வாக்களித்த பெண்களிடம் தொடர்ந்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் தவெகவினர். புகார் கொடுத்தாலும் கண்டுகொள்ளாத காவல்துறை.
பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் தவெக மாவட்ட செயலாளர்கள் பட்டியலில் அடுத்து இணைந்த விஜய் மோகன்.
பெண்களின் கதறல் சத்தம் கேட்குதா CM சார்?
கரூரில் 41 உயிர்கள் பலியானதற்கு கூட பொறுப்பேற்காமல் திசை திருப்பிய தவெகவின் narrative-ம் அதை விஜய் கூட்டம் பரப்புகின்ற வேகமும் மிகவும் மோசமானவை. பொய்களையே மூலதனமாகக் கொண்ட இந்த narrativesஐ முறியடிக்க முடியுமா என்பது சமூக அக்கறை உள்ளவர்களின் கேள்வியாக இருந்தது. அதற்கான பதில் பட்ஜெட்டில் வெளிப்பட்டுள்ளது. ஆம்..
TN Budget 2026-27ல்
முதன்முறையாக TVK narrative ஒன்று அந்தக் கட்சியாலேயே உடைத்து நொறுக்கப்பட்டிருக்கிறது.
விஜய் கூட்டம் பரப்பி வரும் பொய்கள் இனி ஒவ்வொன்றாக நொறுங்கும்.
இன்று சட்டமன்றத்தில் வாசிக்கப்பட்ட #TNBudget2026 பற்றி Reels CM-க்குப் புரியும் மொழியில் சொல்ல வேண்டுமென்றால்,
'Blast Blast'-ஆக இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு, ‘Waste Waste' எனச் சொல்லும்படிதான் இருக்கு!
அதுமட்டுமல்ல, இது #DravidianModel-அரசின் திட்டங்களின் Remake Version budget!
மக்கள் மொழியில் சொல்ல வேண்டுமென்றால்,
விவசாயிகள் பிரச்சினை, மின் கட்டணக் குளறுபடி பிரச்சினை, விலைவாசி உயர்வுப் பிரச்சினை என எதைப் பற்றியும் கவலையின்றி, மாநிலத்திற்குத் தேவையான புதிய தொலைநோக்குத் திட்டங்களையும் அறிவிக்காத பட்ஜெட்!
அதுமட்டுமல்ல,
- ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை,
- வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ. 4 ஆயிரம்,
- ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்,
- முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி, என முக்கிய வாக்குறுதிகள் எதைப் பற்றியும் மூச்சே விடாத பட்ஜெட்!
மொத்தத்தில்,
சொந்தமாகவும் யோசிக்காத -
சொன்னதையும் செய்யாத -
சுரத்தில்லாத - புஸ்வாண பட்ஜெட்டாகத்தான் ‘ரீல் அரசின்’ முதல் பட்ஜெட் அமைந்திருக்கிறது.
விவசாயிகளின் துயர் துடைக்க வக்கற்ற #SofaModel அரசு, பிரச்சினைகளை திசைதிருப்புவதற்காக என்னை கைது செய்திருக்கிறது.
தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் தேவையற்ற வார்த்தைகளை நான் பயன்படுத்தியதாக ஆளுங்கட்சியின் Abusive warriors-ஐ வைத்து என் மீது அவதூறு பரப்பினார்கள்.
பொய் வழக்குகளைப்பதிவுச் செய்து சென்னையில் இருந்து தஞ்சைக்கு அலைக்கழிப்பதாக நினைத்து, யாரையோ திருப்திப்படுத்த முயன்றிருக்கிறார்கள்.
என்னைக் கைது செய்ததும் மீடியாவைப் பார்த்து, இந்தக் கைதை காமடியாகப் பார்க்கிறேன் என்று கூறிவிட்டுத்தான் வந்தேன்.
போலீஸைப் பார்த்து பயந்து ஓடிப்போய் விடவில்லை.
ஆனால் இன்றைய முதலமைச்சர் கரூரில் 41 பேர் இறந்தபோதும் அவர்கள் குடும்பத்தாரையும் பார்க்காமல், மீடியாவையும் பார்க்காமல் கைது செய்து விடுவார்களோ என்று அச்சத்தில் தலைதெறிக்க ஓடியதை நாடறியும்.
கரூரில் அத்தனை உயிர்கள் பலியான போதும் - அடுத்த ஒரு மாதத்தில் பட விளம்பரத்துக்காக மலேசியா போய் குத்தாட்டம் போட்டவர்தான் இவர்.
முதலமைச்சர் வேண்டுமானால் கைதுக்கு பயப்படலாம். நான் அதற்கெல்லாம் அஞ்சமாட்டேன். நான் கலைஞரின் பேரன். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் மகன்.
விவசாயிகளுக்காகப் போராடி கைதாவது என்றால், ஒருமுறை அல்ல 100 முறை கூட கைதாவேன்.
விவசாயிகளின் நலனுக்காக 300 கிலோ மீட்டர் அல்ல 3000 கிலோமீட்டருக்கு மேல் அழைத்துச் சென்றாலும், நான் செல்லத்தயார்.
உங்கள் அடக்குமுறை எங்கள் மக்கள் பணிகளை ஒரு நாளும் தடுக்காது!
என்னுடைய கைதை கண்டித்த தோழமை இயக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், தமிழ்நாடு முழுவதும் எனக்கு ஆதரவாக ஒற்றுமையை வெளிப்படுத்திய கழக உடன்பிறப்புகளுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@mkstalin@arivalayam
அடுத்த ஊழல்
ஆட்சிக்கு வந்த மூன்றே மாதத்தில் 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள பஞ்சமி நிலத்திருட்டு
துறை செயலாளரை மீறி மேலிட உத்தரவாம்
யார் அந்த மேலிடம் CM uncle?
BUNCH OF IDIOTS !
இந்த கைதுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன். அவர்கள் அவ்வளவு புத்திசாலியாக இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அவர்களெல்லாம் முட்டாள்கள். எந்த பிரச்சினை என்றாலும், நான் நேருக்கு நேர் சந்திப்பேன்.
- தவெக அரசின் அராஜக கைது நடவடிக்கைக்கு பின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி!
#Udhayanidhistalin #westandwithudhayanna #TamilNadu #DMK #TVKFails #KalaignarSeithigal
கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சித்தலைவரை இன்றே விடுவிக்க வேண்டும் என உத்திரவிட்டிருக்கிறது நீதிமன்றம்
உயர்நீதிமன்றத்தில் ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை என்று மண்டியிட்டிருக்கிறது அரசு.
ஆக., நாளை சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவரின் entry க்கு பில்டப் ஏத்தியிருக்கிறார் பொட்டுமாமா.