@VetriKondanPDKT@Nathan_Infinite //உங்க பேர மாத்துங்க நான் அடிக்கடி தப்பா படிச்சிறேன்//
டேய் usless uncle.... சிவலிங்கத்தின் பெயரை தான் தப்பா படிச்சிட்டேன்னு சொல்றானா....
பேரை மாத்துன்னு சொல்றானா uncle..
மூளை இருக்குதாடா uncle
5 வருசமா எங்கடா போனீங்க எல்லோரும்....
5 மாசம் கூட ஆகாத இந்த அரசிடம் மட்டும்....
செவிலியர்கள் தூய்மை பணியாளர்கள் ன்னு... எங்களுக்கு இதை உடனே பண்ணுங்க... அதை பண்ணுங்க ன்னு 🤦♀️
யப்பா சுயநல வாதிகள் 🤷♀️
முதல்வர் விஜய் டீ குடித்த டம்ளர் பூஜை அறையில்... ❤️
கொத்தடிமைகள்.... 😂
இவரு DMK காரர்... அப்படி இப்படி ன்னு... உருண்டுட்டு இருந்தீங்களேடா...
இப்போ என்ன சொல்லுவீங்க டா
ஸ்டாலின் மாதிரி தண்டம் இல்ல.. தத்தி யும் இல்ல... ன்னு நிரூபிச்சிட்டு இருக்காரு...
ஆட்சிக்கு வந்த 5 மாசத்துக்குள்ள...
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்
அண்ணன் சீர் திட்டம்
வெற்றிப் பயணம் திட்டம்
விவசாயக் கடன் தள்ளுபடி
காலை உணவு திட்டம் விரிவாக்கம்
ஊழல் குறைஞ்சிருக்கு
இவ்ளோ பண்ணிருக்கோம்...
நாங்க தூய சக்திதான்...
ஆட்சி மாறிடுச்சு... So
கனவு உலகத்துல இருந்து நிஜ உலகத்துக்கு வாங்க...
உபிஸ் 🤐
Finally, the wheels are turning on Tamil Nadu’s ₹4,730 CRORE MEGA sand loot.
DVAC orders a detailed probe. Notices issued to contractors, officials and others allegedly involved. FIR expected to follow.
₹4,730 CRORE. The truth must come out and every hand behind the loot must face the law.
@TVKVijayHQ #CMJosephVijay
தோல்வி பயம்.....
அட கொத்தடிமை கூட்டமே.....
அவங்க என்ன சொல்றாங்கன்னு
காது வெச்சு கேளுங்கடா.... 🤷♀️
முட்டா நாயிங்க...fake கா... இவனுங்க இஷ்டத்துக்கு எதையோ எழுதி பரப்பிட்டு இருக்கானுங்க
தீய சக்தி
அண்ணன் 2026 Election டைம்ல
DMK இப்போ permission கொடுக்க மாட்றாங்க...
நான் வெற்றி பெற்றதும் ஒவ்வொரு கிராமம்... கிராமமா வருவேன்னு சொன்னாரு... இப்போ அதை செஞ்சிட்டு இருக்காரு ❤️
அண்ணன் சீர் திட்டம்!!!
அண்ணன் சீர் திட்டத்திற்கு முதற்கட்டமாக ரூ.812 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டது....
இத் திட்டத்தின் கீழ் பயனாளிகள் விண்ணப்பிக்க விரைவில் இணையதளம் அறிமுகம் செய்யப்படும்....
-அமைச்சர் ஜெகதீஸ்வரி
அண்ணன் சீர் திட்டத்தில், திருமணமாகும் பெண்ணுக்கு
8 கிராம் தங்கம்...
பட்டுப்புடவை... வழங்கப்படும்!!
அண்ணன் சீர் திட்டம்!!!
அண்ணன் சீர் திட்டத்திற்கு முதற்கட்டமாக ரூ.812 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டது....
இத் திட்டத்தின் கீழ் பயனாளிகள் விண்ணப்பிக்க விரைவில் இணையதளம் அறிமுகம் செய்யப்படும்....
-அமைச்சர் ஜெகதீஸ்வரி
அண்ணன் சீர் திட்டத்தில், திருமணமாகும் பெண்ணுக்கு
8 கிராம் தங்கம்...
பட்டுப்புடவை... வழங்கப்படும்!!
ஜெம் வீரமணி வழக்கில்....
மேலும் மூவர் கைது...
வீரமணியின் ஓட்டுனர்கள்
லாசர், பார்த்திபன், பாபு கைது.
இன்னும் எத்தனை குள்ள நரிகள் ஒளிந்து கொண்டு இருக்கிறானுங்களோ.
ஜெம் வீரமணி வழக்கில்....
மேலும் மூவர் கைது...
வீரமணியின் ஓட்டுனர்கள்
லாசர், பார்த்திபன், பாபு கைது.
இன்னும் எத்தனை குள்ள நரிகள் ஒளிந்து கொண்டு இருக்கிறானுங்களோ.