Yusuf Estes encourages people to examine what Jesus عليه السلام is directly recorded as saying in the Bible and to distinguish those words from later theological interpretation. Muslims deeply honor Jesus as the Messiah and a Messenger of Allah while worshipping Allah alone.
இதுவே துணிச்சலின் உச்சம் 🔥
மும்பையில் நடந்த மாணவர்கள் போராட்டத்தின் போது, கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களை ஏற்றிச் சென்ற காவல்துறை வாகனத்தின் முன், ஒரு பயமற்ற பெண் தைரியமாக நின்று வழிவிட மறுத்தார்.
தனியொரு நபராய் அவர் காட்டிய இந்த எதிர்ப்பு, விரைவில் மற்றவர்களுக்கும்…
டெல்லியில்
மாணவர்கள் மீது தடிஅடி தாக்குதல்
போராடும் உரிமையை மறுப்பதா?
22 மாணவர்களின் குரலை அடக்க முடியாது!
ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
#Delhi#DelhiProtest#DelhiLiveProtest#DelhiProtestLive #
aljazeera உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் நகரில் மோட்டார் சைக்கிளில் ஒட்டிய கார் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு இடையே விபத்துக்குள்ளான தருணம், இதனால் ஒரு போலீஸ் அதிகாரி மரணம் மற்றும் இருவர் காயமடைந்ததாக உஸ்பெகிஸ்தானில் போக்குவரத்து துறை தெரிவிக்கிறது.