Note: The #D NEVER say the Brahmins left for clerical jobs in Madras (greener pastures). An absurd cope from TB.
"ஒருத்தி தன் தெருவில், தன் வீட்டில் பதிவிரதை வீடு என்று போர்டு” போட்டுக் கொண்டால் மற்றவர்கள் வீடு என்ன என்று அர்த்தம்
🔥
மற்றவர்கள் எல்லாம் தேவு***%. என்று அர்த்தம் வராது.
இப்போ என் வீட்டில் வினோத் 12th pass என்று போர்டு போட்டுக் கொண்டால் ��ந்த தெருவில் மற்றவர்கள் எல்லாம் முட்டா பயலுங்க 5th FAIL என்று அர்த்தமா?
பிராமணாள் பெயர் அழிப்பு போராட்டம்
உணவு விடுதிகளில் “பிராமணாள் உணவு விடுதி” என்று குறிப்பிட்டிருந்ததை பெரியார் எதிர்த்தார், இப்படி நீங்கள் எழுதுவது ���ொதுமக்களை பிரித்து காட்டி ஜாதி ரீதியாக இழிவுபடுத்துவதாகும். என்று கூறினார்
இதை ஒரு தடவை சுட்டிக் காட்டி ஒரு பொதுக்கூட்டத்தில் மிகவும் கடுமையாக பெரியார் பேசினார்.
"ஒருத்தி தன் தெருவில், தன் வீட்டில் பதிவிரதை வீடு என்று போர்டு” போட்டுக் கொண்டால் மற்றவர்கள் வீடு என்ன என்று அர்த்தம், சும்மா இருப்பீர்களா ? என்றார்.
பெரியாரின் பேச்சை கேட்ட பலரும் தங்கள் உணவு விடுதிக்கு “சைவ உ���வு விடுதி” என்றும் “அசைவ உணவு விடுதி”என்றும் பெயர் மாற்றம் செய்தனர், ஆனால் சென்னை திருவல்லிக்கேணியில் “முரளீஸ் பிரமணாள் கபே” மட்டும் பெயர் மாற்றம் செய்யவில்லை.
அந்த உணவு விடுதியின் முன்பு அமைதியான மு��ையில் செய்யும் போராட்டத்தை பெரியார் அறிவித்தார். இது பல மாதங்கள் நீடித்தது. பலர் கைது செய்யப்பட்டார்கள். கடைசியில் வெற்றி கிட்டியது. “முரளி சைவ உணவு விடுதி” என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இப்படி எத்தனையோ சீர்திருத்தப் போராட்டங்கள் நடத்தி பெரியார் வெற்றி பெற்றார்.
சர்வே கல்லுல தீபம் ஏற்ற கூடாதா..
i used to waste time in "Idea of India" vs "Core" jurisprudence issues - the issue itself is framed wrong. it is matter of property rights, the temple (or mosque) is allowed to innovate in its own property.
முதுகெலும்பில்லாத அரசால் தனக்கோ தன் மாநிலத்திற்கோ எதையும் பெற்றுத் தரவே முடியாது என்பதற்கு திருப்பரங்குன்ற விசாரணையில் தவெக அரசு அடித்த யூடன்களே சாட்சி.
திருப்பரங்குன்ற சர்வே கல்லை தீபத்தூண் என ஏமாற்றி வரும் வலதுசாரி சக்திகளோடு இணக்கமாக செயல்பட்டுவருகிறது தவெக அரசு.
சர்வே கல்லில் விளக்கேற்றுங்கள். பிரகாசமாக எரியட்டும் தீ 🔥