@Seeman4TN என் மீது பாசமும் மதிப்பும் வைத்து களத்தில் தோளோடு தோள் நின்ற அனைத்து உறவுகளுக்கும், கட்சிப் பொறுப்பாளர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். தலைவர் மீதான என் பற்றும் கொள்கையும் என்றும் தொடரும்.
நன்றி!
நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகல்
மதிப்பிற்குரிய அண்ணன் சீமான் அவர்களுக்கு வணக்கம்.
@Seeman4TN
தமிழினத்தின் விடியலுக்காகவும், தலைவர் பிரபாகரன் அவர்களின் வழியிலும் கடந்த பல ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சியில் ஓர் எளிய களப்பணியாளராக என்னால் இயன்ற பணிகளை ஆற்றி வந்தேன்.
@Seeman4TN தற்கால அரசியல் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டும், எனது தனிப்பட்ட முடிவின் அடிப்படையிலும், நாம் தமிழர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும், தேர்தல் அரசியலிலிருந்தும் க���த்த இதயத்தோடு விலகுகிறேன்.
" அப்பாவைக் காணோம்! "
எனப் பிள்ளைகள் தேட வேண்டுமென்றால், அவன் நல்ல அப்பனாக இருக்க வேண்டும்.
பொறுப்பற்று, பொறுக்கித்தனமாகத் திரிந்தால் பெற்ற பிள்ளைகள் அப்பனாய் அல்ல, மயிராய்கூட மதிக்க மாட்டார்கள்!
- முதல்வர் விஜய்யின் குட்டிக்கதை குறித்தப் பகுப்பாய்விலிருந்து...
( ��டத்துக்கும், பகுப்பாய்வுக்கும் தொடர்பில்லை)
Photo Courtesy: @trishtrashers
தோற்றாலும் உண்மையாக இந்த மண்ணையும் மக்களை நேசிக்கும் தலைவனுடன் இருப்பதே எங்களின் வெற்றி...
வென்றால் மகிழ்ச்சி
தோற்றால் பயிற்சி
தொடரும் எங்கள் முயற்சி
நாம் தமிழர் 💪💪
@seeman4tn_official
மக்களுக்காகத்தான் வந்தோம்!
மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம்!
எந்நிலை வரினும்
மக்களோடுதான் நிற்��ோம்!
நாம் தமிழர்!
தமிழ்த்தேசியம் வெல்லும்!
சே.மன்சூர் அலிகான்.,
மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்.,
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்(2029)
"உழவு இல்லையேல் உலகு இல்லை!"
உழைப்பை கொட்டி உணவைத் தரும் உழவர் குடிக்கு நன்றி சொல்லும் திருநாள்!
"தை பிறந்தால் வழி பிறக்கும்” தமிழர் வாழ்வு சிறக்கும்!
உலகத் தமிழர்கள் அனைவருக்கும்
தமிழர் திருநாள் மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
பேரன்புடன்,
சே.மன்சூர் அலிகான்
1. "Wishing you a blessed Ramadan! May this holy month bring you peace, joy, and spiritual growth."
2. "Ramadan Mubarak! May Allah's blessings and mercy be upon you and your loved ones."