ஜெயலலிதா அவர்களுக்கு பிறகு பல வருடங்கள் கழித்து இந்த பதவி தலித் சமூகத்தை சேர்ந்தவருக்கு கிடைத்து இருக்கிறது . உண்மையிலேயே @CMOTamilnadu அவர்களின் அரசு மாற்றத்திற்கான அரசு தான்!
தோழர் @FelixGerald_TVK அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤️
Let’s put cameras on every MLA’s face in the Assembly, record their facial expressions, and troll everyone the same way.
This abuser @Saattaidurai clearly has little understanding of how the Assembly functions and doesn’t even seem to know there’s a display screen above that everyone watches.
He may get paid by @Udhaystalin for these, but this kind of politics will only push DMK and NTK toward a massive political downfall in the eyes of the people of Tamil Nadu.
சேகர்பாபு அறநிலையத்துறை அமைச்சராக இருந்ததை விட ஸ்டாலின் குடும்பத்திற்கு ஆன்மீக டூர் வழிகாட்டியாக இருந்ததே அதிகம். திருச்செந்தூர், திருவண்ணாமலை கோயில் பக்தர்கள் நெரிசலை கடைசிவரை சரிப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல், துர்கா மேடம் கோயில் போகும் போதெல்லாம் குடைபிடித்துக் கொண்டு ஓடுவார். ஒரு முறை ஏதோ கோயில் நெரிசலில், "சார், சார், குழந்தைகளை வச்சிட்டு இருக்கோம், தரிசனம் நேரமாகுது" என்று ஒரு பெண்மணி முறையிட, நின்னு தரிசனம் பார்த்துட்டு போயேன் அலட்சியமாக பதில் சொல்லிவிட்டு நிற்காமல் கனிமொழி பின்னால் ஓடினார். இன்று இவருக்கு திருத்தணியில் சிறப்பு அனுமதி இல்லாமல் வெளியே நிற்க வைத்த படத்தைப் பார்க்கும் போது, "அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்" வாசகம் ஏனோ நினைவுக்கு வந்தது.
பா வெங்கடேசன்
பட்டுக்கோட்டையில் கடந்த பிப்ரவரி மாதம் அன்றைய துணை முதல்வர் உதயநிதியால் திறக்கப்பட்ட பேருந்து நிலையத்தின் முகப்பு தகரங்கள் பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு.. ஆள்நடமாட்டம் இல்லாததால் உயிர் சேதம் தவிர்ப்பு..
#Thanjavur | #Pattukottai | #BusStand | #PolimerNews