தமிழ்நாட்டில் தற்போதைய அரசியல் நிலைமை கடும் மன உளைச்சலாக மட்டுமே உள்ளது!
பொற்காலம் என்கிறார்கள்!
அவர்கள் உரிமை என்கிறார்கள்!
உட்கட்சி விவகாரம் என்கிறார்கள்!
மக்களும் ஒரு halo effectஇல் இருக்கிறார்கள்!
இனிமேல் ரீல்ஸ் போட்டுக்கொண்டு காலத்தை ஓட்டலாம் என்று இருக்கிறேன்!
விஜய் புத்திசாலிதனமாக செயல்படுகிறார்..
ஆட்சியின் மீது மக்கள் கேள்விக்கோ அல்லது எதிர்கட்சிக்கோ பதில் சொல்வது அவசியமே இல்லை தன் ரசிகர்களுக்கு ஒரு Action ரீல்ஸ் போட கண்டண்ட் கொடுத்தால் போதும், மற்றதை ரசிகர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்பதால் சட்டமன்றத்தில் அதை செய்துவிட்டு சென்றுள்ளார்.
இந்த இந்தா பாருங்க.. இவங்க தான் தமிழ் நாட்டின் " சமூக நலன் மற்றும் மகளிர் துறை அமைச்சர்" - ஜெகதீஸ்வரி... இந்த அம்மாக்கு இன்றைய விஜய் சீன் போதும் தானே! கையில் விஜய் சிகிரட் புகைப்பது போல் ஒரு படத்தை பச்சை குத்துக் கொள்ளும் ஒரு ரசிகைக்கு இன்றைய விஜய் ஆக்சன் போதுமானது. மிச்சம் மிச்சம்..
மாற்றம் பிரமாதம்..
CM Vijay’s mention of a “party fund” in his speech triggered noisy scenes in the Assembly. LoP Udhayanidhi questioned the basis for the claim, while minister Aadhav Arjuna asked why anyone was getting flustered when no party had been named. Responding, CM Vijay said his government was in power because of the people’s mandate and rejected suggestions that it depended on support mobilised by DMK through its allies.
இன்று திமுக வெளிநடப்பு செய்தது அவர்களது பலவீனத்தையே காட்டுகிறது!
முதல்வரின் பேச்சு வழக்கம் போல் தற்புகழ்ச்சி, ஊழல் ஒழிப்பு, தான் மக்கள் தலைவன், கொஞ்சம் பதில் நக்கல் - இதெல்லாம் பிரச்சினையில்லை!
ஆனால், பெண்களுக்கெதிரான வன்கொடுமைக்கு காரணம் போதைப் பொருள் என்று சொன்னதையே சொல்கிறார்
தற்போது நாம் சீரமைத்துக் கொண்டிருக்கும் 125 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் ஆவணம் ஏரி💫
ஏரிக்கு நடுவே தெரிவது கல்லணை கால்வாய் (Grand anaicut canal).
Dear @chennaicorp@chennaitraffic and Hon'ble CM,
The signal junction at Bazullah Road–North Usman Road (near Bazullah Flyover, connecting T. Nagar and Kodambakkam) faces severe traffic discipline issues every day.
Vehicles frequently stop beyond the stop line during red signals
Chennai. Requesting stricter enforcement, improved lane discipline measures, and regular monitoring at this junction to ensure smoother and safer traffic movement.
#ChennaiTraffic#RoadSafety#TNGovt#TrafficManagement
மாண்புமிகு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் @BussyAnand அவர்களை இன்று நேரில் சந்தித்து நீர்நிலைகள் சீரமைக்கும் பணிகளில் நமக்கு இருக்கும் இடையூறுகளையும் நமக்கு என்னென்ன தேவை என்பதையும் குறித்தும் வண்டல் மண் எடுக்கும் விஷயத்தை எப்படி சீராக்க வேண்டும் என்பது குறித்தும் பல கோரிக்கைகளை முன் வைத்தோம். அனைத்திற்குமான தீர்வுகள் உடனே கிடைக்கும் என்று உறுதியளித்தார்.
அதே நேரத்தில் நமக்காக ஒரு அதிகாரியை நியமித்து, அவர் மூலம் அனைத்திற்குமான தீர்வுகள் உடனுக்குடன் கிடைக்க வழிவகைகள் செய்துள்ளார். நல்லது நடக்கும் என்று உறுதியளித்த மாண்புமிகு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் N. ஆனந்த் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@TVKVijayHQ
#BounceBackDelta#SaveWater#Cauvery
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம், ஆவணம் பெரிய ஏரியின் சீரமைப்புப் பணிகள் இனிதே தொடங்கப்பட்டன.
பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி இருந்த இந்த ஏரியை மீண்டும் அதன் பழைய பொலிவுடன் கொண்டு வருவதற்காக தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், ஏரியை ஆக்கிரமித்து வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு, ஏரியை தூர்வாரி, கரைகள் அமைத்து, நீர்வரத்து வாரிகளை சரிசெய்து, குறுங்காடுகள் அமைத்து சீரமைக்கப்பட உள்ளன.
ஏரியின் அளவு: 125 acres
Gps co ordinates: 10.319894,79.140205
அனைத்து உதவிகளையும் செய்யும் Zoho Corporation மற்றும் Birdscale நிறுவனத்தாருக்கும், ஆவணம் கிராமத்தார்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
நீரின்றி அமையாது உலகு,
நீர்நிலைகளின்றி அமையாது நீர்!
பின்குறிப்பு: நாம் சீரமைக்கும் 297-வது நீர்நிலை இது என்பது குறிப்பிடத்தக்கது.
#MegaFoundations #WaterCrisis #SDG
This GenZ kid is more sorted than people with partisan apprehensions on social media.
Reporter: What are your demands?
Aarav: Dharmendra Pradhan's resignation.
Reporter: If Dharmendra Pradhan doesn't resign today, will you still support CJP?
Aarav: I have no personal attachment to CJP. I will support any party that raises my issues. I haven't come for CJP. I have come for Dharmendra Pradhan's resignation. My issues are not Hindu-Muslim. My issues are education, healthcare, etc.
More than two dozen students and their parents fell into a drain outside a B.Ed. entrance examination centre in UP's Kanpur.
The students were waiting to get their ID photocopies made when the concrete slab covering the drain collapsed.
எப்போதுமே Mute-ல இருக்கவர் முதலமைச்சரா இருக்காருங்கிற தைரியத்துல ஆளுநர் மாளிகையில திருவள்ளுவருக்கு மறுபடியும் காவி Paint அடிச்சு இருக்காங்க.
தமிழ்நாடு அரசு ஜனவரி மாசத்துல திருவள்ளுவர் நாளை அதிகாரப்பூர்வமா கொண்டாடுது.
ஆனா, வைகாசி அனுஷம் திருவள்ளுவர் நாள்னு புதுசா ஒரு உருட்டு எங்கே இருந்து வந்தது?
தி.மு.கழக ஆட்சியில இதே மாதிரி வேலையைப் பார்த்த அப்போதைய ஆளுநரை கடுமையா கண்டிச்சோம். சங்கிகளை திருத்துனோம்.
இப்போ மறுபடியும் தமிழர்களோட சுயமரியாதையை உரசிப்பார்க்குறாங்க.
வள்ளுவரை அவமதிக்கும் பாசிஸ்டுகளுக்கும் - அதை அனுமதிக்கும் #SofaModel அரசுக்கும் என்னுடைய கடும் கண்டனங்கள்.
தமிழ்த்தாய் வாழ்த்தை முதல்ல பாட permission கொடுங்கன்னு டெல்லியில கேட்ட மாதிரி, இந்த விஷயத்துலயும் முதலமைச்சர் பயந்து நடுங்கக் கூடாது.
சட்டம் ஒழுங்கு விஷயத்துல தான் முதலமைச்சர் Silent ஆ இருக்காருன்னா, கொள்கை எதிரிகள் வள்ளுவருக்கு காவி Paint அடிக்கிற அநியாயத்தை தட்டிக் கேட்கவும் தயங்குறது ஏன்? #Thiruvalluvar
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu@TVKVijayHQ அவர்களின் கவனத்திற்கு. நீர்நிலைகள் சீரமைக்கும் பணிகளில் எங்களுக்கு அனுமதி கிடைப்பதில் மிகவும் சிரமமாக இருக்கிறது. தயவு செய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@BussyAnand
“40 வருடங்களாக குப்பை மேடாக இருந்த பட்டுக்கோட்டை பிக்காச்சியப்பா ஏரி”
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பிக்காச்சியப்பா ஏரி சீரமைப்பதற்கு முன் குப்பை மேடாக இருந்த படமும், குப்பை மேடுகளை அகற்றி சீரமைத்து தண்ணீர் வந்த பிறகும் எடுத்த படங்கள்.
இந்த ஏரியில் 40 வருடங்களாக சேர்த்து வைக்கப்பட்டிருந்த 1,57,000 டன் குப்பைகளை அகற்றி, ஏரியை தூர்வாரி, கரைகள் அமைத்து, குறுங்காடு அமைத்து மரக்கன்றுகள் வைக்கப்பட்டது.
GPS coordinates: 10°25'15"N 79°18'45"E
நீரன்றி அமையாது உலகு,
நீர்நிலைகளின்றி அமையாது நீர்!
#BounceBackDelta #Cauvery #SaveWater #MegaFoundations #WaterCrisis #SDG