மாரிதாஸ் இவ்ளோ வேகமா அரெஸ்ட் பண்ண முடியுதே, ஆனா கடந்த சில நாளா உங்க கட்சி MLA மேல புகார் சொல்றாங்களே இந்த பெண், அவர் மேல எப்போ சார் நடவடிக்கை எடுக்க போறீங்க?!
இதுதான் நீங்க சொன்ன பெண்கள் பாதுகாப்பா சார்?! @TVKVijayHQ
இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டதன் நோக்கம்,
ஒன்றியத்தில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற மாநிலக் கட்சிகளின் முனைப்பு தான்.
ஆனால், மாநிலக்கட்சிகளை வீழ்த்தி
பாஜகவை அதிகாரத்தில் தொடர்ந்து வைத்திருப்பது தான் காங்கிரசின் மறைமுகமான நோக்கமாக இருந்து வந்திருக்கிறது.
அதுவே பல மாநில தேர்தல்களில் காங்கிரசின் செயல்பாடாகவும் அமைந்து போனது.
பீஹாரில் தேர்தல் நாளன்று கூட ராகுல் வெளிநாட்டில் சுற்றிக் கொண்டிருந்தார்.
பாஜக நேரடி எதிரி
எதிரியை நேரடியாக மோதி வீழ்த்தலாம்.
காங்கிரஸ் உடனிருக்கும் துரோகி.
துரோகியை உடன் வைத்து எதிரியை வீழ்த்த முடியாது.
பாஜக,காங்கிரஸ் அல்லாத ஒரு முதல் அணி உருவாக்கப்பட வேண்டும்.
சூர்யா சேவியர்
08-06-26
ஹலோ தாகூர் ஜி @manickamtagore , காங்கிரசை ம.பி., உ.பி., குஜராத், டெல்லி, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உள்ளிட்ட இன்னும் பிற வடமாநிலங்களில் வளர்த்துவிட்டு பிறகு வாய்பேசுங்கள். தமிழ்நாட்டில் நீங்கள் வளரவில்லை, இரண்டு அமைச்சர் பதவி கிடைத்துவிட்டதால் அதற்கு பெயர் வளர்ச்சி கிடையாது.
விசிக தலைவர் அவர்கள் கூறிய கருத்து ஆச்சரியமாக உள்ளது.
கேரளா, மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் தனது கட்சியை வலுப்படுத்த முயற்சிப்பது எப்படி கூட்டணியை பலவீனப்படுத்தும் செயலாகும்? ஒவ்வொரு கூட்டணி கட்சிக்கும் தங்களது அமைப்பையும் வாக்கு வங்கியையும் வளர்த்துக்கொள்ளும் உரிமை உள்ளது.
காங்கிரஸ் வலுவாக இருந்தால்தான் INDIA கூட்டணி வலுவாக இருக்கும். அதேபோல் திரிணாமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் பிற கூட்டணி கட்சிகள் வலுவாக இருப்பதும் கூட்டணிக்கே பலம். கூட்டணியின் நோக்கம் ஒரு கட்சியின் வளர்ச்சியை மற்றொரு கட்சி தடுக்க வேண்டும் என்பதல்ல; அனைவரும் தங்கள் அரசியல் அடித்தளத்தை விரிவுபடுத்தி, பொதுவான இலக்குகளுக்காக ஒன்றிணைந்து செயல்படுவதுதான்.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனது அடையாளத்தையும் அமைப்பையும் வலுப்படுத்த முயற்சிப்பதை கூட்டணி எதிர்ப்பாக சித்தரிப்பது சரியல்ல. கூட்டணியில் மரியாதையும் பரஸ்பர அங்கீகாரமும் இருக்க வேண்டும். காங்கிரஸை பலவீனப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் INDIA கூட்டணியை வலுப்படுத்தாது; மாறாக பாஜகவுக்கு மட்டுமே உதவும்.
மேலும், இது காங்கிரஸ் கட்சி பின்பற்றும் ஜனநாயக அரசியல் கலாச்சாரத்தின் ஒரு எடுத்துக்காட்டு.
INDIA கூட்டத்தில் பங்கேற்று
எங்களை விமர்சிக்கலாம்; எங்கள் செயல்பாடுகளில் குறைகளை சுட்டிக்காட்டலாம். அந்த விமர்சனங்களை கேட்கும் தைரியமும், அவற்றை ஜனநாயக ரீதியாக எதிர்கொள்ளும் மனப்பக்குவமும் காங்கிரஸுக்கு உண்டு. அதனால்தான் கூட்டணிக்குள் இருக்கும் தோழமைக் கட்சித் தலைவர்கள்கூட காங்கிரஸை வெளிப்படையாக விமர்சிக்க முடிகிறது.
ஆனால் கருத்து வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், மதவாத மற்றும் பிளவுவாத சக்திகளுக்கு எதிரான எங்கள் போராட்டத்தை அவை பலவீனப்படுத்தாது. ஜனநாயகத்தையும் மதச்சார்பின்மையையும் பாதுகாக்கும் பெரிய இலக்கிற்காக காங்கிரஸ் தொடர்ந்து போராடும்.
காங்கிரஸின் வளர்ச்சி கூட்டணிக்கு அச்சுறுத்தல் அல்ல; அது கூட்டணியின் மொத்த வலிமையை அதிகரிக்கும் ஒரு அவசியம். ஜனநாயகத்தையும் மதச்சார்பின்மையையும் காக்கும் சக்திகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய இந்த நேரத்தில், ஒருவரின் வளர்ச்சியை மற்றொருவர் அச்சமாக பார்க்காமல், அதை கூட்டணியின் பலமாக பார்க்க வேண்டும். இந்தியாவின் பன்முகத்தன்மையையும் அரசியலமைப்புச் சாசனத்தின் மதிப்புகளையும் காக்கும் போராட்டத்தில் அதுவே சரியான அணுகுமுறையாகும்.
#INDIA
Mazagon திட்டம் ஆந்திராவுக்கு கை மாறியதாக தகவல் வந்துள்ளது...
நம் தமிழ்நாட்டில் இளைஞர்களை முழுக்க முழுக்க ரீல்ஸ் மோகத்திற்கு அடிமையாகி வைத்திருக்கிறார்கள்...
அனைத்து அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் யாரைப் பார்த்தாலும் ரீல்ஸ் கலாச்சாரத்தை மட்டுமே முன்னெடுத்து வைக்கிறார்கள்...
அதே நேரத்தில் இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்துவதற்கும், மாநிலத்தின் பொருளாதாரத்தை அதிகப்படுத்துவதற்கான திட்டங்கள் அனைத்தும் ஆந்திராவுக்கு கை மாறி வருகிறது...
அதுவா முக்கியம் நம்ம தொழில் துறை அமைச்சரின் ஆட்டத்தை பாருங்க இப்போதைக்கு அவங்களுக்கு தேவை வெறும் Blast Blast மட்டும்தான்...
#WATCH | மீனவர்களின் பாதுகாப்பு உரிமைத்தொகையாக ரூ.20,000 வழங்குவதாக தேர்தல் வாக்குறுதி குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்றார் அமைச்சர் ஸ்ரீநாத்
#SunNews | #Fishermen | #TVK
#WATCH | மீனவர்களின் பாதுகாப்பு உரிமைத்தொகையாக ரூ.20,000 வழங்குவதாக தேர்தல் வாக்குறுதி குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்றார் அமைச்சர் ஸ்ரீநாத்
#SunNews | #Fishermen | #TVK
வெட்கமாக இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து!
பதிவுத் துறையில் இணைய வழியில் ஆவணப் பதிவை த.வெ.க அரசு அறிமுகப்படுத்தியிருப்பது போல செய்திகளை வெளியிட்டு, நேரில் வருகை தராமல் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்யலாம் என்ற வீண் விளம்பரத்தை ஊடகங்கள் மூலம் பரப்புகிறது சோபா மாடல் அரசு.
பத்திரப்பதிவுத் துறையை கணினிமயமாக்கி, பொதுமக்களுக்கு எளிமையாக்கும் முறையை 6-2-2000ஆம் நாளன்றே முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஸ்டார் கணினிமயமாக்கும் திட்டத்தின் மூலம் தொலைநோக்குப் பார்வையுடன் தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக பத்திரப்பதிவுப் பணிகள் கணினிமயமான நிலையில், திராவிட மாடல் ஆட்சியில், 2026 ஜனவரி 23 அன்று ஸ்டார் 3.0 என்ற திட்டத்தை அப்போதைய முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். இதன் மூலமாக, காகிதமில்லா ஆவணப்பதிவு, நேரடி வருகையில்லா ஆவணப்பதிவு, தானியங்கி பத்திர உருவாக்கம், மறு விற்பனையாகும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு களப்பணியின்றி அன்றே ஆவணங்களை திரும்ப வழங்கும் திட்டம், சொத்து தொடர்பான பரிவர்த்தனைகளில் எளிய முறையில் வில்லங்கச் சான்றிதழ் தேடுதல் உள்ளிட்ட 18 சேவைகளை உள்ளடக்கிய செயல்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
ஜனவரியில் நிறைவேற்றப்பட்ட திட்டத்தை, ஜூன் மாதத்தில் புதிய அரசின் திட்டம் போல ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரப்படுத்துவதற்கு வெட்கமாக இல்லையா விஜய் அரசே? இந்த அற்பத்தனத்துக்கு End Card-ஏ கிடையாதா joker cards அமைச்சரவையே?
நேபாளில் உள்ள ரங்கசாலா - போக்ரா என்ற இடத்தில் நடைபெற்ற சர்வதேச சிலம்ப விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற மாணவ, மாணவிகள் CM தவெக தலைவர் விஜய்க்கு பதிலாக Ex கொளத்தூர் MLA திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.. இப்போ தெரியுதா யார் பொம்மை CM னு..
🖤❤
யப்பா நடுநிலை நக்கிகளா..!!
தெளிவா இது தான் நடந்துச்சுனு விளக்கம
குடுத்துட்டாங்க மேயர் பிரியா
8.30 மணி விழாவுக்கு அவங்க அண்ணன(விஜய்) மாதிரியே லேட்டா 9மணிக்கு வந்தாங்க..
avoid பண்ண நினைச்சா 8.30 மணிக்கே பண்ணிட்டு போயிருப்போமே..!!
இதுக்கு மேல தெளிவா விளக்கம் தர முடியாது..
#TVKVijayFails
@viewofthiyagu01 16 தொகுதிகளை உள்ளடக்கிய சென்னையின் மேயரும், ஒரு தொகுதியின் எம்.எல்.ஏவும் ஒன்னா? நேர்முகத்தேர்தல், மறைமுகத்தேர்தல் எல்லாம், மேயராக பொறுப்பேற்ற பிறகு சொல்லமுடியாது. மேயர், மேயருக்கு பிறகு ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றுதான் மேயர் பிரியா அவர்கள் கூறியுள்ளார்.