உறுதியாக நம்புகிறேன்
எடப்பாடி பழனிசாமி அவர்கள்
சசிகலாவுக்கு செய்த துரோகம் காவு வாங்குவது போல
மகளிர் உரிமை தொகை விடியல் பயணம்
நான் முதல்வன்
இல்லம் தேடி மருத்துவம்
காலை உணவுத் திட்டம்
தாயுமானவர் திட்டம்
உயிர் காக்கும் திட்டம்
துக்கு செய்த துரோகம் காவு வாங்கியே தீரும்
போதைப் பொருள்
தலைமயகம் எங்கே இருக்கு.....
போதையை ஒழிப்பேன் என்று
மக்களை ஏமாற்றும் திருட்டு கூட்டம் யார் தெரியுதா?
டேய் அதவ்அர்ஜுனா
என்னமோ உத்தமன் மாதிரி பேசிக்கிட்டு இன்னும் எத்தனை நாளைக்கு மக்களை ஏமாற்ற போறீங்க
இந்த முட்டாள் @manickamtagore, எம்.கே. ஸ்டாலின் ஒரு தேர்தலில் தோற்றதை வைத்து கிண்டல் செய்ய முயன்று இந்த மோசமான கட்டுரையை எழுதியிருக்கிறார்!
அவரின் கூற்று என்னவென்றால், தந்தை எம்.கே. ஸ்டாலினை மகன் உதயநிதி பலவீனப்படுத்துகிறார் என்பதுதான். பிளா பிளா!
இப்போது @RahulGandhi தேர்தல் செயல்திறனை பார்க்கலாம்!
ராகுல் காந்தி –
மக்களவை
மக்களவைத் தேர்தல்களில் சுமார் 205–210 தொகுதிகளில் பாஜக நேரடியாக காங்கிரஸை எதிர்கொள்கிறது. இந்த மாநிலங்களில் பிராந்தியக் கட்சிகள் பெரிதாக இல்லை; பாஜகவும் காங்கிரஸும் மட்டுமே முக்கிய போட்டியாளர்கள்.
உதாரணம்: கர்நாடகா, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்கள்.
2014 மக்களவைத் தேர்தல்
மொத்த தொகுதிகள் – 210
பாஜக வென்றது – 190–195
காங்கிரஸ் வென்றது – 15–20
இந்தியா முழுவதும் காங்கிரஸ் வென்ற மொத்த தொகுதிகள் – 44
2019 மக்களவைத் தேர்தல்
ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ், பணமதிப்பிழப்பு தாக்கம், ரஃபேல் சர்ச்சை, ஜிஎஸ்டி குறித்த அதிருப்தி, தேசிய பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் ஆட்சிக்கு எதிரான மனநிலை போன்ற சூழலில் பாஜகவை எதிர்கொண்டது.
முடிவு 🤦♂️
மொத்த தொகுதிகள் – 210
பாஜக வென்றது – 185–195
காங்கிரஸ் வென்றது – 15–25
இந்தியா முழுவதும் காங்கிரஸ் வென்ற மொத்த தொகுதிகள் – 54
2024 மக்களவைத் தேர்தல்
ஆட்சிக்கு எதிரான கடும் மனநிலை, விவசாயிகள் போராட்டம், ஜிஎஸ்டி நிர்வாக குறைபாடுகள், CAA & NRC எதிர்ப்பு போராட்டங்கள் மற்றும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட பாஜகவை ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் எதிர்கொண்டது.
ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையையும் மேற்கொண்டார்.
முடிவு –
மொத்த தொகுதிகள் – 210
பாஜக வென்றது – 160–170
காங்கிரஸ் வென்றது – 40–50
இந்தியா முழுவதும் காங்கிரஸ் வென்ற மொத்த தொகுதிகள் – 99
இன்று காங்கிரஸ் இந்தியாவில் வெறும் 4 மாநிலங்களில் மட்டுமே ஆளும் கட்சியாக உள்ளது. அவற்றில் கீழ்க்கண்ட மாநிலங்களுக்கு 2029க்கு முன் தேர்தல் நடைபெறவுள்ளது:
1ஹிமாச்சலப் பிரதேசம்
2கர்நாடகா
3தெலங்கானா
இந்த மாநிலங்களையும் காங்கிரஸ் இழந்துவிட்டால், கேரளா மட்டுமே காங்கிரஸ் ஆளும் மாநிலமாக மிஞ்சும் 🤦♂️
முடிவுரை
டேய் எச்ச மணிக்கம் தாகூர், தேர்தலில் தோல்வியடைவதுதான் அளவுகோல் என்றால், ராகுல் காந்தி ஒரு பிரம்மாண்டமான தோல்வி!
சோனியா காந்தி கடந்த 12 ஆண்டுகளாக தனது மகன் ராகுல் காந்தியை பிரதமராக உருவாக்க முயற்சி செய்து வருகிறார்.
ஆனால் ராகுல் காந்தி சாதித்தது என்ன? ஒவ்வொரு தேர்தலிலும்
தோல்வியடைவதைத்தான்!
இன்று காங்கிரஸ் காட்டும் மரியாதைக்குரிய எண்ணிக்கைகளில் பெரும்பாலானவை, பல மாநிலங்களில் பிராந்தியக் கட்சிகளின் வாக்கு வலிமையைச் சார்ந்தே கிடைத்தவை 🤣
ராகுல் காந்தி அடுத்த பிரதமர் ஆகப் போகிறார் என்று காங்கிரஸ் உருவாக்கும் கதைக்களம், “சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய மோசடி” என்பதே என் கருத்து!
ஒரு திமுக ஆதரவாளராக, இந்த மாயை வலையிலிருந்து நான் இறுதியாக வெளியே வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்!
டெல்லியில் தொடங்கிய அதிர்வு... யாருக்கு பயம்?
ஜூன் 8-ம் தேதி நடைபெறவுள்ள INDIA கூட்டணிக் கூட்டத்தில் திமுக பங்கேற்காது என்ற அறிவிப்பு வெளியாகிய சில மணி நேரங்களிலேயே, தேசிய அரசியலில் ஒரு வித பதற்றம் பரவத் தொடங்கியுள்ளது.
இதை சிலர் சாதாரண நிகழ்வாகக் காட்ட முயற்சிக்கலாம். சிலர் "ஒன்றும் நடக்காது" என்று அலட்சியப்படுத்தலாம். ஆனால் அரசியலை நெருக்கமாக கவனிப்பவர்கள் ஒரு விஷயத்தை நன்றாக புரிந்துகொள்கிறார்கள். திமுக எடுத்திருக்கும் இந்த முடிவு ஒரு கூட்டத்தை புறக்கணிப்பது மட்டுமல்ல; அது எதிர்கால அரசியல் சமன்பாடுகள் குறித்த எச்சரிக்கை மணி.
ப.சிதம்பரம் துவங்கி, அவரது மகன், கிரிஷ் சோடங்கர், கார்கே, நாராயணசாமி, சிவக்குமார், ஶ்ரீமாவளவன், லோக்கல் காங்கிரஸார் சிலர் உள்ளிட்ட பலரும் திமுகவின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறும்...
அதில் சிலர், திமுகவின் இந்த முடிவானது, பாஜ்கவுக்கு சாதகமாக அமைந்து விடும் என்று எச்சரிக்கும் தொனியிலும், காங்கிரஸின் லோக்கல் புரோக்கர் மாணிக்கம் திமுக பாஜகவுக்கு ஆதரவாச் செயல்படுகிறது என்கிற ரீதியில் வன்மத்தை கக்கியும் பேசிவருகின்றனர்.
ஆனால் காங்கிரஸ் மட்டுமல்லாது.... விஜய் பாஷையில் சொல்வதானால், விசிக உள்ளிட்ட அல்ற சில்ற கட்சிகள் எல்லாம் தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் போது... நாங்கள் ஆதரவளிக்கா விட்டால், மறைமுகமாக ஆளுநர் ஆட்சி என்கிற வகையிலோ, அதிமுகவின் ஒரு பிரிவு ஆதரவளித்து பாஜக ஆதரவு ஆட்சியாக அமைந்து விடும் என்கிற காரணத்தாலோ தான் நாங்கள் பின்னங்கால் பிடறியில் அடிபடும் அளவிற்கு ஓடிச்சென்று தவெகவுக்கு ஆதரவு அளித்து...
கட்டில் மெத்தையில் கூட படுக்காம, வெறும் சோஃபாவிலேயே படுத்துறங்கி... அமைச்சர் பொறுப்பை ஒரு முள் படுக்கையாக பாவித்து பாஜக ஆட்சி இங்கே வந்து விடாமல் தடுத்து விட்ட ஒரு ஜென் மனநிலையில் இருக்கின்றோம் என்று அளந்து விட்டுக் கொண்டிருக்கின்றனர்..!
ஆனால் இங்கே ஒரு அடிப்படை முரண்பாடு இருக்கிறது.
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்தபோது, "நாங்கள் ஆதரவு தரவில்லை என்றால் மறைமுகமாக பாஜக வந்துவிடும்" என்ற காரணத்தை முன்வைத்தவர்கள், இன்று தேசிய அரசியலில் அதே தர்க்கத்தை ஏன் பயன்படுத்த மறுக்கிறார்கள்?
ஒரு மாநிலத்தில் பாஜக செல்வாக்கைப் பெறுவதைத் தடுப்பது முக்கியமா? அல்லது இந்தியா முழுவதும் பாஜக மீண்டும் அதிகாரம் பெறுவதைத் தடுப்பது முக்கியமா?
இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழ்நிலை வந்தால், உண்மையான பாஜக எதிர்ப்பாளர்கள் எதைத் தேர்ந்தெடுப்பார்கள்?
அரசியல் அதிகாரமா?
அல்லது கொள்கை அரசியலா?
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைந்துவிடும் என்ற அச்சம் அரசியல் கற்பனைக்கு வேண்டுமானால் பயன்படலாம். ஆனால் யதார்த்தத்தில் அந்த வாய்ப்பு மிகவும் குறைவு. ஆளுநர் ஆட்சி வந்தாலும் தேர்தல் தவிர்க்க முடியாது. மாற்று கூட்டணி ஆட்சி அமைந்தாலும் அதன் அரசியல் திசையை தீர்மானிப்பது மக்கள் தீர்ப்பே.
அப்படியிருக்க, "பாஜக வந்துவிடும்" என்ற பயத்தை காரணமாகக் காட்டி ஆட்சியில் பங்கேற்பது எவ்வளவு நம்பகமான வாதம்?
உண்மையில் அவர்கள் செய்தது கொள்கை அரசியலா? அல்லது அதிகார அரசியலா?
இதுதான் மக்கள் எழுப்பும் கேள்வி.
மேலும், திமுக இல்லாத INDIA கூட்டணி என்ற சாத்தியக்கூறே பலருக்கு கவலையை ஏற்படுத்துகிறது. காரணம், திமுக என்பது தமிழ்நாட்டின் ஒரு மாநிலக் கட்சி மட்டுமல்ல. பல பிராந்தியக் கட்சிகளுக்கு நம்பகமான அரசியல் தொடர்பு மையமாகவும் செயல்பட்டு வருகிறது.
காங்கிரஸ் மற்றும் பிராந்தியக் கட்சிகளுக்கிடையிலான முரண்பாடுகள் புதிதல்ல. மேற்கு வங்கம் முதல் பீகார் வரை, ஆந்திரா முதல் வடகிழக்கு மாநிலங்கள் வரை அந்த அதிருப்தியின் தடயங்கள் இருக்கின்றன.
அதனால்தான் இன்று இன்னொரு கேள்வி எழுகிறது.
காங்கிரஸை மையமாகக் கொண்ட எதிர்க்கட்சிக் கூட்டணியா?
அல்லது பிராந்திய சக்திகளை மையமாகக் கொண்ட புதிய தேசிய மாற்று அணியா?
இந்தக் கேள்விக்கான பதில் இன்னும் வெளிப்படையாக வரவில்லை. ஆனால் அந்த விவாதத்தை மீண்டும் தேசிய அரசியலின் மையத்திற்கு கொண்டு வந்திருக்கிறது திமுகவின் இந்த ஒரு முடிவு.
1990-களில் தேசிய முன்னணி உருவானது போல, மீண்டும் பிராந்தியக் கட்சிகளின் கூட்டமைப்பு உருவாகுமா?
இன்று அது வெறும் கற்பனை போலத் தோன்றலாம். ஆனால் அரசியலில் நேற்று சாத்தியமற்றதாக இருந்த பல விஷயங்களே இன்று நிஜமாகி நிற்கின்றன.
அதனால்தான் டெல்லியில் நடைபெறும் கூட்டத்தை விட, அந்தக் கூட்டத்தில் இல்லாத திமுகவையே இன்று அனைவரும் பேசுகின்றனர்.
அரசியலில் சில நேரங்களில் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்வதை விட, கலந்து கொள்ளாமல் இருப்பதே பெரிய செய்தியாக மாறிவிடும்.
அப்படிப்பட்ட ஒரு தருணத்தின் தொடக்கத்தில்தான் இந்திய அரசியல் இன்று நிற்கிறது.
காத்திரு பகையே...
அடுத்த அத்தியாயம் டெல்லியில் எழுதப்படலாம்....
மறுபடியும் ஒன்னா சேந்து குடும்பம் நடத்துறோம்னு சொல்லி 2029-ல் மறுசீராய்வு மனு கினு போட்டீங்க, அவ்ளோ தான் பாத்துக்குங்க...
இப்பவே சொல்லி வைக்கிறோம்.
பிரிஞ்சது பிரிஞ்சது தான்.
தனியாக வாழ்க்கைய நடத்துற வழிய பாருங்க...
காங்கிரஸோடு சேந்து குடும்பம் நடத்தி கிழிச்சது போதும்.
இஸ்லாமியர்களை தாக்கிய திமுக நிர்வாகிகள்... அமைதியாக நின்றார் ஸ்டாலின்!" என்று பொய் கதைகள் கட்டி என்னடா சாதிக்கப் போறீங்க?
எச்சத்தனமான அரசியலை செய்து கொண்டிருக்கும் #Sofaஅரசும் அதன் கூட்டணிக் கட்சியினரும், உண்மையை மறைத்து மக்களை ஏமாற்ற முடியாது.
உண்மை இதோ... 👇
#TVKVijayFails
அதிமுகன்ற கட்சியை சுக்கு சுக்காக பண பலத்தை வைத்து ஆதவ் எப்படி கட்சியை கபளிகரம் பண்ணுறாருனு 👌👌👌
தரமா பேசி இருக்காங்க ..
Don't miss
இவர்கள் தூயசக்தியாம் 👍
C V சண்முகத்தை வச்சு Game ஆடி பழியை தூக்கி போட்டுட்டு அவரை பலி ஆடு ஆக்கிட்டாங்கன்னு புட்டு புட்டு வச்சிருக்காங்க 👌👌
Big Breaking:
குதிரை பேரப் புகாரில் தமிழக வெற்றிக்காக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் மீது சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு!
தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பும் வகையில், தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகக் கூறி, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் 4 முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எம்.எல்.ஏ-க்கள் 4 பேரும் சுயேச்சையாகவோ அல்லது எந்தவொரு அரசியல் கட்சியின் ஆதரவுடனோ இடைத்தேர்தல்களில் போட்டியிடக் கூடாது என இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை
#TVKVijay #cbi #horsetrading