திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் உள்ள ரவுடிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு ஆஜர் அணிவகுப்பு (Rowdy & HS Parade) நடைபெற்றது.
15 வருடங்களாக எந்த ஒரு முதன்மை கட்சியும் நாம் தமிழர் கட்சிக்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்காத நிலையில், முதல்வர் விஜய் நேரிலே சீமான் வீட்டிற்கே சென்று வாழ்த்து பெற்று வந்தார்.
அனைத்து ஆபாச தாக்குதல்களையும் அன்பால் வென்றிருக்கிறார் முதல்வர்
தற்குறி தம்பிகளுக்கு புரிந்தால் சரி..
@samooganidhi வரலாறு இப்படி தான் இருக்கும்..
விஜய்ன்னு ஒரு நடிகன் கட்சி ஆரம்பிச்சான்.. நாம் தமிழர் என்ற மொத்த கட்சியையும் பாடையில் ஏத்திட்டான் அப்படின்னு இருக்கும்🔥🔥
காவிரி பிரச்சனையில் தீ குளித்து இற,ந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த விக்னேஷ் பெயரை சொல்லி வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடம் 10 லட்சம் வசூல் செய்து மோசடி செய்த சீமான்...!!!
#TVK#vijay#jananayagan#whistle#TVKVijay
நல்ல ஆத்தாளுக்கும், அப்பனுக்கும் பிறந்திருந்தால் (அவர்களின் standard படியே கேள்வி) இனி மனசாட்சி மீறி முட்டுக்கொடுப்பாயா… வாக்களிப்பாயா?!
இதைப் பார்க்கும் ஈழத்தமிழர்கள் மனநிலை என்ன பாடுபடும்?? 🥺😡
இது மூலமாக இவர் என்ன சொல்ல வருகிறார்? சரி படிக்கிறதுக்கு ரொம்ப செலவு ஆகும் அதனால் முதலில் விவசாயம் செய்ய வேண்டும் என்று சொல்ல முயல்கிறார் என்றே வைத்துக்கொள்வோம், உலகத்துல எந்த கட்சி தலைவனாவது இப்படி அநாகரிகமான வார்த்தைகளை பேசுவானா? தலைவனுக்கான தகுதி ஒரு % கூட இல்லாத தலைவர், தற்குறிகளுக்கெல்லாம் தலைவர். இதுல நீங்க எல்லாம் ஓட்டு போடாதீங்க அவங்க எல்லாம் ஓட்டு போடா வேண்டாம் என்று சொல்கிறார் யாரோ கூட்டம் கூட்டமாக வரிசையில் வந்து நிற்பது போல் பேசுகிறார். இவருக்கு ஜெயிப்பது இல்லை எண்ணம், தோற்பது தான் இவருடைய பெரும் முயற்சியாக இருக்கிறது, அதுதான் இவருடைய வியாபாரம் போலும்.....///
வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில் நாம் தமிழர் கட்சியை ஓட ஓட விரட்டி அடித்த கிராம மக்கள் 😂
@Saattaidurai@idumbaikarthi டேய்ய் கருணாநிதிக்கு பொறந்தவனுங்களா இந்த அடி போதுமா உங்களுக்கு 😂
@SelvaManohar28@Seeman4TN@TVKVijayHQ@TVKPartyHQ இப்போ கூட ஒன்னும் கெட்டு போகல, @actorvijay தான் தீர்வுன்னு வந்து அண்ணன் @TVKVijayHQ தலைமையேற்று நின்னுடுங்க! கெட்ட பெயரும் இல்லாமல், மக்கள் மனதையும் வெல்லலாம்!
மும்முனை போட்டி வலுவாக இருக்கும், உங்கள் கட்சிக்கு மரியாதையும், சுய இன்பம் அற்ற அரசியலும் கற்றுக் கொடுக்கப்படும்!