இந்த மண்ணிலேதான் எமது ஆதிமன்னர்கள் இராச்சியங்களும் இராசதானிகளும் அமைத்து அரசாண்டார்கள். எமது இன வேர் ஆழவேரோடியுள்ள இந்த மண்ணிலே, நாம் நிம்மதியாக,கௌரவமாக, அந்நியரின் அதிகார ஆதிக்கமோ தலையீடுகளோ இன்றி, எமது வாழ்வை நாமே அமைத்து வாழ விரும்புகிறோம்.- தேசிய தலைவர் #பிரபாகரன்
#PROMO NO 1
பேராசிரியர். சுந்தரவள்ளி VS காளியம்மாள், நாம் தமிழர்..
ஞாயிறு (23-6-2019) மாலை 6 மணிக்கு காவேரி நியூஸ் YouTube பக்கத்தில் வெளியீடு....
@Seemanism | #Dravidar_Kazhagam | #Thadam
Love him or hate him, but you can't ignore Seeman's questions.
Perhaps the only leader who kept warning continuously about the impending water crisis.
What are we going to do.
விடுதலைப் போராட்ட வீரரும், இந்தியாவின் த���ைசிறந்த அரசியல்வாதியும், தமிழக முன்னாள் அமைச்சருமான ஐயா பி. கக்கன் பிறந்த தினம் இன்று.
நாடாளுமன்ற உறுப்பினர், 10 ஆண்டுகள் அமைச்சர் என பொறுப்புகள் வகித்தபோதும் தனக்கென்று சல்லிகாசுகூட சம்பாதிக்காமல் நேர்மையின் வடிவமாகத் திகழ்ந்தவர்.
தமிழகத்தை பொறுத்தவரை ,பொது சொத்தை ஆட்டையை போடும், பொதுமக்களை ஓட்டுப்போடும் ஆட்டுமந்தையாக பாவிக்கும் தலைவர்களையே பார்த்து பழகிய நமக்கு நாம் தமிழரின் தடாலடி சமூக சேவையெல்லாம் இன்ப அதிர்ச்சியாக தான்...https://t.co/QVpjOlMXfT