#WATCH | இரவு பூமியை மெல்லத் தழுவிச் செல்லும் வீடியோ காட்சியை பகிர்ந்த இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா!
பூமியை 26,000 கி.மீ வேகத்தில் சுற்றி வரும் சர்வேதச விண்வெளி நிலையத்தில் இருக்கும் சுபான்ஷு சுக்லா, 'எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத அற்புதம் இது' என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
#SunNews | #Earth | #ShubhanshuShukla | @gagan_shux
"உண்மையான நண்பர்கள் யார் என்பதை வார்த்தைகள் அல்ல...
சில நேரங்களில் ஒரு சிறிய காட்சி கூட உணர்த்திவிடும்.
Love Oh Love படத்தின் இந்தக் காட்சி அப்படிப்பட்டது."
Here is a spectacle of grace and beauty in the wilderness that leaves you absolutely spellbound. This extraordinary moment of a tiger admiring butterflies, captured by the maverick @shaazjung, reveals a tender side of life in India’s magnificent forests. Far from the drama of the hunt, a tiger spends much of its life in stillness, resting, listening, observing and moving through the forest with effortless grace. They are not called “Striped Monks” for nothing. Happy #GlobalTigerDay #TigerDay #Tiger
#WATCH | திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள இடுக்குப் பிள்ளையார் கோயிலில் சிக்கிய ஆந்திராவைச் சேர்ந்த பெண் பக்தர் கடும் போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்பு
நேற்று இதே இடத்தில் சிக்கி, ஆந்திராவைச் சேர்ந்த மணிக்குமார் என்ற பக்தர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
உடல் பருமன் அதிகமாக உள்ளவர்கள் உள்ளே நுழைய அனுமதி இல்லை என கட்டுபாடு விதிக்கும் வகையில் போர்டு வைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை.
#SunNews | #Thiruvannamalai | #IdukkuPillaiyarTemple
“ ஓடுங்க ஓடுங்க தங்கப்பிள்ளை...”
( Run, run, golden child )
These are the affectionate words of a fisherman as he calls out in Tamil while gently releasing a juvenile dugong, accidentally caught in his fishing net, back into the sea in Pudukkottai, Tamil Nadu.
What makes this beautiful moment truly unforgettable is the story behind it. Years of sustained awareness, engagement and trust-building with local fisherfolk, supported by incentive mechanisms introduced with the help of District Collectors, is encouraging communities to actively participate in conservation. From 2023 till date 21 Dugongs have been rescued. The restoration of approximately 3 acres of seagrass the lifeline of dugongs is further strengthening their habitat. This goes to show that the future of conservation will ultimately depend on how meaningfully local communities are involved in protecting wildlife and the ecosystems they share.
Kudos to CF, DFO Pudukkottai and the Team #TNForest @TNDIPRNEWS