@iindran மா கா பா, பிரியங்கா இவங்க ரெண்டு பேரும் போடுற மொக்கை எல்லாம் கேட்டு சும்மா சிரிச்சுக்கிட்டே இருக்கிற ஜட்ஜ் தான் வேணுமா... இது நல்லா தான் இருக்கு...
@PttvNewsX அது நிரூபித்து விட்டு பேச வேண்டும்... ஒருத்தன நா 58 ஆயிரம் கோடின்றான்... ஒருத்தன் என்னன்னா 25 லட்சம் ஒரு ஸ்கூலுக்கு என்று சொல்கிறான்... குற்றச்சாட்டுகள் மட்டும் போதாது நிரூபித்து விட்டு பேசினால் நாங்களும் அடடா அது தீய சக்தின்னு புரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கும்..
@PttvNewsX சிறு வயதில் சாப்பிட்டேன் இப்பொ வேலைக்கு வெளியூர் வந்ததால் கடை அரிசியை சாப்பிடும் சூழல். என் அப்பாட்ட கேட்டேன் கடினமா உழைக்கிறீங்க கடைஅரிசி வாங்கி வச்சுக்க வேண்டி தானே அப்படின்னு. அத சாப்பிட்டா வயிறு 1 மணிநேரம் தாங்காது அப்படி சொன்னாங்க கடின வேலை செய்யும் மக்களுக்கு ஏத்த அரிசி.