Follow to receive all the updated information from Nanjangud Sri Ragavendra Swamy Mutt, Tirunelveli. Admin @pvijayendran &
Mutt Manager Venkatesh @VENKATESHRS19
Sri Vibhudendra Theerthara Aradhana Mahotsava Invitation.
Madhya Aradhana to held at Holy Sannidhana on 10-12-2024 (Tuesday). Requesting all devotees to participate in large and get the blessings of Great Madhwa Yathigalu🙏🙏
@srsmutt@sumateendramutt
Today at Tirunelveli nootana silver kavacha samarpana on the occasion of Sri Sri Vibudhendra theerthara aradhana mahotsava.
Sri Sri Vibudhendra Teertha Gurubhyo Namaha 🙏 🙏
ஒரு மணி அளவில் தீர்த்த பிரசாதம். மாலை 6:30 மணிக்கு ரத உற்சவம், ஸ்வஸ்தி நடைபெறும் அனைத்து பக்தர்களும் இம்மூன்று நாட்களும் ஆராதனை விழாவில் கலந்து கொண்டு ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் அனுக்கிரகத்தை பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் 3/n
ஹரே ஸ்ரீனிவாஸா.
மந்த்ராலய மகான் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் ஆராதனை மஹோத்ஸவம் வரும் ஆகஸ்ட் மாதம் 20 , 21 மற்றும் 22 ( செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமை) தேதிகளில் குறுக்குத்துறை ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் மடத்தில் மிகவும் விமரிசையாக நடைபெற உள்ளது. 1/n
தினமும் காலை 9:30 மணிக்கு அபிஷேகம் ஆரம்பமாகிறது. தொடர்ந்து அலங்காரம், மஹா மங்களாரத்தி நடைபெறும். மத்வ சங்கத்தினரின் , ஹரி வாயு ஸ்துதி பாராயணம், ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் ஸ்தோத்திரம் பாராயணம் நடைபெறும் தொடர்ந்து மண்டலியினரின் தாஸ கானம் நடைபெறும். 2/n
அனைத்து பக்தர்களும் கலந்து கொண்டு ஸ்ரீகுருகளின் அனுக்கிரஹத்தை பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம். 2/2
இப்படிக்கு
கிளை மேலாளர்
NSRS Mutt
திருநெல்வேலி.
@srsmutt@sumateendramutt@VENKATESHRS19
ஹரே ஸ்ரீனிவாஸா. தாமிரபரணி ஆற்றில் இன்னும் வெள்ள நீர் வடியாமல் இருப்பதால் 22/12/2023 வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள ஸ்ரீவிபுதேந்திர தீர்த்தர் ஆராதனை , குறுக்குத்துறை நஞ்சன்கூடு ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகள் மடத்தில் வைத்து நடைபெற உள்ளது. 1/2
Please find the Seva/Contribution details for the Vibhudendra Theertha Aradhana Mahotsava 🙏
UPI Contribution is also available.
Name : NANJANGUD SRI RAGHAVENDRA SWAMY MUTT
UPI ID : nsrsmutt@indianbk
Sri Vibhudendra Theerthara Aradhana to be held on 22-12-2023 (Friday) at Moola Brindhavana Sannidhana near CN Village, Tirunelveli. Devotees are requested to participate & get the anugraha of Yathivarenyaru 🙏
Seva Details : Venkatesh 9600272411
@srsmutt@sumateendramutt