மம்தா தொகுதி: 51,000 வாக்கு நீக்கம் 15 K வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
மு.க. ஸ்டாலினின் தொகுதி: 1 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டன. அவர் 9k வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
அரவிந்த் கெஜ்ரி40K வாக்குகள் நீக்கப்பட்டன அவர் 4K வாக்குகள் வித்தியா தோல்வி #cjb#bjp
சமூக நீதி என்பது மேடைப் பேச்சு அல்ல. "கருப்பனுக்கு வெள்ளையனை விடவோ, அரபிக்கு அரபியல்லாதவரை விடவோ உயர்வு இல்லை" - நபிகளாரின் இந்த முழக்கமே உண்மையான சமூக நீதி. சாதிப் பிரிவினைகளைத் தகர்ப்போம். 🤝✊
#அண்ணலாரின்_ஆட்சிமுறை
தேர்தல் அறிக்கையில் அள்ளி வீசும் இலவசங்கள் சாத்தியமற்றவை. "சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதி கொடுங்கள்" என்பது நபிகளார் பாடம். நிறைவேற்ற முடியாத ஆசைகளைக் காட்டி மக்களின் வாக்குகளைப் பறிப்பது தார்மீகக் குற்றமாகும். 🗳️⚖️
#அண்ணலாரின்_ஆட்சிமுறை
தமிழக அரசியலில் 'விசில்' (சின்னம்) சத்தம் பலமாக இருப்பதாக விஜய் கூறுகிறார். நபிகளார் பதவியை ஒரு பாரமாகவே கருதினார். பதவி என்பது சத்தம் போடுவதற்காக அல்ல, ஏழைகளின் அழுகுரலை அடக்குவதற்காக இருக்க வேண்டும். 🍞📉
#அண்ணலாரின்_ஆட்சிமுறை
ஊழலற்ற ஆட்சி தருவதாகக் கூறும் TVK, தன் கட்சியின் மீதான சிறு ஒழுங்கு புகார்களுக்கே பதில் சொல்ல மறுக்கிறது. "சொல்வதைச் செய்யுங்கள், செய்வதைச் சொல்லுங்கள்" என்ற நபிகளாரின் அறிவுரைக்கேற்ப, செயலில் நேர்மையைக் காட்டுவதே சிறந்த தலைமை. 🗳️✨
#அண்ணலாரின்_ஆட்சிமுறை
People think good government is the one who focuses on institutional growth,but Prophet Muhammadﷺ adds a layer of personal austerity.While leaders often live in luxury, the Prophetﷺ lived in a mud house to stay connected to the struggles of the commonman.
#அண்ணலாரின்_ஆட்சிமுறை
*மக்கள் வரிபணத்தை கொள்ளையடித்து உலகை உல்லாசமாக சுற்றிவந்து விரும்பியதை தின்றுவிட்டு..*
மாநிலங்களை பிரிப்பது ,
கட்சிகளை உடைப்பது, MLA , MPக்களை என்ன விலை கொடுத்தாவது வாங்குவது
அவர்களை வைத்து ஆட்சி அமைப்பது..
*அந்த ஆட்சி மூலம் மீண்டும் கொள்ளையடிப்பது எதிர்க்கட்சியினர் மேல் ED
தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிய சுற்றுலா பயணிகள் .
ராணுவ சீருடையில் இருப்பதால் தான் உண்மையான ராணுவ வீரர்கள் இல்லை என்று தீவிரவாதிகள் என்று பயப்படுகிறார்கள்
எதுவும் செய்ய வேண்டாம் என்று அவர்கள் எங்களை கெஞ்சினார்கள் என்றார் ராணுவ வீரர்
மகனை கொன்றதாக கதறும் (முஸ்லிம்) பெண்...
புல்வாமா தாக்குதல் நமது அலட்சியத்தால் நடந்தது என்று மோடியிடம் கூறினேன்
மோடி என்னை அமைதியாக இருக்கவும், அதைப் பற்றி பேச கூடாது என்று கூறினார்
சத்யபால் மாலிக் (முன்னாள் ஆளுநர் ஜம்மு காஷ்மீர்)
இப்ப தெரியுதா காஸ்மீர் மக்களை கொன்றது யாருன்னு?
#ResignAmitshah
"சாவின் விளிம்புக்கு சென்று திரும்பியது போல இருந்தது"
காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் உயிர்தப்பிய சென்னையை சேர்ந்த பெண் ஊடகங்களிடம் பேசினார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று (ஏப்ரல் 22) தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது.
#Kashmir#Pahalgam #PahalgamAttack
தாக்குதலின் போது ராணுவம் வரவில்லை. என் கார் ஓட்டுநர் 3 காஷ்மீர் இளைஞர்கள் எங்களைக் காப்பாற்றினர்.
காப்பாற்றும் போது அவர்கள் பிஸ்மில்லாஹ் என்று கோஷமிட்டு பாதுகாப்பான இடத்திற்கு கூட்டி சென்றனர்.அவர்கள் இனி எனக்கு அந்நியர்கள் அல்ல என் சகோதரர்கள்💔
-தாக்குதலில் கணவனை இழந்த பல்லவி