உங்கள் வாக்கு யாருக்கு? திருவள்ளூர் (தனி) தொகுதி..
மக்களவை தேர்தல் 2024.. மக்கள் யார் பக்கம்.. தந்தி டிவியின் பிரம்மாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள்..
Live link ; https://t.co/4TIT8YT0wl
#Election2024#LokasabhaElection2024#ElectionsWithThanthiTV#ThanthiTVOpinionPoll #ParliamentElection2024 #BJP #Congress #DMK #AIADMK #NTK #NDA #INDIAAlliance
ஐயா பத்திரிக்கையாளர் அவர்களே ஜோசப் விஜய் அவர்கள் ஒரே நாளில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதாக தகவல் பார்க்கப்படுகிறது. இனிமேல் நீட் தேர்வு இல்லை என்று செய்தி பரப்பப்படுகிறது மாணவர்கள் மீது அக்கறை உள்ள ஊடகங்களாக இருந்தால், இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்
Has Chief Minister C. Joseph Vijay uttered a word on the fiasco of NEET? What’s stopping him?
The fear over the Karur case?
In any case, charge sheet by weekend.
தமிழ்நாட்டின் அரசு நிகழ்ச்சி கலாச்சாரத்தை மாற்றிய விஜய்!
தமிழ்த்தாய் வாழ்த்தோடு தொடங்கும் நிகழ்வுகள் வந்தே மாதரம் பாடலோடு தொடக்கம்.
3-இடத்துக்கு தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து.
வந்தே மாதரம், நாட்டுப்பண் அதனை தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகவும் பாடப்பட்டது.
திமுக ஆட்சியில் சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முன்னர் தேசிய கீதத்தை ஆளுநர் ரவி இசைக்கச் சொன்னப்போது அது தமிழ்நாட்டின் மரபு அல்ல என மறுத்து தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் இசைத்தது அன்றைய திமுக அரசு.
முதல்வராக விஜய் பதவியேற்கும் விழாவில் முதலில் வந்தே மாதரம், பின்னர் தேசியக்கீதம் இறுதியாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் ராயபுரம் எம்எல்ஏ விஜய் தாமு ஒரு சாதாரண ஆட்டோ ஓட்டுனர்
மிக எளிய பின்னணியில் இருந்து வந்த ஒருவருக்கு பெரிய வாய்ப்பை வழங்கி இருக்கிறார்கள் என்றெல்லாம் கடந்த இரண்டு தினங்களாக தகவல் வந்தது
ஆனால் நேற்று பெரிய வாளால் கேக்கை அவர் வெட்டிய போது அவரது உடல் மொழி எல்லாம் கவனித்த பொழுது ஏதோ ஒன்று இயல்பாக இல்லாதது மாதிரி இருந்தது
வேட்பு மனு தாக்களின் போது அவர் தனது சொத்து விவரங்களை சமர்ப்பித்திருக்கிறார்.
இன்னோவா கார், மோட்டார் சைக்கிள் இருக்கிறது ஆனால் ஆட்டோ ஓட்டுனர் என பிரபலப்படுத்தப்பட்டவரிடம் ஒரு ஆட்டோ கூட சொந்தமாக இல்லை
வாடகைக்கு எடுத்து ஓட்டுபவர் என நினைக்கலாம் ஆனால் அப்படி இருக்கக்கூடியவரிடம் இனோவா கார் எப்படி இருக்க முடியும்?
#RNRavi#Exclusive
நாட்டிற்கே வழிகாட்டும் தீர்ப்பை உச்சநீதிமன்றம் #தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் வழங்கி உள்ளது
இதில் மிகவும் முக்கியமானவர் தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி
அவருடன் நடத்திய பிரத்தியேக கலந்துரையாடல்
👇
https://t.co/sbzKHWmehN
நாளை தாக்கல் செய்யப்படும் தமிழ்நாடு பட்ஜெட் 2025-26 ஆவணங்களில் இருந்து அதிகாரப்பூர்வ ரூபாய் சின்னமான '₹' ஐ நீக்கியுள்ளதாக திமுக அரசு அறிவித்துள்ளது.
திமுகவிற்கு (@arivalayam) உண்மையிலேயே '₹' உடன் பிரச்சனை இருந்தால், 2010 ஆம் ஆண்டு @INCIndia தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கீழ், மத்தியில் ஆளும் கூட்டணியில் திமுக இருந்தபோது, இந்த சின்னம் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டபோது ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை?
'₹' - இந்தச் சின்னத்தை முன்னாள் திமுக எம்எல்ஏ என். தர்மலிங்கத்தின் மகன் உதயகுமார் வடிவமைத்தார். இப்போது அதை அகற்றுவதன் மூலம், திமுக ஒரு தேசிய சின்னத்தை நிராகரிப்பது மட்டுமல்லாமல், ஒரு தமிழக இளைஞரின் படைப்பையும் முற்றிலும் புறக்கணிக்கிறது.
மேலும், ரூபாய் என்ற வார்த்தை 'வெள்ளியால் செய்யப்பட்ட' அல்லது 'வேலைப்பாடு நிறைந்த வெள்ளி நாணயம்' என்று பொருள்படும் 'ருப்யா' என்ற சமஸ்கிருத வார்த்தையில் தொடர்பு கொண்டுள்ளது. இந்தச் சொல் பல நூற்றாண்டுகளாக தமிழ் வர்த்தகம் மற்றும் இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ளது, இன்றும் கூட, 'ரூபாய்' என்பது தமிழ்நாடு மற்றும் இலங்கையில் நாணயப் பெயராகவே உள்ளது.
இந்தோனேசியா, மாலத்தீவுகள், மொரிஷியஸ், நேபாளம், சீஷெல்ஸ் மற்றும் இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் அதிகாரப்பூர்வமாக 'ரூபாய்' அல்லது அதன் சமமான பெயர்களை தங்கள் நாணயப் பெயராகப் பயன்படுத்துகின்றன.
'ரூபாய்' என்ற சொல், சமஸ்கிருதத்தில் தோன்றியதால், தெற்காசியாவிலும் தென்கிழக்கு ஆசியா முழுவதிலும் பகிரப்பட்ட கலாச்சார, பொருளாதார மரபாகும் என்பது தெளிவாகிறது.
ரூபாய் சின்னம் '₹' என்பது சர்வதேச அளவில் நன்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய நிதிப் பரிவர்த்தனைகளில் இந்தியாவின் அடையாளமாக செயல்படுகிறது. UPI ஐப் பயன்படுத்தி எல்லை தாண்டிய பணப்பரிமாற்றங்களுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கும் நேரத்தில், நாம் நமது தேசிய நாணய சின்னத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்த வேண்டுமா?
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் அதிகாரிகளும், தேசத்தின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் விதமாக அரசியலமைப்பின் கீழ் உறுதிமொழி எடுக்கிறார்கள். மாநில பட்ஜெட் ஆவணங்களில் ‘₹’ போன்ற தேசியச் சின்னத்தை நீக்குவது அந்த உறுதிமொழிக்கு எதிரானதாகும், மேலும் இது தேசிய ஒற்றுமை குறித்த உறுதிப்பாட்டை பலவீனப்படுத்துகிறது.
இது வெறும் குறியீட்டுவாதம் மட்டுமல்ல - இது இந்திய ஒற்றுமையை பலவீனப்படுத்தி, பிராந்தியப் பெருமை என்ற போர்வையில் பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலையைக் குறிக்கிறது. முற்றிலும் தவிர்க்க வேண்டிய, மொழி மற்றும் பிராந்திய பேரினவாதத்திற்கு உதாரணமாகவும் இது உள்ளது.