எங்கள் குடும்பத்தில் ‘25’ ஓட்டுகள் ❤️
ஓட்டு செலுத்த குடும்பத்துடன் ‘பெங்களூரில் இருந்து சொந்த ஊர் செல்கிறோம்’
ஈரோட்டில், எனது வாக்கு ‘நாம்தமிழர் கட்சியின் வேட்பாளர் ஐயா,திரு.கார்மேகம் அவர்களுக்கு… வெல்வோம்.
@_ITWingNTK@Seeman4TN#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
அடேய்...A1அம்மாவின் அதிதீவிர விசுவாச அடிமைகளா...
வான்ட்டடா வண்டில ஏறி செருப்படி வாங்கிட்டு போறது இது தானா...
🤣🤣🤣
@EPSTamilNadu@AIADMKOfficial
அக்கா அபிநயா on fire mode👌🔥🔥🔥🔥
இது கட்சி இல்லங்க குடும்பம் ... முதலில் தயக்கமா இருந்தது ... பிறகு இப்படி ஒரு பண்புள்ள கட்சியில் தான் பயணிக்கிறோம் என்று பெருமை வந்தது ... கோவை NTK வேட்பாளர்
50 ஆண்டுகால இலவசம் கொடுக்கும் திட்டத்தை 5 நொடியில் அண்ணன் சீமான் சிதைத்துவிட்டார்!
தற்காலிகமான தீர்வு காசு கொடுப்பது ஆனால் உழைப்பதற்கான சூழலை ஏற்ப்படுத்தி அவனே அந்த காசை சம்பாரிக்க வைப்பதுதான் நிறந்தரமான மக்கள் நலன் சார்ந்த திட்டம் 👏
#விசில்போடு_மைக்ல_ஓட்டுபோடு#Election2024 #LokSabhaElection2024
நாமக்கல் பரமத்தி வேலூர் பகுதியில் மைக் சின்னத்தில் வாக்களிக்கக் கோரி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு கொண்டுள்ளார் திரு. சீமான். வெயில் கூடினாலும் அங்கங்கு நின்றபடி அவரது பேச்சை கேட்கிறார்கள்.
அங்கிருந்த ஒரு தொண்டரிடம்
"ஏன் பரப்புரை வாகனம் மேலே கூரை போடக்கூடாது" என்று கேட்டேன். "கேட்கிற மக்கள் வெயில்ல இருக்குறப்ப பேசுற எங்க அண்ணன் கூரைக்குள் இருக்க மாட்டாங்க.. இந்த கூட்டம் என்று இல்லை.. எல்லா கூட்டத்திலும் வெயிலோ மழையோ இதான் எங்க வழக்கம்" என்றார்கள்.
@Seeman4TN@NaamTamilarOrg