ஸ்டாலின கலாய்க்குறதுலாம் நீங்க எவ்ளோ தரம் தாழ்ந்தவங்கனு தான் காட்டுது..
He has been a Statesman these last 5 yrs.
Headless chickens.. தரங்கெட்ட நாய்களுக்கு செக்குனு தெரியுமா சிவலிங்கம்னு தெரியுமா..
Diplomats of 8 Nations keen to meet in Delhi @CMOTamilnadu@TVKVijayHQ to discuss FDI and Infrastructure developments in Tamil Nadu. @DrSJaishankar approved requests.
From protocol angle.
New Govt in Tamil Nadu energised diplomatic corps.
An impressive turn
A trust in Vijay
நல்ல மழை பெய்து சென்னையில் தண்ணீர் தேங்கி இருப்பதை சில நிமிடங்களுக்கு முன்பு பதிவு செய்தேன
அடுத்த 20 நிமிடங்களில் அத்துனை மழை தண்ணீரும் காணாமல் போய் விட்டது ,,
எந்த அளவுக்கு சென்னை கட்டமைப்பை உருவாக்கி வைத்துள்ளது திமுக அரசு, மழை நீர் வடிகால் திட்டத்தின் மூலம் சிறப்பான பணிகளை செய்து வைத்த திமுகவை தோற்கடித்து விட்டீர்களே !! சிந்தியுங்கள்
நன்றி தலைவர் அவர்களே @mkstalin@Udhaystalin 🙏🖤❤️
“Sanatanam, which divides people, must be eradicated." - This is perfectly stated.
To those getting riled up: Hinduism is not Sanatanam.
Before you outrage, take a moment to think critically. Will your version of Sanatanam allow a Dalit to lead core rituals at Akshardham or the Ram Temple ?
Meanwhile, Tamil Nadu is leading by example. Any Hindu, regardless of birth, can become a temple priest after completing a one-year Thirukoil Archakar / Bala Battar training or a three-year Thirukoil Gurukkal / Battar degree.
Decide for yourself!
Atleast malaria & dengue could be eradicated with scientific and medical effort but no disease is deadlier than the one that contaminates the mind.
Here’s some of the spectacular highlights from the so called “dharma” with direct references👇
• Rigveda Purusha Sukta (10.90): Four varnas created from Purusha’s body (Brahmin from mouth, Shudra from feet) – seen as divine hierarchy by birth.
• Manusmriti I.91: “One occupation only the Lord prescribed to the Shudra, to serve meekly the other three castes.”
• Manusmriti VIII.272: Shudra teaching Brahmins? Pour molten lead into his mouth & ears.
• Bhagavata Purana 11.17.49: “Vaishyas follow Brahmins; Shudras accept a master from higher orders for livelihood.”
• Manusmriti IX (general): Women have “love of bed, seat, ornament, impure desires, wrath, dishonesty, malice & bad conduct.”
• Manusmriti 5.148: “Women should never be independent – protected by father (childhood), husband (youth), son (old age).”
• Rigveda 8.33.17: “The mind of woman cannot be disciplined; she has very little intelligence.”
• Valmiki Ramayana (Aranya Kanda 45.29-30): “Women by nature are crooked, fickle, devoid of religious knowledge.”
• Sati (widow immolation): Not in early Vedas but later law-books glorified it as dharma/loyalty (banned 1829).
• Child marriage & dowry: Influenced by Smriti customs & patriarchal controls (Manusmriti has mixed but reinforcing views).
The divisive elements codified in Sanatana texts have separated & oppressed people for centuries.
பதில் சொல்ல வக்கு இல்லை என்றால் சட்டமன்றம் வருவதையும் லீவ் போட்டு விஜய் வீட்டில் ஓய்வு எடுக்கலாம். வந்து பதில் அங்கே சொல்வதை விட்டுவிட்டு twitter-ல் எவனையோ எழுத வச்சு உன் பெயரில் வெளியிடுவது கூச்சமாவே இல்லையா?
இது வரை அனைத்து முதல்வர்களும் சட்டமன்றத்தில் அப்போதே பதில் கொடுப்பர்... அதை தாண்டி சட்டமன்றம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்து அவர்கள் கேள்விக்கும் பதில் அளிப்பர்.. ஆனா இது இரண்டுமே செய்தால் தன் தகுதி ஊருக்கு தெரிந்துவிடும் என்று எவனையோ விட்டு உன் பெயரில் twitter பக்கத்தில் பதில் போடுறேயே - சொல்லு உனக்கு உண்மையாவே கூச்சாமாவே இல்லையா?
"நீ படுத்துக்கோணே நான் பண்ணுறேன் அரசியல் ஆட்சி" என்று அந்த மார்டீன் குடும்பம் தமிழகத்தை கொள்ளை அடிக்க விட்டுவிட்டு - சொகுசு வாழ்வும் ஊர் புகழுக்கும் ஆசைப்பட்ட ஒருத்தர் இந்த மாநிலத்தின் முதல்வராக இருப்பது இந்த மாநிலத்தின் சாபக்கேடு..