கடலோரக் கவிதைகள்... தலைப்பே ஒரு கவிதை. ஜெனிபர் தன் காதலை தாஸிடம் சொல்லும் அந்த காட்சி, ஒரு பெண்ணின் நாணமும் தைரியமும் கலந்த காதலின் அழகான தருணம். ரேகா அதை மனதில் நிற்கும் வகையில் உயிர்ப்பித்திருப்பார். பின்னணியில் இசைஞானி #இளையராஜா வின் இசையும் அந்த பாடலும் சேரும்போது கவிதை தான்
இசைஞானி Ilaiyaraaja இருக்கின்ற காலத்தில் நாமும் இருந்தோம் என்பதே ஒரு Privilege. அவரைப் போன்ற ஒரு Mad Genius-ஐ மீண்டும் காண்பது மிகவும் கடினம். இசையால் வாழ்வையே அர்த்தமுள்ளதாக்கிய அய்யாவுக்கு நன்றிகள் ❤🩹.
#இளையராஜா
😊😊 @imrajmohan@TVKVijayHQ ,
School Bags யார் போட்டோவும் இல்லாமல் ஸ்டாலின் சார் ரெடி வச்சத்தை நீங்க வேற "வழி இல்லாம " தந்திருக்கிங்க .
மத்தபடி இதுதான்!
இந்த விளம்பர வெறி தான் , உங்க இயல்பு 👇
திமுக அதிமுக கூட்டணி
திமுக அதிமுக கூட்டணி
திமுக அதிமுக கூட்டணி
திமுக அதிமுக கூட்டணி
ஒரு வருடம் கழித்து கூட இந்த expiry ஆன card தேவைக்கேற்ப அடிக்கடி பயன்படுத்தப்படும்.
#SofaModel