More than half a crore views in 1 day
Can liberals who abuse Dhruv Rathee name any other creator who has a better record of putting out such well researched content
He is the best option to deradicalize our families and expose Godi Media
Anil a sub-inspector of #Telangana police allegedly misbehaved with a Minority student & used foul language against her faith and religion. The incident took place onboard a bus travelling between Siddipet to Jagtial. Minority leaders including @asadowaisi demand action.
இந்திய நீதித்துறை-வலியவர்களுக்காக எப்படியும் வளையுமா ?
2016,2017ம் ஆண்டுகளில் சென்னை உயர்நீதிமன்றத்தின் நிர்வாக தவறுகளை மிக வெளிப்படையாக அப்போது நீதிபதியாக பணியாற்றி வந்த நீதிபதி.கர்ணன் கடுமையாக விமர்சித்து வந்தார்.
பின்னர் அவர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.
அதன் பிறகும் நீதிபதி.கர்ணன் நீதித்துறை/சக நீதிபதிகள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து கொண்டிருந்ததால் மிகப்பெரும் சர்ச்சை உருவானது.
உச்சநீதிமன்றம் தலையிட வேண்டிய கட்டாயமும் எழுந்தது.
ஒரு கட்டத்தில் உச்சநீதிமன்றம் நீதிபதி கர்ணன் அவர்களின் பேட்டி மற்றும் பேச்சுக்களை ஒளிபரப்பவோ,வெளியிடவோ கூடாதென உத்தரவும் பிறப்பிக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது.
அந்த நேரம், நீதிபதி கர்ணன் அவர்களிடம் நேர்காணல் செய்து ஒன்றரை மணி நேர பேட்டியை வெளியிட்டேன்.
அநேகமாக பதவியில் இருந்த போது உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் கொடுத்த முதல் தொலைக்காட்சி நேர்காணல் அதுவாகவே இருக்கும்
நேர்காணலின் போது
அவரிடம் நான் கடைசியாக கேட்ட கேள்வி
ஐயா,நீங்க ஒரு நீதிபதி,இப்போ நீங்களே நீதி கேட்டு போராடறீங்க..
இந்த நிகழ்ச்சியை பார்க்கும் நேயர்களுக்கு ஏதாவது தனிப்பட்ட முறையில் சொல்ல விரும்பறீங்களான்னு கேட்டேன்
அதுக்கு அவர் ஆமா சொல்லனும்
மக்கள் யாரும் தயவு செஞ்சு கோர்ட் பக்கம் வராதீங்க.
உங்களுக்கு நிச்சயமா நீதி கிடைக்காது என்றார்
இதை இந்த கட்டுரையில் குறிப்பிட வேண்டிய கட்டாயம் எழுந்திருப்பதால் குறிப்பிடுகிறேன்.
ஒரு மனுதாரர் நீதிமன்றத்தை அணுகுவதற்கு முன் செய்ய வேண்டிய அனைத்து முயற்சிகளையும் செய்த பிறகே “தி கேரளா ஸ்டோரி” திரைப்பட விவகாரத்தில் சென்னை உயர்நீதி மன்றத்தை அணுகினேன்
02-05-23 அன்று File செய்த மனுவிற்கு அடுத்த நாளே வழக்கு எண் வழங்கி 04-05-23 அன்றே சென்னை உயர்நீதிமன்றம் மிக வேகமாக விசாரணைக்கும் எடுத்துக்கொண்டது.
ஆனால்,
தாமதமாக,கடைசி நேரத்தில் நீதிமன்றத்தை அணுகியதாக குறிப்பிட்டு கேரளா ஸ்டோரி தொடர்பாக நான் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கூடவே திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கிதை எதிர்த்து CBFC -ன் Tribunal-ஐ வேண்டுமானால் அணுகும்படி விசாரணையின் போது மாண்புமிகு நீதிபதிகள் அறிவுறுத்தினர்
Cinematographic Act-ன் படி படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கியதை எதிர்த்து மனு தாக்கல் செய்ய வேண்டுமென்றால்
சான்றிதழ் வழங்கப்பட்ட தேதியிருந்து ஒரு மாதத்திற்குள் செய்ய வேண்டும்
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு எப்போது சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டது என்றே யாருக்கும் தெரியாது.அதை எதிர்த்தே வழக்கு தொடர்ந்தேன்
சரி,சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியதைப்போல CBFC Tribunal/உச்சநீதிமன்றத்தை அணுகலாம் என்றால்,
உயர் நீதிமன்றம் மனுவை Dismissed செய்த உத்தரவு நகல் தேவைப்படுகிறது
6 மாதம் நாய் படாத பாடுபட்டு ஆவணங்களையும் ஆதாரங்களையும் திரட்டி 3 நாட்கள் விடிய விடிய தூங்காமல்
வழக்கு தொடர்வதற்கான பிரமாண பத்திரங்களை தயாரித்து வழக்கு தொடர்கிறோம்
அதை சென்னை உயர்நீதிமன்றம்
குறைந்தபட்சம் எதிர்மனுதாரர்களை பதிலளிக்க கூட சொல்லாமல்,
வெறும் 10 நிமிடத்தில் தள்ளுபடி செய்துவிட்டது
அதில் ஒரு மனுதாரராக எனக்கு அளவில்லாத வருத்தம் இருக்கிறது
ஆனால்,
நீதிபதிகளின் முடிவு 100% சட்டப்படி சரியானதாகவே இருக்குமென உறுதியாக நம்புகிறேன்
அதேநேரம் மனுதாரர் அடுத்த கட்டத்தை நோக்கி நகர Dismissed உத்தரவு தேவைப்படும் என்பதை தங்களது பிஸியான அலுவல் காரணமாக நீதிபதிகள் மறந்துவிடுவது நிச்சயம் சரியான செயல் அல்ல
தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தொடர்பான வழக்கை 03-05-23 தேதி விசாரித்த உச்சநீதிமன்றம் அன்றே உத்தரவை வெளியிட்டது
05-05-23 விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் அன்றே உத்தரவை வெளியிட்டது
ஆனால்
04-05-23 அன்று Dismissed செய்த வழக்கின் உத்தரவை இப்போது வரை சென்னை உயர்நீதிமன்றம் மட்டும் வெளியிடாமல் இருக்கிறது
ஒரு மனுதாரராக உச்சநீதிமன்றமோ or
CBFC-ன் Tribunal-லோ போக மனு Dismiss செய்யப்பட்ட உத்தரவு தேவைப்படுகிறது
ஆனால்,
உயர் நீதிமன்றத்தை கேள்வி கேட்க முடியாது,அவர்களாக வெளியிட்டால் தான் ஆச்சு..இல்லையேல் வெளியிடும் வரை காத்திருக்க வேண்டும்
என்ன செய்ய!
நீதி கேட்டு நீதிமன்றத்திற்கு மட்டும் போகாதீர்கள் என முன்னாள் நீதிபதி கர்ணன் கூறியது மட்டுமல்ல,
நான்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் வேண்டியவர்களுக்கு தகுந்தபடி உச்சநீதிமன்றம் இயங்குகிறதென வீதிக்கு வந்து கூறியதும் சேர்த்தே இப்போது நினைவுக்கு வருகிறது
மனதில் ஒரே ஒரு தான் கேள்வி எழுகிறது
“நீதி” வலியவர்களுக்காக எப்படி வேண்டுமானாலும் வளையுமா என்ற கேள்வியை நீதிபதிகளை நோக்கி நேரடியாகவே எழுப்புகிறேன்
நீதியரசர்களே
பதிலை வெளியில் சொல்ல வேண்டாம்
தயவுசெய்து மனதிற்குள்ளாவது சொல்லிப்பாருங்கள்
#WATCH | "We've to vote against communal politics. We need Karnataka to be beautiful," says Actor Prakash Raj after casting his vote for #KarnatakaAssemblyElection
As you step out of your homes today to cast your vote, remember the power your vote has to rewrite the future for our state.
Remember to vote for progress.
Remember to vote for corruption free future.
Remember to vote for a strong, secure Karnataka- Just like I did!
#Pics | Wrestlers Vinesh Phogat and Sakshi Malik with farmers at the women athletes’ protest at Delhi’s Jantar Mantar against wrestling body chief Brij Bhushan Sharan Singh over alleged sexual harassment.
(📸: PTI)
On BKU Ekta Ugrahan's call, women farmers have broken barricades at Tikri Border to march on #jantarmantar in support of #WrestlersProtests.
Tod ke rakh do woh samaaj, naari jisme bandhi hai aaj!