நீட் தேர்வு மன அழுத்தத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். போராடிய மாணவர்களை காவல்துறை அடித்து கைது செய்திருக்கிறது.
இங்கே உயர்கல்வி அமைச்சர் விஜய் பட ஆபாச பாடல்களுக்கு நடனம் ஆடிக் கொண்டிருக்கிறார்.
#மாற்றம்
கேள்வி: பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. முதலமைச்சர் மக்களுக்கு என்ன சொல்ல போகிறார்?
நெட்டகாலன்: அதான் கொளத்தூரில் உங்க தலைவர் தொத்துட்டாரே...
~டேய் கேன funday.. அதுக்கும் இதுக்கும் என்ன டா சம்மந்தம்?
🤦🤦🤦
இந்தி பேசுபவர்கள் கூட என்னை "கிங் மேக்கர்" என்கிறார்கள்; "ஓரங்கட்டலாம் என நினைத்தால் விசிக மையத்தில் நிற்கும்" - திருமண விழாவில் திருமாவளவன் பேச்சு
▶️Watch Live | https://t.co/4tgGWSqe3O
#Thirumavalavan#VCK#TamilNaduPolitics#News18TamilNadu