@Arunan22 உண்டியல் குலுக்கி தான் கட்சி நடத்துகிறோம் என்றீர்கள். இப்போது கொள்கை மாறி திமுகவிடம் காசு, QR code காசு என்று மாறி விட்டீர்கள். கொள்கையும் காணும் உண்டியலும் காணும்..காலக் கொடுமை
@tamiltalkies அட மெண்டலு... எம்ஜிஆர், ஜெயலலிதா, ஸ்டாலின், உதயநிதி வரை எல்லாம் நடிகர்களாக இருந்தவர்கள் தான். கலைஞர் சினிமா வசனகர்த்தா.. ஆட்சி எவ்வாறு நடத்துகிறார்கள் என்பதை தான் மக்கள் பார்ப்பார்கள்.