இந்த வருடம் ஹஜ் பயணம் செய்ய ஆர்வமுள்ளவர்கள், கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட் வைத்திருந்தாலோ அல்லது தேதி காலாவதி ஆகிவிட்டாலோ, திருச்சியில் உள்ள உதவி மையத்தை அணுகி உரிய மாற்றங்களை செய்து கொள்ளலாம்.
தொலைபேசி : 0431- 2707203/ 2707404
வாட்ஸ்அப் எண் : 7598507203