மக்களே.. செல்வகுமாருக்கு அண்ணாமலையாரை இழிவு படுத்துவதற்கு நாயனார் நாகேந்திரன் மகன் பாலாஜி special project கொடுத்திருக்கான் அதனால் அந்த சல்லியை எல்லோரும் ingnore செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் 🙏
Namaste friends, please retweet this unusual request to maximize reach.
Sri @annamalai_k ji is at important crossroads & the next year is a BIG ONE for him. IF you care for him, BJP & TN, please do the prayers I am suggesting below, at the times mentioned below, with the sankalpa mentioned below.
(1) Solar New Year
TIME: 2026 June 4, 4:45-5:15 pm IST (please convert to local time if you live outside of India)
PRAYER: Chant Durga Saptashloki once, chant the pair (Lakshmi Ashtottara Shata Nama Stotra, followed by Vishnu Sahasra Nama Stotra) as many times as you can (each time repeat the pair), Lakshmi Ashtottara Shata Nama Stotra one last time and then Durga Saptashloki once at the end.
SANKALPA: Say this before the chanting:
शिव गोत्रोद्भवस्य आश्रेषानक्षत्रे कर्कराशौ कन्यालग्ने जातस्य कुप्पुसामि अन्नामलै नामधेयस्य शीघ्रमेव तमिळराज्याधीशत्व सिद्ध्यर्थं दुर्गालक्ष्मीविष्णुध्यानकर्म यथाशक्ति करिष्ये।
ஶிவ கொத்ரொத்பவஸ்ய ஆஶ்ரெஷானக்ஷத்ரெ கர்கராஶௌ கன்யாலக்னெ ஜாதஸ்ய குப்புஸாமி அன்னாமலை னாமதெயஸ்ய ஶீக்ரமெவ தமிளராஜ்யாதீஶத்வ ஸித்த்யர்தம் துர்காலக்ஷ்மீவிஷ்ணுத்யானகர்ம யதாஶக்தி கரிஷ்யெ|
śiva gotrodbhavasya āśreṣānakṣatre karkarāśau kanyālagne jātasya kuppusāmi annāmalai nāmadheyasya śīghrameva tamiḻarājyādhīśatva siddhyarthaṁ durgālakṣmīviṣṇudhyānakarma yathāśakti kariṣye|
(2) Soli-lunar New Year
TIME: 2026 June 19, 2:15-2:45 pm IST (please convert to local time if you live outside of India)
PRAYER: Chant Durga Saptashloki as many times as you can.
SANKALPA: Say this before the chanting:
शिव गोत्रोद्भवस्य आश्रेषानक्षत्रे कर्कराशौ कन्यालग्ने जातस्य कुप्पुसामि अन्नामलै नामधेयस्य शीघ्रमेव तमिळराज्याधीशत्व सिद्ध्यर्थं दुर्गाध्यानकर्म यथाशक्ति करिष्ये।
ஶிவ கொத்ரொத்பவஸ்ய ஆஶ்ரெஷானக்ஷத்ரெ கர்கராஶௌ கன்யாலக்னெ ஜாதஸ்ய குப்புஸாமி அன்னாமலை னாமதெயஸ்ய ஶீக்ரமெவ தமிளராஜ்யாதீஶத்வ ஸித்த்யர்தம் துர்காத்யானகர்ம யதாஶக்தி கரிஷ்யெ|
śiva gotrodbhavasya āśreṣānakṣatre karkarāśau kanyālagne jātasya kuppusāmi annāmalai nāmadheyasya śīghrameva tamiḻarājyādhīśatva siddhyarthaṁ durgādhyānakarma yathāśakti kariṣye|
The reason I am suggesting this is that his Tajak Varshaphal chart for 2026-27 has 5th lord Rahu in 5th and lagna lord Venus and 9th lord Mercury in 9th. That chart takes effect at the time above. His Tithi Pravesh chart for 2026-27 also has 5th lord Rahu in 5th.
PS: I never made such suggestions/requests in the past for anyone else. But I am 100% confident that Annamalai ji is a sincere, selfless, dharmik & highly competent leader with deep love for TN & India. I am also confident that praying for his success is highly dharmik and WILL benefit TN and India, IRRESPECTIVE of whether he leads a new party that aligns with BJP later or remains with BJP after some drama and a fortified image pleasing people of TN.
PPS: You can start earlier than the time I mentioned and end later than the time I mentioned, but the actual time the new solar/lunar year starts for him is in the middle of the window I gave.
#HBDIlaiyaraaja
“ஒரு மனிதரா எப்படியோ.. இசையா என்னைக்குமே ராஜா is great” னு நிறைய பதிவுகள் பாப்பேன் ராஜாவோட எல்லா பிறந்தநாள் அப்பவும்.. நிச்சயமா இன்னைக்கும் வரும்..
ஆனா எத்தனையோ விஷயங்கள்ல ராஜாவோட பண்பு என்னைய வியக்க வெச்சிருக்கு.. ஏனோ ராஜா பற்றியான அந்த செய்திகள் எப்போமே Mainstream ல பேசுபொருளே ஆகாது..
கீழ இருக்கற ஒரு நாலு நிமிட வீடியோல எத்தனை உயரிய பண்புகள் இருக்கு பாருங்க :-
*ஒரு ரெண்டு ADs “Music set ஆகல அந்த இடத்துக்கு, இந்த பாட்டு மாதிரி இருக்கனும்”னு வேற ஒரு பாட்டு Reference கொடுத்ததும், அது சரியா இருக்குனு அதைப்போல பாட்டை மாத்தி போட்டு கொடுத்தது..
* மொதல்ல ஜெயிச்சிட்டு வாங்க யா அப்புறம் பாத்துக்கலாம்னு Free யா இசையமைத்து கொடுத்தது..
*அது ஞாபகமே இல்லாத அளவுக்கு எத்தனையோ பேருக்கு இப்டி இலவசமா Music போட்டு கொடுத்தது..
*உங்க கம்பெனிக்கு MSV தானே இசையமைப்பாரு? இப்போ நான் போட்டா நல்லாருக்காது வேண்டாம்னு சொன்னது..
Security தண்ணி எடுத்துட்டு வந்ததுக்காக அவர்கிட்ட கடிஞ்சிக்கிட்டாரு அப்டினு விமர்சிக்கற issue ல கூட அவரோட actual point காசு கொடுத்து concert பாக்க வர்றவங்களோட experience கெட்டு போயிட கூடாதுன்றது தானே? நேத்து Concert ல கூட, சுருதி விலகி ஒரு பாடகி பாடினதை உடனே Stop பண்ணிட்டாரு.. அறிவு இருக்கானு அந்த Journalist அ பார்த்து கேட்டதுக்கு ராஜாவ விமர்சனம் பண்ற யாருமே “Beep song பற்றி என்ன நினைக்கறீங்க?”னு ராஜா கிட்ட ஏன் டா போயி கேட்டாரு அந்த Journalist னு கேட்கல.. Tone Policing ஐ எப்போமே ராஜாவுக்கு தான் பண்றாங்க..
இதுபோக Royalty issue ல அவர் உரிமைக்காக போராடறத கூட பணத்தாசை பிடித்தவருனு மடைமாற்றி விடறாங்க.. T Siva, RK Selvamani எல்லாம் ஓபனா மேடைலயே சொல்லிட்டாங்க அவர் போராடறது அவருக்காக மட்டுமில்ல, அதுல பெரும் பங்கு நலிந்த தயாரிப்பாளர்கள், பாடலாசிரியர்கள், இசை கலைஞர்கள் எல்லாருக்கும் போகும்னு.. ஒருநாள் கூட அவர் வந்து என்னைய இப்டி திட்டுறீங்களேனு பொலம்பினதோ, இல்ல என் பக்க நியாயத்தை கேளுங்கனு விளக்கினதோ இல்ல.. வெகுஜன மக்கள் புரிஞ்சிக்காம கலாய்க்கிறது கூட எனக்கு பிரச்சனை இல்ல.. ஆனா Corporate அ எதிர்த்து, எல்லா படிப்புகள், கிண்டல் கேலிகளையும் தாண்டியும் எளிய கலைஞர்களுக்காக போராடற ஒருத்தர, சமீபத்துல #Karuppu படத்துல RJ Balaji செய்த மாதிரி சக கலைஞர்கள் கேலி கிண்டல் பண்றது தான் ஆகப்பெரும் கேவலம்..
Life ல அவர் எடுத்த Political stance மேல எனக்கு விமர்சனம் இருந்தாலும், அதை வெச்சு அவர என்னைக்கும் திட்டிட முடியாது.. ஏன்னா அது அவரோட arrogance லேந்து வரல, சுய ஆதாயத்துக்காகவோ அல்லது பதவியோ பணமோ பெறுவதற்கோ பேசல, அவரோட Ignorance லேந்து வருது.. இந்த Narrative அ system உருவாக்கின Constructs அ நம்பி அதுக்கு accustom ஆகிக்கிட்ட ஒரு victim ஆ தான் பாக்கறேன் அப்டி Political stances விஷயத்துல இளையராஜாவை.. இளையராஜாவோட Life தான் அவரோட political statement ஏ.. இளையராஜா என்ன statement கொடுத்துருக்காருன்றது அதுக்கு முன்னாடி ரொம்ப சின்னது தான்..
Bison படத்துல ஒரு வசனம் வரும்.. “இந்த புழுதி காட்டுல இருந்து ஒருத்தன் அவ்ளோ தூரம் போயிருக்கான்.. அவனை இழிவுபடுத்துவியா? வேலிய உடைச்சு எரியறது மட்டும் சாதனை இல்ல.. வேலியே போடமுடியாத உயரத்துக்கு தன் திறமையால ஒருத்தன் போறதும் சாதனை தான்னு.. அப்படி தன் 84 வயதுலயும், 50வது வருடத்துலயும், 1540 படங்கள் கடந்தும், மனைவி மகள்னு தன் கூட இருந்த பல தூண்களை இழந்த பிறகும், Markets, Gadgets, Business, Trends, Competitors, Process னு எல்லாமே மாறின பின்னாடியும் இன்னும் விடாப்பிடியா நான் செய்யறத செஞ்சே உங்கள ரசிக்க வெப்பேன்னு ஒருத்தர் இருக்கறதும்.. கார்த்திக் சுப்பராஜ், வெற்றிமாறன், மிஸ்கின், குமாரராஜா, மாரி செல்வராஜ்னு அடுத்த தலைமுறையோட Iconic directors எல்லாரும் போயி அவர் கிட்ட உங்களுக்கு தகுதியான கதையோட நான் வந்துருக்கேன் அப்டினு போயி நிக்கறதும்.. பேசறவன் பேசிகிட்டே இரு, நான் போயி ஒரு Symphony முடிச்சிட்டு வரேன்னு இன்னுமும் குறையாத தாகமும், passion உம், Skill உம் Retain பண்ணிக்கிட்டதும்னு Ilaiyaraaja இன்னும் உயர உயர உயர பறந்துக்கிட்டே இருக்காரு.. ஒரு கலைஞனா இதைவிட ஒரு Benchmark இனி யாராலையும் Set பண்ணவே முடியாது!! He’s the Only GENIUS in music world!!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
இசைஞானி இளையராஜா ஐயா!! பிறந்ததற்கு நன்றி!! 🙏
@sapienno_ Ajju nethu so space la CM Joseph Vijay Ajit veetuku ponaaru nu pesiningale thavira kooda "friend" ponaanga nu sollave illaye.
What bro this is wrong bro.
I went to thank the people. Instead, I found myself consoling them!
Having faced many ups and downs since childhood, this electoral defeat has not shaken me personally.
But the tears in the eyes of so many people today truly moved me.
My heartfelt gratitude to the 56,462 people who voted for us, and to all the good-hearted people who will stand with us in the years to come.
Let us build a strong India and a prosperous Tenkasi!
Vande Mataram!