இன்னொரு ஜெயராஜ்,பென்னிக்ஸை காவல்துறை பயங்கரவாதத்திற்க்கு ஆளாகாமல் தடுப்பது நம் கடமையாகும். தனிமனிதஉரிமை & பாதுகாப்பை உறுதிசெய்தல் வேண்டும். எளிய மக்களை பயமின்றி அடித்து நொறுக்கும் ஒவ்வொரு காவலர்களும் குற்றவாளிகளாக்க பட வேண்டும்! விழித்துகொள்வோம்! #காவல்துறை_பயங்கரவாதம்_ஒழிப்போம்
Happy birthday @Suriya_offl anna 🎂😍😍❤❤😍😘😘😘...my love towards u made me to do this crazy thing ☺☺😍😍❤❤...luv u lotttt thalaivaaa 😍😍😍😍❤❤❤❤❤..#HBDSuriya 😍😍❤❤..
வணக்கம் மனித உரிமை ஆணயம் 🙏எப்படி இருக்கீங்க ? வீட்ல எல்லாரும் நலமா ?
அப்றம்...சமீபத்துல என்ன பாட்டு கேட்டீங்க ? புடிச்சிருந்துதா ? உங்கள கவர்ந்த வரிகள் இர���ந்தா அவசியம் பகிரவும்👍🏻
நிறைய சினிமா பாருங்க..ஒரு வரியில கூட மனித உரிமை மீற கூடாது..உங்கள தான் மலை போல நம்பியிருக்கோம்🙏
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் #CauveryManagementBoard அமைக்காமல், இன்று தமிழகத்திற்கு வருகைதரும் பிரதமர் மோடி அவர்களை எதிர்த்து நடைபெறும் கருப்பு கொடி ஆர்பாட்டத்தில், நானும் ஒரு தமிழனாய் கலந்து கொள்கிறேன்.
#GoBackModi
Top 3 Tamil Video Songs To Reach 5Million Views Fastest In Youtube.!
1) #Maacho - 10Days
2) #AalaporaanThamizhan - 10Days 12Hours
3) #Nillayo - 13Days
All 3 Belongs To Thalapathy @actorvijay 😎👍