" நான் தேர்தல் கமிஷனர்
ஞானேஷ் குமாரை கேள்வி கேட்கிறேன்
பிஜேபியை சேர்ந்த உனக்கு அதில் என்ன கவலை
தேர்தல் கமிஷன் என்பது பாஜகவின் கிளை பிரிவா ?
நீ எதற்கு பிஜேபியோடு தேர்தல் கமிஷனை சேர்த்து பேசுகிறாய்?
முத்திரத்தை குடிக்கும் கோடி மீடியாவுக்கு செருப்படி
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
மகாநடிகன் மோடிக்கு ஸ்க்ரிப்ட் எழுதிக் கொடுக்கும் அதே கும்பல் தான் தற்குறிக்கும் ஸ்க்ரிப்ட் எழுதிக் கொடுக்குது.
மக்கள் பணத்தைத் தொட மாட்டேன்.
ஊழல்.
என் அம்மாவ பேசிட்டாங்க😭
இப்படி பல டயலாக்ஸ் ஏற்கெனவே மோடி பேசியது தான். புதுசா எதாச்சும் ட்ரை பண்ணலாம்ல.😏
வீரமணி போச்சோ வழக்கை விசாரிக்க நீதிபதி உத்தரவு 19.6.2026 குடுத்த பிறகும்., 27.8.2026 வரை முழுமையாக 70 நாட்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தவெக அரசின் காவல்துறை கிட்டதட்ட 60-80கோடி ரூபாய் லஞ்சம் வாங்கி இந்த வழக்கை மூடிமறைக்க பார்த்து இருக்கு..
( Police minister #Vijay என்பது குறிப்பிடத்தக்கது)
அதே நேரத்தில் தான் #தவெக அமைச்சர்கள் இதே வீரமணியுடன் விழாக்களில் கலந்துகொண்டு சிறப்பித்து இருக்கிறார்கள்..
இதற்கு நடுவில் பழியை திமுக மீது narrative செட் செய்ய தான்
Akshitha, shalin போன்ற வாடகை வாய்களை விட்டு பேச வைத்து திசை திருப்ப பார்த்திருக்கு இந்த தவெக திருட்டு கும்பல்..
பாவம் டா பச்ச குழந்தைகள்.. 😭😭
#TVKVijayFails
#TVKExposed
First time I am seeing a POSCO case used for election campaign 🚶🏼🚶🏼
மித்த வழக்குகள்ல ஆளுங்கட்சி மேல எதிர்க்கட்சிகள் பழிபோடும் ஆனா அதிகாரத்தை வச்சிட்டு எதிர்க்கட்சிகள் மேல பழி போட்டு தப்பிக்குறான், இதையும் ரசிக்குறானுக என்ன எழவோ…
10-ஆம் வகுப்பு மாணவிக்கு நடந்த வன்கொடுமையை மறைத்துப் பாம்பு கடித்ததாகப் பெற்றோரைச் சொல்ல வற்புறுத்துகிறது த.வெ.க. அரசின் காவல்துறை
இந்த மோசமான ஆட்சிக்கு இந்த கொடூரச் சம்பவமே சாட்சி
- மதுராந்தகம் தொகுதி திமுக வேட்பாளர் பரந்தாமன் கண்டனம்
சண்முகம் சொன்ன மாறி நீதிமன்றம்ல இந்த வழக்கை முடிச்சிகிறோம்னு சொல்லிட்டு தன்னோட இடைதேர்தல் வெறிக்கு சின்னம் சிறும் பெண்களை வைத்து வாக்கு கேட்டதுலாம்
இதுவரை தமிழ்நாடு பாக்கல
இதுவே முதல் முறை 👌👌
75 வருச அரசியல்ல இப்படியும் ஒரு கேடு கெட்ட அரக்க கூட்டம்
பள்ளிக்கூடத்துக்குள்ளேயே வெளிநபர்கள் புகுந்து பாலியியல் அட்டூழியம் செய்துள்ளனர்.
செய்தியை வெளியிட்ட சானலிடம், இது பொய்ச் செய்தி, டெலிட் செய்யுங்க என்று தாம்பரம் காவல்துறை மிரட்டுகிறது.
சானல் நீக்கவில்லை.
காவல்துறை நீக்கிவிட்டது.
மாற்றம் எப்படி? 🤦